Untitled Document
November 21, 2024 [GMT]
 
தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை நிறுத்துவது எப்படி?
[Sunday 2022-03-06 18:00]

ஜிமெயில் பயனர்கள், தாங்கள் அனுப்பிய மின்னஞ்சலை 30 வினாடிகளுக்குள் தடுத்து நிறுத்த முடியும். சில சமயங்களில் மின்னஞ்சல்களை தவறுதலாக அனுப்பி விடுவோம். அனுப்பிய மின்னஞ்சல்களை தடுத்து நிறுத்துவதற்கு போதுமான இடையக நேரத்தை (buffer time) வழங்குகிறது ஜிமெயிலின் இந்த அம்சம். அனுப்புவதை நிறுத்து (Undo Send) என்ற அம்சம் அனைத்து பயனர்களுக்கும் இயல்பாகவே கிடைக்கும்,


நீங்கள் லட்சாதிபதி ஆக வேண்டுமா? - 2 ரூபாய் இருந்தால் போதும்!
[Friday 2022-03-04 16:00]

பழங்கால பொருட்களை, பழைய ரூபாய் நோட்டுகள் காசுகள் சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். பழைய ரூபாய் நோட்டு, காசுகளுக்கு ஈடாக பல லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி படித்திருப்பீர்கள். உங்களிடமும் பழைய நாணயங்கள் இருந்தால், அதற்கு ஈடாக லட்சக்கணக்கான ரூபாயையும் பெறலாம்.


திருமணத்திற்கு முன் பலருடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் வினோத மக்கள்!
[Thursday 2022-03-03 16:00]

இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் திருமணத்திற்கு முன்பு பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா மற்றும் கோண்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில்தான் இப்படி ஒரு பழக்கம் இருக்கிறது. அந்த மக்கள் கோட்டுல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர்.


ஊக்கு (Safety Pin)-க்கு பின்னணியில் இப்படியொரு கதையா?
[Wednesday 2022-03-02 08:00]

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம்.


இந்தியாவில் அறிமுகமான லம்போகினி கார்!
[Wednesday 2022-02-23 16:00]

இந்தியாவில் லம்போகினி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான Lamborghini Huracan EVO Fluo Capsule மாடல் இந்தாண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. லாம்போகினியின் இந்த மாடல் ஏற்கனவே வெளியான ஹூராகன் ஈவோ காரின் அப்டேட் தான் எனக் கூறப்படுகிறது. இதன் முதல் யூனிட் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தது. வந்தததுமே சுமார் 7.5 கோடி ரூபாயில் இந்த காரை சென்னையை சேர்ந்த வி.ஜ.பி ஒருவர் தனது மகளுக்கு பரிசாக அளித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


மர்மங்கள் நிறைந்த இலங்கையின் மர்ம சுரங்கப்பாதை!
[Wednesday 2022-02-23 08:00]

இலங்கையின் தெனியாய − விஹாரஹேன பகுதியில் இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக வீதியின் இரு பகுதியிலும் உள்ள மண்மேடுகளை வெட்டியவேளை அடாரதெனிய முச்சந்தியில் இந்த சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.


இன்றைய திகதிக்கு பின்னால் இருக்கும் மர்மான விஷயங்கள்!
[Tuesday 2022-02-22 16:00]

இந்த உலகம் தோன்றியதில் இருந்தே சில அறிவியல் நிகழ்ச்சிகளும், சில மூடநம்பிக்கைகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்ய வைத்துக்கொண்டே இருக்கின்றன. அப்படித்தான் 2000-ம் ஆண்டி உலகம் அழியும் என கூறப்பட்டது. 2000-ம் வருடம் கடந்துசென்றபோது அப்பாடா பிழைத்தோம் என அனைவரும் மகிழ்ந்தோம். இதையடுத்து 2012-ம் ஆண்டில் டிசம்பர் 21-ம் தேதிக்கு பிறகு மயன் காலண்டர் முடிவடைவதால் அன்றோடு உலகம் அழிந்துவிடும் என கூறப்பட்டது.


டம்ளரை விழுங்கிய முதியவர்: குழப்பத்தில் மருத்துவர்கள்!
[Monday 2022-02-21 16:00]

இந்தியாவில் முதியவர் ஒருவர் டீ குடிக்கும் போது டம்ளரை விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த 55 வயது முதியவர் ஒருவர் மலசிக்கல் மற்றும் அடி வயிற்றில் வலி என்று மருத்துவமனைக்கு வந்துள்ளார்பெயரை வெளியிட விரும்பாத முதியவர் ஒருவர் தனியார் மருத்துவமனைக்கு மலசிக்கல் மற்றும் அடி வயிறு வலி காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார்.


குடிநீருக்காக மாதம் ரூ.1.5 லட்சம் செலவு செய்யும் வினோத நபர்!
[Sunday 2022-02-20 17:00]

குடிநீர் இல்லாமல் ஒரு மனிதன் உயிர் வாழ முடியாது.. ஆனால் குடிநீரில் கிடைக்காமல் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மக்கள் வறட்சியில் வாடி வருகின்றனர். அந்த வகையில், குடிநீருக்காக நபர் ஒருவர் மாதம் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிக்டாக் பிரபலமான ராயன் என்பவர் தான் அவர், கிட்டத்தட்ட மாதம் ரூ.1.5 லட்சம் செலவு செய்வதாக தெரிவித்துள்ளார்.


உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழம்! Top News
[Sunday 2022-02-20 08:00]

உலகின் அதிக எடை கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழத்தின் காணொளில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இஸ்ரேல் விவசாயி விளைவித்த ஸ்ட்ராபெர்ரி பழம் உலகின் அதிக எடைகொண்ட பழமென கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.


100 வயதில் முதியவருக்கு நடந்த திருமணம்!
[Friday 2022-02-18 16:00]

இந்தியாவில் 100 வயதான பிஸ்வநாத் சர்கார் என்பவருக்கு பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக குடும்பத்தினர் மீண்டும் திருமணம் நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஸ்வநாத் சர்கார்(100). இவருக்கு 6 பிள்ளைகள், 23 பேரக் குழந்தைகள் மற்றும் 10 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர்.


கொரோனாவிலிருந்து காக்கும் ‘ஒயின்’!
[Thursday 2022-02-17 07:00]

‘தண்ணி அடிப்பவர்களை கொரோனா ஒண்ணும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது. ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் வெளியான அந்த ஆய்வுக்கட்டுரை, அதன் கண்டுபிடிப்புகளுக்காகவே உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது.


உலகின் மிக நீண்டகால கொரோனா நோயாளி யார் தெரியுமா?
[Wednesday 2022-02-16 16:00]

துருக்கியைச் சேர்ந்த 56 வயதான முசாஃபர் கயாசன், உலகின் மிக நீண்ட கால கோவிட்-19 நோயாளியென கருதப்படுகிறார். புற்றுநோயினால் நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் மருத்துவமனையிலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் அவர் இருக்கிறார்.


கூலித்தொழிலாளியை சூப்பர் மாடலாக மாற்றிய கேரள கலைஞர்கள்!
[Tuesday 2022-02-15 16:00]

கேரளாவின் கோழிக்கோட்டில் மம்மிகா என்ற சாதாரண கூலித்தொழிலாளியை மேக்கப் கலைஞரான மஜ்னாஸ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் சேர்ந்து சூப்பர் மாடலாக மாற்றி இருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டு பகுதியில் மம்மிகா (60) என்ற வயதான முதியவர் கூலி தொழில் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.


டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்: அதிர்ந்துபோன பொதுமக்கள்!
[Wednesday 2022-02-09 16:00]

பீகாரில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் Bettiah ரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பீகாரில் உள்ள Bettiah ரயில் நிலையத்தில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் ஒருவர் கழுத்தில் டிஜிட்டல் payment செய்வதற்கான QR குறியீடு அட்டையை மாட்டிக்கொண்டு அனைத்து விதமான ஆன்-லைன் கருணையையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துக்கொண்டு பிச்சை எடுத்து வருகிறார்.


264 லொட்டரி சீட்டுகளை வாங்கிய அமெரிக்க இளைஞர்: அனைத்திற்கும் பரிசு விழுந்த ஆச்சரியம்!
[Tuesday 2022-02-08 16:00]

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் 264 லொட்டரி சீட்டுகள் வாங்கிய நிலையில் அனைத்திற்கும் பரிசு விழுந்துள்ளமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விர்ஜினியாவை சேர்ந்த ஜலீன் டைலர் என்ற இளைஞர் கடந்த இரண்டு மாத இடைவெளியில் மொத்தமாக 264 லொட்டரி சீட்டுகளை வாங்கியுள்ளார்.


உலக சாதனை புரிந்த 2 வயது தமிழ்ச்சிறுமி!
[Saturday 2022-02-05 16:00]

நாமக்கல் மாவட்டம் பி.குமாரபாளையம் அருகே உள்ள சடையாம்பாளையத்தை சேர்ந்தவர் பெரியநாயகம்- எலிசபெத் தம்பதியரின் மகள் தெல்பியா. 2 வயது 5 மாதங்களே ஆன இந்த குழந்தை 2 நிமிடத்தில் 60 விதமான குரல்களை எழுப்பி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். மேலும் 155 நிழல்படங்கள் உள்ளிட்ட 500 படங்களை அடையாளம் கூறியும் சாதனை நிகழ்த்தியுள்ளார். 2 வயது குழந்தையின் இந்த சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


கணவரை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற வினோத பெண்!
[Friday 2022-02-04 16:00]

கொரோனா வைரஸ் பரவலுக்குப் பிறகு ஆன்லைன் மூலம் வாங்குவதும், விற்பனை செய்வதும் சகஜமாகிவிட்டது. ஆனால், நியூசிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனையே ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்த கூத்து அரங்கேறியுள்ளது.


200 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அபூர்வ தினம்!
[Wednesday 2022-02-02 16:00]

இன்றைய நாளில் 02.02.2022 என்ற தினம் ஆனது மிக அபூர்வ நாட்களாக பார்க்கப்படுகிறது. ஜீரோவைத்தவிர மற்ற அனைத்து இலக்கங்களும் அபூர்வமாக பார்க்கப்படுகிறது. இந்த உலகம் தோன்றியதில் இருந்தே சில அறிவியல் நிகழ்ச்சிகளும், சில மூடநம்பிக்கைகளும் நம்மை தொடர்ந்து திகிலடைய செய்ய வைத்துக்கொண்டே இருக்கின்றன.


8 இளம்பெண்களை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசிக்கும் இளைஞர்!
[Tuesday 2022-02-01 16:00]

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்து ஒன்றாக வசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தாய்லாந்து நாட்டை சேர்ந்த Ong Dam Sorot என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.


ஒரே இரவில் அமெரிக்கருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Monday 2022-01-31 17:00]

அமெரிக்காவில் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது அனைவருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் los Angels நகரை சேர்ந்த நபர் ஒருவர் Woodland Hills பிரிவில் இருக்கும் கேஸ் நிலையம் ஒன்றில் லொட்டரி சீட்டு வாங்கியுள்ளார். இதில் அந்த நபருக்கு 426 மில்லியன் டொலர் பரிசு தொகை விழுந்துள்ளது.


குப்பை கடையில் வாங்கிய நாற்காலியால் லட்சாதிபதியான பிரித்தானிய பெண்!
[Sunday 2022-01-30 18:00]

பிரித்தானியாவில் பெண் ஒருவர் வெறும் 5 பவுண்டுகளுக்கு வாங்கிய நாற்காலியை சுமார் 16,250 பவுண்டுக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் Brighton நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் குப்பை கடையில் இருந்து பழைய நாற்காலியை 5 பவுண்டுகளுக்கு வாங்கியுள்ளார். அந்த நாற்காலி நீண்ட வருடங்களாக அவரது வீட்டில் சும்மாவே கிடந்துள்ளது.


9 வயதில் கோடீஸ்வர வாழ்க்கை வாழும் சிறுவன்!
[Saturday 2022-01-29 08:00]

நைஜீரியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவன் நம்மில் பலர் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உண்மையிலேயே கோடீஸ்வர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். முகமது அவல் முஸ்தபா (Muhammed Awal Mustapha) எனும் அந்த சிறுவனுக்கு பல மாளிகைகள், உலகம் முழுவதும் பயன் செய்ய தனி ஜெட் விமானம், பல பிழை உயர்ந்த சூப்பர் கார்கள் என ராஜ வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்.


மறக்காம ‘TOILET-டை’ எடுத்துச் செல்லும் வட கொரிய அதிபர்?. பின்னணியில் இருக்கும் ரகசியம்..!
[Friday 2022-01-28 21:00]

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் டாய்லெட்டை கையோடு எடுத்துச் செல்வதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.


பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டிருந்த ஏழைக்கு அடித்த அதிர்ஷ்டம்!
[Thursday 2022-01-27 16:00]

இந்தியாவில் இனிப்பு கடையில் வேலை செய்து வந்த ஏழை நடுத்தர வயது நபருக்கு லொட்டரியில் விழுந்த பெரிய பரிசு அவரின் வாழ்வையே மாற்றியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் மகாசந்தா கிராமத்தை சேர்ந்தவர் துபர் குஷ்மீத். இவர் மண் வீட்டில் வசித்து வந்தார். சிறிய இனிப்பு கடையில் வேலை செய்யும் குஷ்மீத்துக்கு பெற்றோர், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர்.


இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளை அணில்! Top News
[Thursday 2022-01-27 08:00]

தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் வந்துள்ளது.


90 வயதை எட்டிய உலகின் மிக வயதான மீன்!
[Thursday 2022-01-27 08:00]

மெதுசெலா என பெயரிடப்பட்டுள்ள அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் ஒன்று, உலகின் மிக வயதான வாழும் மீன் என்று நம்பப்படுகிறது. மெதுசேலா (Methuselah) 4-அடி நீளம் மற்றும் சுமார் 40-பவுண்டு எடை கொண்ட அவுஸ்திரேலிய நுரையீரல் மீன் (Australian lungfish) ஆகும்.


மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை குடிக்கும் வினோத பெண்!
[Wednesday 2022-01-26 16:00]

இளம்பெண் ஒருவர் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தத்தை சேகரித்து குடிக்கும் சம்பவமானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா பகுதியில் வசிப்பவர் ஜேஸ்மின் அலிசியா Jasmine Alicia Carter (30). இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது. இதனையடுத்து, இவர் தனது உடலின் ஆன்மீக அரோக்கியத்திற்காக மாதவிடாய் இரத்தத்தை சேகரித்து, குடித்தும், அதையே முகத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.


ஊர்மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அதிசய பனைமரம்! Top News
[Tuesday 2022-01-25 16:00]

உலகில் பலவிதமான அதிசயங்கள் அன்றாடம் நடைபெறுவது உண்டு. ஆனால், இதில் பார்க்கபோகிற அதிசயம் ஊர் மக்களை வியக்க வைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை சேர்ந்த கல்யாணபுரம் கிராமத்தில் உள்ள விவசாய மரத்தில் 2 பனை மரங்கள் உள்ளது. மொத்தம் 3 பனை மரங்கள் இருந்த நிலையில் ஒன்று அழிந்துபோனது.


65 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 85 வயது முதியவர்!
[Monday 2022-01-24 16:00]

மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா (85 வயது ) சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார். பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.

Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா