Untitled Document
November 24, 2024 [GMT]
 
தினமும் ஒரு கரண்டி நெய் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
[Wednesday 2023-09-06 17:00]

பொதுவாகவே பால் பொருட்கள் உடலில் பல நன்மைகளைக் கொடுக்ககூடியது. அந்தவகையில் நெய்யில் அதிகளவான மருத்துவ குணங்கள் உள்ளன. அதிலும் நெய்யில் உள்ள ஆன்டி பயோடிக்ஸ் உள்ளிட்ட மருத்துவ குணம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். இப்படி பல நன்மைகளைக் கொண்ட நெய்யை தினமும் ஒரு கரண்டி சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?


உணவின் ருசியை அதிகரிக்க சில முக்கிய குறிப்புகள்!
[Tuesday 2023-09-05 18:00]

பொதுவாகவே சமைக்கும் அனைவருக்கும் பிடித்த மாதிரி சமைக்க வேண்டும் என்பது தான் இல்லத்தரசிகளின் பெரிய ஆசை. இதற்காக புதிய புதிய வகைகளில் சமையல்களை செய்வார்கள் அப்படி சமையலில் அசத்த சில சூப்பரான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.


பிளாக் காபி தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
[Monday 2023-09-04 18:00]

பொதுவாக காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், பால், காபி டிகாஷன், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து ஒரு காபி போடும் போது தூக்கம் தன்னால் சென்று விழிப்பு வந்து விடும். பால் கலந்த காபியை விட சாதாரண கருப்பு காபி (பிளாக் காபி) பருகுவது உடலுக்கு ஆரோக்கியம் வாய்ந்தது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.


உடல் எடையை குறைக்கும் வெஜிடபள் சாலட்!
[Sunday 2023-09-03 16:00]

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும். உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பிஸ்தாவை ஏன் தினமும் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்?
[Saturday 2023-09-02 17:00]

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள பிஸ்தாவை உணவில் சேர்ப்பதன் மூலம் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், பல நோய்களிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும். இதில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், தியாமின், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.


எந்த வயதிலும் இளமையாக இருக்க வேண்டுமா?
[Friday 2023-09-01 18:00]

பொதுவாகவே பெண்களும் ஆண்களும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தான் விரும்புவார்கள். அதிலும், அழகு விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதற்காக பார்லர்கள் சென்று தங்களின் சருமத்தையும் உடலையும் மெருகூட்டிக் கொள்வார்கள். ஆனால் சில இயற்கையான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு எந்த வயதிலும் அழகை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அப்படியான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.


மின்னல் வேகத்தில் உடல் எடையை குறைக்கும் பானங்கள்!
[Thursday 2023-08-31 18:00]

பொதுவாக தற்போது இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று. துரித உணவுகள் அதிகமாக எடுத்து கொள்ளல் மற்றும் போதியளவு உடற்பயிற்சி இன்மை ஆகிய காரணங்களால் எடை ஒரு அளவில்லாமல் அதிகரிக்கின்றது. டயட், முறையான உடற்பயிற்சி இவை இரண்டையும் சரியாக செய்வோம் என்றால் எடையை இலகுவாக குறைக்கலாம்.


எண்ணற்ற மருத்துவ பலன்களை உள்ளடக்கிய டிராகன் பழம்!
[Thursday 2023-08-31 06:00]

இயற்கை தரும் அறிய பொக்கிஷம் பழங்கள், பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிக்கிறது. முக்கியமாக பழங்களில் அதிக அளவில் ஆன்டிஅக்ஸிடன் உள்ளது. ஆரோக்கியமான மனிதனுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் பழங்களில் உள்ளது. அதிலும் ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் உள்ளது.


ஓணம் சத்யா உணவில் இருக்கும் சிறப்புகள்!
[Tuesday 2023-08-29 18:00]

கேரளாவில் புகழ்பெற்ற ஒரு பண்டிகை தான் இந்த ஓணம் பண்டிகை . இந்தப் பண்டிகையில் பல்வேறு விடயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்களாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரைக்கும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


செவ்வாழையை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா?
[Monday 2023-08-28 18:00]

வாழைப்பழத்தைப் போல செவ்வாழையிலும் அதிக சத்துக்களும் நன்மைகளும் அடங்கியிருக்கியிருக்கிறது. அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். செவ்வாழையில் பொட்டசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமிக் சி, தையமின் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.


வாழைப்பழம் சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்குமா?
[Sunday 2023-08-27 16:00]

முக்கனிகளில் மூன்றாவது பழமாக இருக்கும் வாழைப்பழம் பல நன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதனால் இந்தப் பழத்தை ஏழைகளின் பழம் என்றும் செல்லுவார்கள். இதில் மிக அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி டிரைப்டோபெனாக மாற்றப்பட்டு டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது.


7 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா?
[Saturday 2023-08-26 18:00]

தற்போதைய காலக்கட்டத்தில் சரியான நேரத்தில் உணவருந்தால் பல பிரச்சினைகளை நபர்கள் சிக்கிக் கொள்கின்றனர். தாமதமாக உணவு அருந்துவதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், அதிக ரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல் இவ்வாறான பிரச்சினை ஏற்படுகின்றது. தற்போது இரவு உணவு எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.


நோய்களிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் சூரியகாந்தி விதைகள்!
[Friday 2023-08-25 18:00]

உங்கள் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு தீர்வாக அமைவது தான் இந்த சூரியகாந்தி விதைகள். உண்ணும் அன்றாட உணவில் சேர்க்கக்கூடிய ஆரோக்கியமான உணவு பொருட்களில் ஒன்று சூரியகாந்தி விதைகள். சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது எமது உடலுக்கு தேவையான கொழுப்புகள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது.


குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இளநீர் ஜெல்லி செய்வது எப்படி?
[Wednesday 2023-08-23 18:00]

குழந்தைகள் விரும்பி உண்ணும் தின்பண்டங்களை மட்டும் வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். அந்தளவிற்கு உணவை விட தின்பண்டத்தையே விரும்பி சாப்பிடுகின்றனர். இவ்வாறு இவர்கள் சாப்பிடும் தின்பண்டங்கள் ஆரோக்கியமானதா என்பதை பெற்றோர்கள் கவனம் எடுக்க வேண்டும். ஆனால் பெற்றோர்கள் பல தருணங்களில் கடைகளில் தான் வாங்கி கொடுத்து வருகின்றனர்.


தலைமுடி பிரச்சினைக்கு சிறந்த தீர்வு!
[Tuesday 2023-08-22 18:00]

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம். அந்தவகையில் தற்போது உங்கள் முடி பிரச்சினைகளை வீட்டிலிருந்து தீர்ப்பதற்கு ஒரு எண்ணெய்யை தயாரித்து பராமரித்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும்.


ஒரே வாரத்தில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா?
[Monday 2023-08-21 18:00]

இன்று பெரும்பாலான நபர்களை வாட்டி வதைக்கும் விஷயம் என்னவெனில், உடல் எடையே. உடல் எடை காரணமாக பல நோய்களும் தாக்குகின்றது. மிளகு அன்றாடம் உணவுகளுக்கு பயன்படுத்தும் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி அவ்வப்போது மருந்தாகவும் பயன்படுகின்றது.


உடல் எடையைக் குறைக்கும் பார்லி வெஜிடபிள் சூப்!
[Sunday 2023-08-20 17:00]

பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவாகவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.


உங்கள் காலை உணவு எப்படி இருக்க வேண்டும்?
[Saturday 2023-08-19 16:00]

பொதுவாகவே ஒரு நாளை சிறந்த நாளாக மாற்ற காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அப்படி காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில உணவுகளை காலையில் சாப்பிடவேக் கூடாது மீறி சாப்பிட்டால் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படும். அந்த வகையில் உங்கள் காலை உணவு எப்படி இருக்க வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.


சத்துக்களை அள்ளித்தரும் பாசி பயறு லட்டு!
[Thursday 2023-08-17 18:00]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு சத்துக்களை அள்ளித்தரும் பாசி பயறு. அதிலும் பெண் குழந்தைகளுக்கு அத்தியாவசிய சத்துக்கள் அனைத்தையும் கொடுக்கின்றது. தற்போது சுவையான பாசி பயறு லட்டு எவ்வாறு செய்வது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.


தினமும் குளித்தால் ஆபத்தா?
[Wednesday 2023-08-16 18:00]

நாம் தினமும் குளிப்பது தீங்கு விளைவிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றது. நாம் நம்மை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு அன்றாடம் குளிப்பதை முக்கிய பழக்கமாக வைத்திருக்கின்றோம். இந்திய கலாச்சாரத்தில் குளிப்பது புனிதமாக கருதப்பட்டாலும், இவை தீங்கு விளைவிக்கும் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அதுதான் உண்மை என்று விஞ்ஞானம் கூறுகின்றது.


கனவில் விபத்தை கண்டால் ஆபத்தா?
[Tuesday 2023-08-15 16:00]

கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால் இந்த கனவுகள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தக் கனவுக் கண்டால் இப்படி நல்லது நடக்கும் இந்த கனவுகள் கண்டால் தீமைகள் வந்து சேரும், சிலவை உங்களை எச்சரிக்கை கொடுப்பதாகவும் இருக்கும் என பல கதைகள் எம்மிடம் தோன்றுவதுண்டு.


காலை நேரத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாத உணவுகள்!
[Monday 2023-08-14 18:00]

பொதுவாகவே ஒரு நாளை சிறந்த நாளாக மாற்ற காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிக மிக முக்கியமானது. அப்படி காலையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுதான் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அப்படி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் உணவுகளை ஆரோக்கியமாகவும் அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஆனால் சில உணவுகளை காலையில் சாப்பிடவேக் கூடாது மீறி சாப்பிட்டால் உடலில் சில பிரச்சினைகள் ஏற்படும். அவ்வாறு காலையில் நீங்கள் தவிர்கக வேண்டியவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலலாம்.


நீரிழிவு நோயாளிகளுக்கு முடி உதிர்வு பிரச்சனை ஏன்?
[Sunday 2023-08-13 17:00]

சர்க்கரை நோய் என்பது நம் உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யாமல் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பயன்படுத்த இயலாத நிலைமையில், உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இந்த இன்சுலினை கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் உற்பத்திசெய்கின்றன.


வெங்காய தோல் டீ குடித்தால் என்ன நடக்கும்?
[Sunday 2023-08-13 08:00]

பொதுவாக நாம் சமையலுக்காக அதிகமான வெங்காயங்களை பயன்படுத்துவோம். இவ்வாறு பயன்படுத்தும் போது வெங்காயங்களினால் கிடைக்கப்படும் தோலை அகற்றி குப்பையில் போட்டு விடுவோம். ஆனால் இந்த வெங்காய தோலில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.


மதிய வேளையில் தூக்கம் ஆபத்தா?
[Friday 2023-08-11 18:00]

நம்மில் பலர் மதிய வேளைகளில் தூங்கும் பழகத்தினை வைத்திருப்போம். ஆனால், இது நல்ல பழக்கம் அல்ல என பலர் நம்மிடம் கூறியிருப்பர். இது உண்மையில் நல்லதா கெட்டதா..? மருத்துவர்கள் கூறுவது என்ன..?


தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்?
[Thursday 2023-08-10 16:00]

பெண்கள் அணியும் தாலி கயிற்றினை வருடத்திற்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் மாற்றுவது சிறப்பு. இந்து மக்களின் புனிதமாக கருதப்படுகின்றது தாலி. தாலியை மஞ்சள் கயிற்றிலும், சில வசதியுள்ளவர்கள் தங்க செயினிலும் அணிந்து வருகின்றனர்.


மாரடைப்பு எந்த நேரத்தில் அதிகமாக ஏற்படுகின்றது?
[Wednesday 2023-08-09 18:00]

மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை வேலையில் தான் அதிகமாக வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுமுறை ஆகியவை மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், மாரடைப்பைத் தடுப்பதற்கு, அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்தால் மிகவும் எளிதாக இருக்கும்.


சாதம் வடித்த கஞ்சியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்!
[Tuesday 2023-08-08 18:00]

பொதுவாகவே நாம் சிலர் நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நல்ல பொருட்களை தினமும் தூக்கி எறிவதுண்டு. அப்படி நீங்கள் தூக்கி எறியும் சில பொருட்களின் எத்தனை நன்மைகள் இருக்கிறதென தெரியுமா? ஆனால் அவற்றை அறியாமல் நாம் தூக்கி எறிவதால் பல நன்மைகளை இழந்து விடுகிறோம். அந்தவகையில் சாதம் வடித்தப்பின் அந்த கஞ்சியை கீழே எறியாமல் குடித்தால் பல நன்மைகள் பெறலாம்.


கனவில் பாம்புகள் வந்தால் இத்தனை அர்த்தங்களா?
[Monday 2023-08-07 18:00]

கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால் இந்த கனவுகள் பற்றி பலருக்கும் பலவிதமான அபிப்பிராயங்கள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். அதிலும் இந்தக் கனவுக் கண்டால் இப்படி நல்லது நடக்கும் இந்த கனவுகள் கண்டால் தீமைகள் வந்து சேரும் என பல கதைகள் எம்மிடம் தோன்றுவதுண்டு.


உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயக் குழம்பு!
[Sunday 2023-08-06 18:00]

உணவு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் புதிது புதிதாக வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதென்றால் யாருக்குத்தான் பிடிக்காது. தினமும் உணவில் வெந்தயம் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சியைத் தரும். மேலும், உடம்பில் சர்க்கரையின் அளவை குறைக்க வெந்தயம் பெரிதும் உதவுகிறது. வெந்தயத்தை குழம்பாக வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். வெந்தயக் குழம்பு வைப்பது மிகவும் எளிது. இப்போது வெந்தயக் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா