Untitled Document
December 17, 2024 [GMT]
  
   Bookmark and Share Seithy.com



பார்வைத்திறனை அதிகப்படுத்தணுமா?
[Monday 2024-12-16 19:00]

கண்கள் நம் உடல் பாகங்களில் மிகவும் முக்கியமாகும். குறிப்பிட்ட ஒரு வயதிற்கு மேல் நமது கண்களை பராமரிப்பது அவசியம். இதற்கு பல வழிகளில் நாம் முயற்ச்சி செய்யலாம். ஆனால் சிறந்த மருந்து உணவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலில் ஒவ்வொரு பாகங்களும் ஒவ்வொரு வேலையை செய்யும் போது அதற்குரிய சக்தியை கொடுப்பது அவசியம். அப்போது தான் அவை ஆரோக்கியமாக இருக்கும். எனவே இந்த பதிவில் கண்களின் பார்வை திறனை மேன்படுத்த உதவும் உணவுகளை இந்த பதவில் பார்க்கலாம்.



முகலாய பாணியில் சிக்கன் குழம்பு!
[Sunday 2024-12-15 18:00]

பொதுவாகவே ஞாயிற்று கிழமைகளில் அலுவலக தொழில் புரியும் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவுக்கு ருசியாக வித்தியாசமான முறையில் சமையல் செய்து சாப்பிட வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அசைவ பிரியர்கள் என்றால் அதிகமாகவர்கள் விரும்புவது சிக்கன் தான். பல்வேறு வகைகளில் சமைக்க கூடிய உணவுகளின் பட்டியலில் முக்கிய இடத்தை சிக்கன் பிடித்துவிடுகின்றது.



ஒட்டுமொத்த ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் கொய்யா சட்னி!
[Saturday 2024-12-14 17:00]

பொதுவாகவே அனைவராலும் விரும்பப்படும் ஒரு பழம் தான் கொய்யா. இது எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்ககூடிய ஊட்டச்சத்துக்கள் சிறைந்த ஒரு ஆரோக்கியயமான பழமாக இது பார்க்கப்படுகின்றது. கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் வழங்குகின்றது.



கொழுப்பை குறைக்கும் வெந்தயம்!
[Friday 2024-12-13 17:00]

பொதுவாக இந்திய பாரம்பரியம் படி சமைக்கும் உணவுகளில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளன. உணவின் சத்துகள் மற்றும் நம் உடலின் தேவையை உணர்ந்து மூலிகை பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதன்படி, இந்திய சமையலில் முக்கியம் பெரும் பொருட்கள் ஒன்று தான் வெந்தயம். வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.



ஆரோக்கியம் நிறைந்த கோவக்காய் வறுவல்!
[Thursday 2024-12-12 17:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்க கூடிய கோவக்காய் ஊட்டச்சத்துக்களின் சாம்ராஜ்யம் என்று வர்ணிக்கப்படுகின்றது. பண்டைய காலத்தில் நமது முன்னோர்கள் இதில் அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றது. என்பதை அறிந்திரந்தார்கள். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இதன் முக்கியத்துவம் வெரும்பபாலானவர்கள் மத்தியில் சரியாக அறியப்படவில்லை. தற்காலத்தில் ஊட்டசத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்டும் அளவுக்கு அதன் மருத்து குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்து பரவலாக பேசப்படுகின்றது.



30 வயதை கடந்த ஆண்களா? - மோசமான பழக்கங்களால் வரும் 5 நோய்கள்!
[Wednesday 2024-12-11 17:00]

உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. ஆரோக்கியத்தில் பெண்களை விட ஆண்கள் கவனம் செலுத்துவது குறைவாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமணம் முடிந்து 30 வயதை கடந்த ஆண்கள் பணம் சம்பாதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுவார்கள். இவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், மோசமான வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிகமான பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கிறார்கள்.



கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி எப்படி செய்யனும்னு தெரியுமா?
[Tuesday 2024-12-10 16:00]

கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களின் பிடித்த உணவாக இருக்கும் பிரியாணியில் பல வகைகள் உள்ளது. வீட்டில் பிரியாணி என்றால் அதற்காக தனி வயிறே வைத்திருப்பவர்களும் உள்ளனர். பெரும்பாலான நபர்கள் சாப்பிட்டிராத கொங்குநாடு வெள்ளை சிக்கன் பிரியாணியை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



குளியலறையில் மாரடைப்பு அபாயம் அதிகரிப்பது ஏன்?
[Monday 2024-12-09 17:00]

பொதுவாகவே உடலில் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் இதயம் பிரதான இடம் வகிக்கின்றது. இதயத்தில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அது உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும். அந்த வகையில் மாரடைப்பு என்பது ஒரு நாளில் வருவதில்லை, உடல்நிலைகளில் தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் தீவிரமாகும் போது தான் இதயம் செயலிழக்கிறது.



திமிங்கலத்தின் வாந்தி கோடிகளில் வர்த்தகமாவது ஏன்?
[Sunday 2024-12-08 18:00]

திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) எனப்படுவது திமிங்கிலத்தின் செரிமான உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். நடுக்கடலில் வாழும் திமிங்கிலங்கள் மிகவும் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக சமிப்பாடு அடையாமல் திமிங்கிலத்தின் குடல் பகுதிலேயே தங்கி ஒரு பெரிய பந்து போல் உருவாகும்.



தொங்கும் தொப்பைக்கு ஒரே மாதத்தில் முடிவு கட்டணுமா?
[Saturday 2024-12-07 17:00]

பொதுவாகவே ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தற்காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவ்வாறானவர்களுக்கு உடல் உழைப்பு இல்லாத காரணத்தால், இளம் வயதிலேயே தொப்பை அதிகரிக்க ஆரம்பித்துவிடுகின்றது.



இளம் சிவப்பு நிற கொய்யாபழம் குணமாக்கும் நோய்கள்!
[Friday 2024-12-06 16:00]

பொதுவாக பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் முக்கிய பொருளாகவும் பார்க்கப்படுகின்றது. அனைவராலும் விரும்பி சாப்பிடக் கூடிய கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் உள்ளன. அத்துடன் சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.



தொங்கும் தொப்பைக்கு தீர்வு கொடுக்கும் ஆரோக்கியம் நிறைந்த உப்புமா!
[Thursday 2024-12-05 17:00]

பொதுவாகவே உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவது சிறந்த தீர்வாக இருக்கும். பெரும்பாலும் இந்த ஓட்ஸில் கஞ்சி தான் செய்து சாப்பிடுவார்கள். இது வாய்க்கு சுவையான இல்லாத போதும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக பலரும் வேறு வழி இல்லாமல் இதை தொடர்ந்து சாப்பிடுவர்கள். ஆனால் இனிமேல் ஓட்ஸை மகிழ்ச்சியாக சாப்பிடலாம். அனைவரும் விரும்பும் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் உப்புமா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



எழுந்தவுடன் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்?
[Wednesday 2024-12-04 17:00]

பொதுவாக சிலர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்காமல் கையில் கிடைப்பவைகள் அனைத்தையும் சாப்பிடுவார்கள். அனைத்தையும் சாப்பிட்ட பின்னர் கடைசியாக பல் துலக்கி, குளிப்பார்கள். மாறாக நாம் தினமும் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களில் பல் துலக்குவது அடிப்படையான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. காலையில் பல் துலக்காமல் ”Bed Coffee” என்ற பெயரில் காஃபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.



ரஷ்யர்கள் ஏன் உயிருள்ள தவளைகளை பாலில் வைத்தார்கள்?
[Tuesday 2024-12-03 17:00]

பண்டைய காலங்களில் உணவுப்பொருட்களை பாதுகாப்பதற்கு மக்கள் பெரிதும் சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர். தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. குளிர்சாதனப் பெட்டியின் முதன்மையான நோக்கம் பால் மற்றும் பிற உணவுகளை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் வரையில் பாதுகாப்பது தான்.



வழுக்கை தலையிலும் முடி வளரணுமா: இந்த எண்ணெய் '5' துளிகள் போதும்!
[Monday 2024-12-02 16:00]

தற்போது பலருக்கும் சுற்றுச்சூழல் உணவுப்பழக்க வழக்கத்தால் அதிக முடி உதிர்வு காணப்படுகின்றது. இந்த பிரச்சனையை நாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இல்லாமல் செய்ய முடியும். ஆனால் எல்லா பொருட்களும் நல்ல பலனை தரும் என சொல்ல முடியாது. இதற்கு காரணம் முடி உதிர்தல் குறிப்பிட்ட ஒரு பிரச்சனையால் வராது. அதை தடுப்பதற்கு பல பொருட்கள் காணப்படுகின்றது.



நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பச்சை மிளகாய் சட்னி!
[Saturday 2024-11-30 18:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய பச்சை மிளகாயில் விட்டமின் சி சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது. இது உடலில் நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.



குளிர்காலத்தில் யாரெல்லாம் கேரட் சாப்பிடக்கூடாது?
[Friday 2024-11-29 18:00]

தற்போது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் குளிர்காலம் நிலவி வருகின்றது. வழக்கமாக கோடைக்காலங்களை விட குளிர்காலங்களில் உணவு பழக்கங்களில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இந்த பருவத்தில் பல வகையான காய்கறிகளை சந்தையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து எடுத்து கொள்வதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனேற்றங்கள் கிடைக்கும்.



செரிமான பிரச்சனைகளால் அவதியா? இது தெரிந்தால் போதும்!
[Thursday 2024-11-28 18:00]

நாம் எல்லோரும் நெல்லிக்காய் என்றால் அதை விரும்பி சாப்பிடுவது வழக்கம். நெல்லிக்காயில் அதிகமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதை தினமும் ஒன்று சாப்பிட்டால் ஆயுள் நீடிக்கும் என எமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் வயிறு சம்பந்தமான நோய்களை இது விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது. பொதுவாக தற்போது இருக்கும் உணவு பழக்க வழக்கத்தால் வயிற்றுப்புண் செரிமான பிரச்சனை என பல வகை நோய்கள் வருகின்றன.



கர்ப்பிணிகள் சாம்பல் சாப்பிடுவது குழந்தைக்கு ஆபத்தா?
[Wednesday 2024-11-27 17:00]

பொதுவாக சிலர் கர்ப்பமாக இருக்கும் பொழுது சாம்பல் சாப்பிட விரும்புவார்கள். இதற்கான காரணம் என்வென்று ஆராயாமல் பேய், பிசாசு என கதைகட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாம்பல் மற்றும் இது போன்ற வித்தியாசமாக பொருட்களை சாப்பிடுவதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன. இதன்படி, கர்ப்பிணி பெண்கள் களிமண், சாம்பல், அடுப்புக் கரி, காகிதம், தலைமுடி, கண்ணாடி, சோப்பு, ஐஸ் கட்டிகள் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவார்கள்.



குளிர்காலத்தில் வேர்க்கடலை கட்டாயம்!
[Tuesday 2024-11-26 18:00]

குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றது. அனைத்து தரப்பினரும் வாங்கி சாப்பிடக்கூடிய பொருளாகவும் வேர்க்கடலை இருக்கின்றது. நம்முடைய உணவு முறை நமது ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருப்பது அவசியம். வேர்க்கடலையில் சிற்றுண்டி செய்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா