Untitled Document
September 28, 2024 [GMT]
 
அம்மாவின் டாக்டர் ஆசையை நிறைவேற்றிய கீர்த்தி சுரேஷ்!
[Thursday 2016-03-03 22:00]


விஜய் சேதுபதியுடன் நடிப்பது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது: - ரித்திகா சிங்
[Thursday 2016-03-03 22:00]

இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தின் மூலம் அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ரித்திகா சிங். இவர் அடுத்து மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.இதுக்குறித்து இவர்


நாளை திரைக்கு வரவிருக்கும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்!
[Thursday 2016-03-03 21:00]

விஜய் ஆண்டனி நடிப்பில் நாளை திரைக்கு வரவிருக்கும் படம் பிச்சைக்காரன். இப்படத்தை தரமான இயக்குனர் சசி தான் இயக்கியுள்ளார்.இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு ப்ரோமோ வீடியோ வந்துள்ளது, இதில் தியேட்டர் கார் பார்க்கிங் செய்யும் நபர், பிச்சைக்காரன் என்ற தலைப்பால் எத்தனை கஷ்டத்தை அனுபவிக்கின்றார் என்பதை கலாட்டாவாக எடுத்துள்ளனர்.இறுதியில் விஜய் ஆண்டனியே அங்கு வர, அவரை


கேரள அரசு விருது விழாவில் ப்ரேமம் படம் புறக்கணிக்கப்பட்டதற்கு இது தான் காரணம்!
[Thursday 2016-03-03 19:00]

மலையாள திரையுலகில் ப்ரேமம் படத்திற்கு கேரள அரசு விருது விழாவில்அளிக்காதது பற்றி தான் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பல இளைஞர்கள் தன் சமூக வலைத்தள பக்கத்தில் இதன் பின் அரசியல் இருக்கிறது என்ற ரேஞ்சில் கமெண்ட் செய்து வந்தனர்.ஆனால், உண்மையாகவே இப்படம் புறக்கணிக்கப்படவில்லை, ஏனெனில் இப்படத்தில் ஒரு ஆசிரியை-மாணவன் காதல், மாணவர்கள் மது அருந்திக்கொண்டு கல்லூரிக்கு வருவது போன்ற தவறாக காட்சியமைக்குள் இடம்பெற்றது.மேலும், கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் ப்ரேமம் படத்தை போன்றே சில மாணவர்கள் கல்லூரியில் அட்டகாசம் செய்ய, அதில் ஒரு மாணவன் மது அருந்தி வண்டி ஓட்ட, பெரிய விபத்து ஏற்பட்டு உள்ளது, இதன் காரணமாகவே இந்த படத்திற்கு கேரள அரசு விருது வழங்கவில்லை என கூறப்படுகின்றது.


பல கோடி ஊழல் செய்ததாக சரத்குமார் மீது புகார்: - அதிர்ந்த திரையுலகம்
[Thursday 2016-03-03 19:00]

சரத்குமார் சமீப காலமாக பல சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் கூட ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகினார்.இந்நிலையில் தற்போது இவரின் மீது பல கோடி ஊழல் புகார் சென்னை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.நடிகர் சங்க பொறுப்பில் இருந்த போது, பல கோடி ஊழல் செய்ததாக கூறி, நடிகர் சங்கத்தின் முக்கிய பதவியில் இருக்கும் பூச்சி முருகன் புகார் கொடுத்துள்ளார்.


நீங்க கிங் மேக்கராக இருப்பதே நல்லது: - விஜயகாந்திற்கு கார்த்திக் பதிலடி
[Thursday 2016-03-03 19:00]

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த போதே தீவிர அரசியலில் ஈடுப்பட்டவர் விஜயகாந்த். இவர் சமீபத்தில் அரசியல் மாநாடு ஒன்றில் நான் கிங் மேக்கராக இருக்க விரும்பவில்லை, கிங்காக இருக்க விரும்புகிறேன் என கூறினார்.இதற்கு பதிலடியாக நடிகர் கார்த்திக்


ஜீவா நடிப்பில் திகில் படம்: - ரசிகர்கள் உற்சாகம்
[Thursday 2016-03-03 08:00]

ஜீவா நடிப்பில்


பிரபல ஹாலிவுட் இயக்குனர் படத்தில் நடிக்கும் அபிநயா!
[Thursday 2016-03-03 08:00]

சமுத்திரக்கனி இயக்கிய 'நாடோடிகள்' படம் மூலம் நடிகையாக அறிமுகமானர் அபிநயா. மாற்றுத்திறனாளியான இவர் தற்போது


சந்தானத்திற்கு ஜோடியாக மராத்தி நடிகை வைபவி ஷண்டிலியா!
[Thursday 2016-03-03 08:00]


ஜீவா நடிக்கும் போக்கிரி ராஜா 400 தியேட்டர்களில் வெளியாகிறது!
[Thursday 2016-03-03 08:00]

ஜீவா நடிப்பில் தற்போது வெளிவரவுள்ள படம்


நான் பிரபல நடிகை என்பதற்காகவே சஞ்சய் கபூர் என்னை திருமணம் செய்தார்: - இந்தி நடிகை கரீஷ்மா கபூர்
[Thursday 2016-03-03 08:00]

இந்தி நடிகை கரீஷ்மா கபூர் 2003


விஜய் சேதுபதி, த்ரிஷா, நயன்தாரா மூவரின் கூட்டணியில் காத்துவாக்குல இரண்டு காதல்!
[Wednesday 2016-03-02 17:00]

இந்த டைட்டிலை படித்ததும் என்ன இது என்று ஆர்வமாக பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. விக்னேஷ் சிவனின் நானும் ரவுடித்தான் பட வெற்றி அனைவரும் அறிந்ததேஇப்படத்தை தொடர்ந்து அவர் எப்போது அடுத்த படம் இயக்குவார் என்பது பலரின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் அவர் விஜய் சேதுபதி, த்ரிஷா, நயன்தாரா என மூவரின் கூட்டணியில் அடுத்த படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்திற்கு காத்துவாக்குல இரண்டு காதல் என்ற பெயர் வைத்துள்ளனராம்.பெயரை பார்க்கும் போது இதுவும் ஒரு ரொமாண்டிக் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பாகுபலி கட்டப்பாவை ஏன் கொன்றார் தெரியுமா?
[Wednesday 2016-03-02 16:00]

பாகுபலி படம் வந்ததில் இருந்து தென்னிந்திய சினிமாவின் தரம் இன்னும் உயர்ந்துள்ளது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸ் பட்டைய கிளப்பியதோடு, அனைவரையும் ஒரு கேள்வியும் கேட்க வைத்தது.கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார், இதற்கான பதில் ஏப்ரல் 14ம் தேதி 2017ம் ஆண்டு கிடைக்குமாம். இதனை படக்குழுவினரே உறுதிபடுத்தியுள்ளனர்.ராஜமௌலி பாகுபலி 2ம் பாகத்தில் கூறப்போகும் பதிலுக்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.


ரஜினியின் கபாலி விஜய்யின் தெறிபடங்களுக்கு சிக்கல்!
[Wednesday 2016-03-02 16:00]

தமிழில் பெயர் வைத்த படங்களுக்கும் U சான்றிதழ் பெற்ற படங்களுக்கும் தமிழக அரசு 30% வரிவிலக்கு அளித்து வருகின்றது.ஆனால் இன்னும் ஒரு சில மாதங்களுக்கு தமிழில் பெயர் வைத்தாலும், U சான்றிதழ் பெற்றாலும் வரிவிலக்கு சலுகை கிடைக்காதாம்.தேர்தல் கமிஷன் விரைவில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளிவந்துவிட்டால் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துவிடும் என்பதால் எந்தவிதமான அரசு சலுகைகளும் வழங்கப்படாது.தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் வரிச்சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும். எனவே தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே வரிச்சலுகையை பெற்றுவிட வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் தீவிர முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.இதில் ஏப்ரல் 14ம் தேதி விஜய் நடித்த தெறி படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்திற்கு வரிவிலக்கு சலுகை கிடைக்க வாய்ப்பில்லை. கபாலி படத்திற்கு வரிவிலக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


ஆஸ்கர் மேடையில் இரண்டாவது தமிழர்!
[Wednesday 2016-03-02 16:00]

ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கர் விருதினை பெற்றதற்கு ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷப்பட்டனர். தற்போது அதே ஆஸ்கர் மேடையில் மற்றொரு தமிழர் ஒருவர் விருது வாங்கியுள்ளார்.ஸ்பைடர் மேன், மேன் இன் பிளாக், ஹொட்டல் டிராஸ்லிவானியா, தி ஸ்மர்ஃப்ஸ், கிளோடி வித் த சான்ஸ், ஆஃப் மீட் பால்ஸ், ஒபன் சீசன் மற்றும் ஸ்டுவர்ட் லிட்டில் போன்ற ஹாலிவுட் படங்களில் பணியாற்றியவர் கொட்டலாங்கோ லியோன்.கோயம்புத்தூரை சேர்ந்த இவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் பிரிவில் விருது வென்றுள்ளார். அதோடு ஆஸ்கர் மேடையில் அனைவருக்கும் நன்றி என்று தமிழில் கூறியுள்ளார்.


ரஜினி நடிக்கும் 2.O படத்தில் ஷங்கர் இப்படி செய்துவிட்டாரா? - ரசிகர்கள் அதிர்ச்சி
[Wednesday 2016-03-02 15:00]

ரஜினியின் 2.O படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதேபோல் ரசிகர்களும் அந்த பிரம்மாண்ட படத்தை காண ஆவலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை பற்றி வந்த ஒரு தகவல் ரசிகர்கள் அதிர்ச்சியாக்கியுள்ளது.இப்படத்தில் ஒரே ஒரு பாடல்தான் இடம் பெறுகிறதாம். முழுக்க முழுக்க சண்டைக்காட்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பட்டு வருகிறதாம்.ஷங்கர் படம் என்றாலே பாடல் தான் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அவரின் படத்தில் பாடல் காட்சிகளுக்காகவே மட்டும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


புலி படத்திற்கு உதவியது போல ஜீவாவின் படத்திற்கும் உதவிய பிரபலம்!
[Wednesday 2016-03-02 12:00]

ஒரு படத்தை தயாரிப்பதை விட இப்போதெல்லாம் வெளியிடுவதில் தான் பெரிய சிக்கல்கள் ஏற்படுகிறது. அப்படி படம் தயாராகி வெளியாவதில் சிக்கலில் மாட்டியிருந்த படம் ஜீவா, ஹன்சிகா நடித்திருந்த போக்கிரி ராஜா.தற்போது இப்படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும் படம் வரும் வெள்ளிக்கிழமை 4ம் தேதி வெளியாக இருப்பதாகவும் தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் கூறியுள்ளார்.இப்படத்திற்கான சுமூக பிரச்சனை தீர்வுக்கு டி. ராஜேந்தர் அவர்கள் புலி படத்தை போலவே இப்படத்திற்கும் உதவி செய்துள்ளார்.


நானாக எந்த படத்திலும் பாடுகிறேன் என்று கேட்டதில்லை: - ஸ்ருதி மனம் திறக்கிறார்!
[Wednesday 2016-03-02 12:00]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து விட்டார் ஸ்ருதிஹாசன். இதை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் S3 படத்தில் நடித்து வருகிறார்.இதுவரை ஸ்ருதி நடித்த அனைத்து படங்களிலும் ஏதாவது ஒரு பாடலாவது பாடி விடுவார். ஆனால், S3 படத்தில் எந்த ஒரு பாடலும் இவர் பாடவில்லையாம்.இதுக்குறித்து இவரிடம் கேட்கையில்


பிரேமம் படத்திற்கு ஒரு விருது கூட இல்லையா: முன்னணி இயக்குனர் அதிர்ச்சி
[Wednesday 2016-03-02 07:00]

கடந்த வருடம் மலையாளத்தில் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் பிரேமம். நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி, அனுபமா என பலர் நடித்திருந்த இப்படம் 250 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடியது.இப்படி ரசிகர்களின் பேவரட் படமாக இருக்கும் இப்படத்திற்கு கேரளா State Film விருது பட்டியலில் ஒரு விருது கூட இடம்பெறவில்லை.இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பிரேமம் படத்திற்கு ஒரு விருது கூட இல்லையா என்று டுவிட் செய்துள்ளார்.


முன்னணி இயக்குனர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நடிக்கின்றேன்: - நயன்தாரா அதிரடி
[Wednesday 2016-03-02 07:00]

தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார் நயன்தாரா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.சமீபத்தில் வந்த தகவலின்படி குயின் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளாராம்.இவர் நயன்தாராவிடம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூற, அவரும் சம்மதித்து விட்டார், மேலும் படத்தை யார் இயக்குவது என கேட்க, நானே தான் என தியாகராஜன் கூறியிருக்கிறார்.நயன்தாரா


நடிகர் அரவிந்த்சாமிக்கு சொந்தமான கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீ விபத்து!
[Wednesday 2016-03-02 07:00]

நடிகர் அரவிந்த்சாமிக்கு சொந்தமான கம்ப்யூட்டர் நிறுவனம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு 3 மாடி கட்டிடத்தில் இயங்கி வந்தது. இன்று காலை அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.அதிகாலை மூன்று மணிக்கு புகை வருவதை பார்த்த சிலர், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.அங்கு விரைந்து வந்த 5 தீயணைப்பு வண்டிகளுடன் வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் கணினிகள் எரிந்து நாசமானது.


ஏன் திருமணம் செய்துக்கொண்டேன் தெரியுமா? - மனம் திறந்தார் நஸ்ரியா
[Tuesday 2016-03-01 18:00]

நேரம், ராஜா ராணி மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் கவர்ந்து இழுத்தவர் நஸ்ரியா. இவர் தமிழ் சினிமாவின் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்த நிலையில், மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார்.இதனால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் இதுக்குறித்து நஸ்ரியா,


என் மகனே நையப்புடை படத்தின் ட்ரைலரை வெளியிட மறுத்துவிட்டார்: - எஸ்.ஏ.சி
[Tuesday 2016-03-01 18:00]

இளைய தளபதி விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி தான். இந்நிலையில் இவர் நடித்த நையப்புடை படத்தின் ட்ரைலரை விஜய் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட மறுத்துவிட்டாராம்.இதை ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியுள்ளார். இதற்கு ஏன் விஜய் அதை வெளியிடவில்லை என விளக்கமும் கூறியுள்ளார்.விஜய் இவரிடம்


விரைவில் நான் என் குழுவுடன் இணைந்து உங்களுக்கு ஒரு இசை விருந்து படைக்கிறேன்: - இளையராஜா
[Tuesday 2016-03-01 18:00]

இளையராஜாவின் இசை சேவையை பாராட்டி பிரபல தொலைக்காட்சி ஒரு விழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை குறை மட்டுமே கூறி வருகின்றனர்.இந்நிலையில் இந்த நிகழ்ச்சி சொதப்பியது தான் என்று ராஜாவிற்கு ஒரு கட்டத்தில் தெரிந்து விட்டதாம்.இதனால், தான் நிகழ்ச்சி முடியும் தருவாயில்,


அண்ணே விமானம் வாங்க வேண்டும் ரூ 5 கோடி தாங்க: - டுவிட்டரில் கலாட்டா செய்த சிவகார்த்திகேயன்
[Tuesday 2016-03-01 18:00]

சிவகார்த்திகேயன் வளர்ச்சி தற்போது ஜெட் வேகத்தில் உள்ளது. ஆனால் அவர் விமானம் வாங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாரா? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.நடிகர் ஷாருக்கானே என்னால் ஒரு விமானம் வாங்க முடியவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.நீங்கள் நினைப்பது போல் ஏதும் இல்லை, நடிகர் சூரியை டுவிட்டரில் சிவகார்த்திகேயன்


என் மகன் இளைய தளபதி விஜயின் தீவிர ரசிகன் - பிரபல நடிகர்
[Tuesday 2016-03-01 17:00]

இளைய தளபதி விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் தான். அதிலும் சாந்தனு, சிபிராஜ், ஸ்ரீகாந்த் ஆகியோர் தீவிர ரசிகர்கள்.இந்நிலையில் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டியில் என் மகன் இளைய தளபதி விஜய்யின் தீவிர ரசிகன் என கூறியுள்ளார்.மேலும், குறிப்பாக அவன், விஜய்யின் நடனத்திற்கு தீவிர ரசிகன் என தெரிவித்துள்ளார்.


வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதர்வாவின் கணிதன்!
[Tuesday 2016-03-01 17:00]

அதர்வா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கணிதன். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.இந்நிலையில் படம் வெளிவந்த 3 நாட்களில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.மேலும், வார நாட்களிலும் இப்படத்திற்கு நல்ல வசூல் இருப்பதாக கூறப்படுகின்றது.


சரத்குமாரின் பட வாய்ப்பையும் தட்டி பறித்த விஷால்!
[Tuesday 2016-03-01 17:00]

நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை விஷால் அணி தோற்கடித்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சரத்குமார், நடிகர் சங்க பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகினார்.இதை தொடர்ந்து சரத்குமார் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. இதன் வேலைகளில் மிஷ்கின் பிஸியாக இருந்தார்.ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி சரத்குமார் இந்த படத்தில் நடிக்கவில்லையாம், இவருக்கு பதிலாக விஷால் இதே கதையில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.


மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள சிம்பு: - ரசிகர்கள் உற்சாகம்
[Tuesday 2016-03-01 17:00]

சிம்பு தற்போது அனைத்து பிரச்சனைகளையும் முடித்து படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இந்நிலையில் அடுத்து இவர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா இயக்குனர் ஆதிக் இயக்கத்தில் ஒரு படத்தின் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் இவர் 3 விதமாக கதாபாத்திரத்தில் நடிக்க, ஸ்பெஷ்ல் மேக் அப் தேவைப்பட்டுள்ளது.இதனால், ஹாலிவுட் மேக் அப் கலைஞர் Sean-யை இப்படத்திற்கு கமிட் செய்துள்ளனர்.


போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம் அஜித்: - ஏன் தெரியுமா?
[Tuesday 2016-03-01 17:00]

அஜித் எப்போதும் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகியே இருப்பார். இந்நிலையில் நாளை மறுநாள் குட்டிதல பிறந்தநாள் என்பது அனைவரும் அறிந்ததே.இதனால், தமிழகமெங்கும் பல இடங்களில் ரசிகர்கள் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். மேலும், சென்னை நட்சத்திர ஹோட்டலில் ஏதும் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்கும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக பலரும் அஜித்தை தொடர்பு கொண்டு கேட்க, அவர் ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் தன் போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டாராம்.

 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா