Untitled Document
November 24, 2024 [GMT]
 
டீ-யில் இஞ்சி போட்டு குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
[Saturday 2023-08-05 17:00]

பொதுவாக வீடுகளில் சமைக்கும் போது வாசணைக்காக இஞ்சி, மஞ்சள், கலங்கல், ஏலக்காய் ஆகிய பொருட்களை பயன்படுத்துவார்கள். அதில் இஞ்சி சுவைக்கும் பொழுது கொஞ்சம் காரசாரமாக இருக்கும். ஆனால் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் வெறும் டீயை குடிக்காமல் கிராம்பு, இஞ்சி, ஏலக்காய் ஆகிய பொருட்களை சேர்த்து குடித்தால் உடல் நிலை சரியாக இருக்கும். அந்த வகையில் இஞ்சி டீ குடித்தால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து நாம் தெரிந்து கொள்வோம்.


புற்றுநோயை தடுக்கும் வேப்பிலை!
[Friday 2023-08-04 18:00]

புற்றுநோய் திசுக்களை நம் உடலுக்குள் வரவிடாமல் இருக்க வேப்பிலை உருண்டைகளை சாப்பிட்டாலே போதும். அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். பாரம்பரியமான மருத்துவ நலன்கள் கொண்ட இந்த வேப்பிலையை நாம் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். வயிற்று தொற்று நோய்களை தீர்ப்பதற்கு வேப்பிலை ஒரு நல்ல தீர்வாக இருக்கும். வயிற்றில் தொற்று இருக்கிறதென்றால் அதற்கு முக்கிய காரணமே பாக்டீரியா தான்.


தாய்ப்பாலூட்டும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
[Thursday 2023-08-03 18:00]

பிறந்த குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தாய்ப்பால் மூலமாகவே செல்கின்றது. ஆதலால் குழந்தை பெற்ற பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவை பொறுத்தே தாய்ப்பாலில் சத்துக்கள் காணப்படும். தாய் உணவு குறைவாக எடுத்துக்கொண்டால், பால் சுரப்பதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதால், பாலூட்டும் தாய்மார்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிக கவனம் கொள்ளவும்.


ஆயுளைக் குறைக்கும் கெட்டப் பழக்கங்கள்!
[Wednesday 2023-08-02 18:00]

நாம் அன்றாடம் நமக்கு தெரியாமலேயே பல கெட்டப் பழக்கங்களை பழகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை ஒவ்வொன்றும் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். அப்படியான கெட்டப்பழக்கங்கள் என்னென்ன என்பதை தெரிந்துக் கொண்டு தினமும் ஆரோக்கியத்தை பாதுகாத்து வந்தால் எதிர்காலத்தை சிறப்பானதாக கொண்டு செல்லாம். அந்தவகையில் இப்படியான ஆயுளைக் குறைக்கும் கெட்டப்பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் அவற்றை உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.


வெங்கயாத்தோலில் இவ்வளவு நன்மைகளா?
[Tuesday 2023-08-01 18:00]

பொதுவாகவே நாம் தூக்கி எறியும் பொருட்களில் தான் அத்தனை நல்ல குணங்களும் நிறைந்திருக்கிறது. அதுபோலதான் நாம் தினமும் வெங்காயத் தோலில் அவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம்.


தண்ணீர் குறைவாக குடித்தால் இந்த நோய் வருமா?
[Monday 2023-07-31 18:00]

பொதுவாக மனிதர்களின் உடல் நிலை 80% தண்ணீரால் ஆனது. இதனால் உடல் இயக்கத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும் என்றால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது. அதிகமான வேலைப் பளுவினால், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரமில்லை என பலர் கூறுவார்கள்.


சக்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமாகும் வெங்காய டீ!
[Sunday 2023-07-30 17:00]

வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கும் என்பது நாம் அறிந்தது தான். இந்த வெங்காயத்தில் பலரும் பல வித விதமான சமையல்களை செய்து அசத்துவார்கள். ஆனால் வெங்காயத்தை கொண்டு வெங்காய டீ செய்யலாம். இந்த வெங்காய டீயில் பல நற்பயன்களையும் பெறலாம்.


உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் வெந்நீர்!
[Saturday 2023-07-29 18:00]

காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகினால் உடலில் பல பிரச்சினைகள் சரியாவதாக சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். நமது முன்னோர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை பருகுவதால், உடலில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு இருப்பதாக நம்பிக்கை இருந்துள்ளது.


தினமும் இந்த பானத்தை குடித்து வந்தால் உடலில் ஏற்படும் அற்புத மாற்றம்!
[Friday 2023-07-28 18:00]

ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற சத்துக்குள் அடங்கியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி, போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம் என்று சத்துக்கள் நிறைந்துள்ளது. சரி... தினமும் 2 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம் -


முட்டையை சுவை மாறாமல் சமைப்பது எப்படி?
[Thursday 2023-07-27 18:00]

பொதுவாக முட்டை என்றால் வீட்டிலுள்ள சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். முட்டையை வைத்து முட்டை குழம்பு, முட்டை ஆம்லெட், முட்டை சாதம், மிளகு முட்டை, முட்டை வறுவல், முட்டை பொரியல் என ஏகப்பட்ட வகைகள் செய்யலாம். இவ்வாறு ஒவ்வொரு தடவையில் முட்டையை சமைக்கும் போது ஒவ்வொரு சுவைக் கொடுக்கும் இதனை நன்றாக கவனித்து பார்த்தால் நன்றாக விளங்கும்.


ஒரு மாதம் அரிசி சாதம் சாப்பிடாமல் இருந்தால் என்னாகும்?
[Wednesday 2023-07-26 18:00]

இன்று பெரும்பாலான நரப்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். காரணம் நீரிழிவு நோயின் பயமே ஆகும். அந்த வகையில் நாம் அரிசி சாதத்தினை முற்றிலும் தவிர்த்தால் என்னவாகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அரிசியை சாதமாக வடிப்பது எளிதான செயலாக இருந்தாலும், மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருக்கின்றது. அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி புரதம், கொழுப்பு, கால்சியம் இவைகளும் இருக்கின்றது.


உடல் எடையை வேகமாக குறைக்கும் கசகசா!
[Tuesday 2023-07-25 19:00]

தற்பேதைய காலக்கட்டத்தில் உடலை நன்கு ஃபிட்டாக வைத்திருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வைத்திருக்க விடுவதில்லை உடலின் பருமன்... ஆம் உடல் எடை அதிகரித்துவிட்டால், பல நோய்களும் தானாக வந்து விடுகின்றது. பின்பு உடம்பை குறைப்பதற்கு பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.


கெட்ட கொழுப்பு கண்களை பாதிக்குமா?
[Monday 2023-07-24 18:00]

பொதுவாக அதிக எடையிலுள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சினை இருக்கும். இதனை கண்டுக் கொள்ளாமல் அறியாமையில் இருக்கும் செய்யும் போது தான் சில அறிகள் தென்படுகின்றது. கொலஸ்ட்ரால் எனபடுவது ரத்தத்திலுள்ள வேக்ஸ் போன்ற என்ற பொருளை குறிக்கின்றது. இந்த பொருள் செல்களின் உற்பத்தி மற்றும் ஹார்மோன்கள் சுரப்பதை துண்டுகின்றது. அந்த வகையில் இவ்வாறு கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது என்ன என்ன அறிகுறிகள் ஏற்படும்? என்பதனை தெரிந்து கொள்வோம்.


நீரிழிவு நோயாளிகள் இட்லி சாப்பிடலாமா?
[Saturday 2023-07-22 18:00]

நீரிழிவு நோயாளிகள் தென்னிந்தியர்களின் முக்கிய உணவான இட்லி சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ள நிலையில், தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகின்றது. இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது அனைத்து மக்களையும் பயமுறுத்தி வருகின்றது. 40வயதிற்கும் குறைவாக இருப்பவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் மீன் ஊறுகாய் எப்படி செய்வது?
[Saturday 2023-07-22 06:00]

தேவையான பொருட்கள்: மீன் - 1/2 கிலோ ( முள் இல்லாத மீன்), மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 4 மேஜைக்கரண்டி, வெந்தயப்பொடி - 1 மேஜைக்கரண்டி, பூண்டு - 1 இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வினிகர் - 1/2 கப், உப்பு - தேவையான அளவு, கடுகு - 1 மேஜைக்கரண்டி, கறிவேப்பில்லை - சிறிது, நல்லெண்ணெய் - தேவையான அளவு


கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமா?
[Thursday 2023-07-20 18:00]

நமது உடலின் மைய பகுதியில் உள்ள ஓர் உறுப்பு தான் கல்லீரல். இந்தக் கல்லீரல் தான் டாக்ஸின்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இது கொழுப்புகளை உடைத்தெறியும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும் பித்தநீர் கல்லீரலில் தான் உற்பத்தியாகிறது. இந்தக் கல்லீரலை அசுத்தம் இல்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.


சாப்பிட்ட பின் டீ குடிப்பதால் வரும் ஆபத்துக்கள்!
[Wednesday 2023-07-19 18:00]

பொதுவாக ஒரு சிலர் அதீத டீ, காப்பி, பிரியர்களாக இருப்பார்கள். அப்படியானவர்கள் சாப்பிட்ட பிறகு டீ அல்லது தேநீர் குடிக்கும் பழக்கத்தை அதிகம் கொண்டிருப்பார்கள். இதனை விருப்பத்திற்காக செய்யும் சிலர் இதற்குப் பின்னால் இருக்கும் ஆபத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதில்லை. ஆனால் இதற்குப் பின்னால் எத்தனை ஆபத்துக்கள் இருக்கிறது என்று தெரியுமா?


நீரிழிவு நோயாளிகளின் நகங்கள் ஏன் கருப்பாக மாறுகிறது தெரியுமா?
[Tuesday 2023-07-18 06:00]

பொதுவாகவே இப்போது சக்கரை வியாதி என்ற ஒன்று அனைவருக்கும் பழக்கமாகிவிட்டது. அதுவும் இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்குகிறது. சக்கரை அளவானது 120முதல் 140மி.கி./டெ.லி. வரை இருந்தால் சரியான அளவு இதிலிருந்து அதிகமானால் சக்கரை வியாதியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.


தினம் ஒரு ஆப்பிள்!
[Monday 2023-07-17 18:00]

அதிகளவில் சத்துக்கள் கொண்ட பழங்களில் ஆப்பிளும் ஒன்றாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த பழங்களில் அதிகமான வைட்டமின்கள் காணப்படுகின்றது. ஏகப்பட்ட வைட்டமின்கள், புரோட்டீன்களைக் கொண்ட ஆப்பிளை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நாம் நிச்சயம் மருத்துவரிடம் செல்லவே வேண்டாமாம்.


செரிமானத்தை தூண்டும் பூண்டு மிளகு ரசம்!
[Sunday 2023-07-16 17:00]

தடபுடலாக சைவ விருந்து சாப்பாடு முடிந்தவுடன் கடைசியாக ரசம் சாப்பிட்டால் மட்டுமே முழு திருப்தி கிடைக்கும். செரிமானத்திற்கு மிக உகந்தது ரசம், மிளகு பூண்டு தூக்கலாக போடப்பட்டு வைக்கப்படும் ரசத்துக்கு அடிமையானர்கள் பலர். இந்த பதிவில் தக்காளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி என பார்க்கலாம்.


உயிருக்கு எமனாகும் குடிப்பழக்கம்!
[Saturday 2023-07-15 17:00]

ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக மது குடித்தால் அவன் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். எதையும் அளவாக குடித்தால் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி அளவுக்கு அதிகமாக குடித்தால்தான் கல்லீரல் நோய் அழற்சி நோய் வந்துவிடும். இன்றைய காலக்கட்டத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இரவு நேரத்தில் சிறிதாக மது அருந்தினால் அது செரிமானத்திற்கு நல்லது. ஆனால் அளவுக்கு மீறினால்தான் ஆபத்து ஏற்படும்.


உணவுகள் செய்யும் அற்புதம்!
[Friday 2023-07-14 16:00]

ஒவ்வொரு நாளும் காலை பொழுதும் நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக ஆரம்பித்தால் தான் நாள் முழுவதும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நாள் முழுவதும் பம்பரமாக சுழல வேண்டும் என்றால் காலை உணவு மிகவும் அவசியமாகும். இதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாகும். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் காலை உணவில் மிகவும் கவனம் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் பலவீனமாகவும், சோர்வாகவும் காணப்படுவோம்.


4 மாதங்கள் வரை தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க இதை செய்து பாருங்கள்!
[Thursday 2023-07-13 18:00]

தங்கம் விலை எப்படி தினமும் ஏறிக்கொண்டே போகிறதோ அந்த அளவுக்கு இப்போ தக்காளி விலை கிடுகிடுவென ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால், இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இப்படி விலை கொடுத்து தக்காளியை வாங்கிட்டு வந்து வீட்டில் வைத்தால் இரண்டு நாட்கள் கூட தாங்காமல் அழுகி விடுகிறது. அதை தூக்கி போடக்கூட மனசு வராது.


தலைமுடி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நெல்லிக்காய்!
[Wednesday 2023-07-12 18:00]

பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு எழும் பிரச்சினைகளால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் தலைமுடியும் ஒன்று. தலைமுடி உதிர்வு ஆரோக்கியம் குறைப்பாடு, அதிகமான சிந்தனை, மன உளைச்சல் ஆகிய பிரச்சினைகளால் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் பார்க்காவிட்டால் காலப்போக்கில் அது வேறு வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.


குழந்தைகளுக்கு காய்ச்சலின் போது உலர்திராட்சை கொடுக்கலாமா?
[Tuesday 2023-07-11 18:00]

குழந்தைகளுக்கு காய்ச்சல் நேரத்தில் உலர் திராட்சை கொடுப்பதால் ஏற்படும் நன்மையை இங்கு தெரிந்து கொள்ளலாம். அதிகமான சத்துக்கள் கொண்ட உலர் பழங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதாகும். அதிலும் உலர் திராட்சை பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


இரவில் அரிசி சாதம் சாப்பிடலாமா?
[Monday 2023-07-10 18:00]

இரவில் நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது ஆரோக்கியத்தில் தொடர்பு உள்ள நிலையில், அதிக கவனம் செலுத்த வேண்டும். அரிசியை சாதமாக வடிப்பது எளிதான செயலாக இருந்தாலும், மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருக்கின்றது. அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி புரதம், கொழுப்பு, கால்சியம் இவைகளும் இருக்கின்றது.


அதிக இறைச்சி எடுத்துக்கொள்வது ஆபத்தா?
[Sunday 2023-07-09 17:00]

சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது. இவை பாலூட்டிகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியையை இவ்வாறு சிவப்பு இறைச்சி என்று கூறுகின்றோம்.


ஒரு மாதம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும்?
[Saturday 2023-07-08 18:00]

நாம் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை அதிகளவில் கலந்துள்ளது. இனிப்புகள், குளிர் பானங்கள், பழங்கள், பழச்சாறுகள் இவை அனைத்திலும் சர்க்கரை கூடுதலாக உள்ளது. பொதுவாக நம் உடலுக்கு சர்க்கரை அவசியம்தான். ஆனால், சுத்திகரிக்கப்படாத சர்க்கரையை நாம் சாப்பிட்டால் நமக்கு கேடுதான் வரும். நாம் சாப்பிடும் உணவுகளில் மறைமுகமாக கலந்திருக்கும் சர்க்கரைகள் உடலில் கலோரிகளை அதிகரித்துவிடும். இதனால் ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கும்.


எப்பேர்பட்ட தொப்பையையும் குறைக்கும் அற்புத பானம்!
[Friday 2023-07-07 18:00]

இன்று பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பையே, சிலருக்கு அடிவயிற்று பகுதி, சிலருக்கு வயிற்றின் மேல்பகுதி. அதிகப்படியான வேலைப்பளு மற்றும் மன அழுத்தம், ஹார்மோன் மாறுபாடுகளால் அடி வயிற்று பகுதியில் தொப்பை வரலாம். ஆனால் வயிற்றின் மேல்பகுதியில் தொப்பை வருவதற்கு காரணம் செரிமான கோளாறுகளே.


மாம்பழத்தை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்?
[Wednesday 2023-07-05 18:00]

முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நம்மில் பலரும் அறியாத நிலையில் தற்போது தெரிந்துகொள்வோம். அதிகமான சத்துக்களை கொண்டுள்ள மாம்பழத்தை அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், உடல்நல பாதிப்பும் ஏற்படுகின்றது.

Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா