Untitled Document
January 17, 2025 [GMT]
மரபணுத் திருத்தம் மூலம் எச்.ஐ.வி வைரஸ் மற்றும் மரபணுக்களை நிச்சயமாக நீக்கமுடியும்: - ஆய்வில் வெற்றி!!
[Monday 2016-05-30 18:00]

ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே

ஹியூமன் இம்மியூனோ டெபிஷியன்ஷி வைரஸ் (எச்.ஐ.வி) எனப்படும் ஒருவகையான வைரஸ் தொற்று ஏற்படுவதன் காரணமாக காலப்போக்கில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக குறைந்து மனித உடலானது பல்வேறு நோய்களின் தாக்கத்துக்கு உள்ளாவதே   

பின்னர் சில ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயானது எச்.ஐ.வி. எனும் வைரஸ் மூலமாக ஏற்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை பல கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். உதாரணமாக, கடந்த 2014

  
   Bookmark and Share Seithy.com



முகச்சுருக்கங்கள் நீங்கி கண்ணாடி சருமம் வேண்டுமா?
[Thursday 2025-01-16 19:00]

இலைகளின் அரசன் என அழைக்கப்படும் சக்கரவர்த்தி கீரையில் இருக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சருமத்தின் அழகை தக்க வைகடக அனைவருக்கும் ஆசை அதிகமாக இருக்கும். இதற்காக தான் பெருந்தொகையை கூட அழக்க தயாராக இருக்கின்றனர். நாம் என்ன தான் உடலின் மேற்தோற்றத்தை அழகு படுத்தினாலும் எமது உள் உறுப்புக்கள் நமது அழகையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கும்.



தாங்க முடியாத பேன் தொல்லையா? தலையை விட்டு ஓட ஓட விரட்டும் மருத்துவம்!
[Wednesday 2025-01-15 17:00]

பொதுவாக பெண்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்று. முடி வளர்ச்சி அதிகமாக உள்ளவர்களும், தலைமுடிகளில் அழுக்கு இருந்தாலும் கட்டாயம் பேன் பரவும். அப்படி பேன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இரு வழிகளில் பேன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். மற்றொன்று நாமாகவே இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்யலாம்.



கோவில் பிரசாதம் சுவையில் சர்க்கரை பொங்கல் வேண்டுமா?
[Tuesday 2025-01-14 18:00]

பொங்கள் பண்டிகை என்றாலே பொங்கல் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. பொங்கல் விழா, மக்களால் தொன்று தொட்டு கொண்டாடப்படும் ஒரு நன்றி செலுத்தும் விழாவாக பார்க்கப்படுகின்றது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன் இனிப்பான பொங்கல் செய்து கொண்டாடி வருகின்றனர்.



நீரிழிவு நோயாளிகள் ருசித்து சாப்பிடும் சர்க்கரை பொங்கல்!
[Sunday 2025-01-12 18:00]

பொதுவாக சிறுதானியங்களை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் தண்ணீர் விடயத்தில் அதிகம் கவனமாக இருக்க வேண்டும். தானியங்களின் வகைகளுக்கு ஏற்ப சரியான அளவில் தண்ணீர் சேர்த்து சமைக்காவிட்டால் அதன் சுவையில் பாரிய மாற்றம் ஏற்படும். அத்துடன் அளவு அதிகமாக வேக வைக்கும் பொழுது அதன் சத்துக்களும் மாற்றமடையும். தானியங்களை கொண்டு சமைக்கும் உணவுகள் உடலுக்கு உடனடியாக ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும்.



உணவு விஷமாக மாறுவதற்கு காரணம் என்ன?
[Saturday 2025-01-11 16:00]

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். உடம்பிற்கு தேவையான சத்துக்களைக் கொண்ட உணவினை தெரிவு செய்து சாப்பிட்டாலே ஃபுட் பாய்சன் பிரச்சனை எதுவும் ஏற்படாது என்று கூறப்படுகின்றது. நமது உடல் தேவை மற்றும் செரிக்கும் தன்மையை பொறுத்து உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஒவ்வொரு நாளும் சராசரியான அளவில் தேவைப்படும் சத்துக்களுக்கு ஏற்ப உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.



ஆபத்தான HMPV நோயை கண்டறிவது எப்படி?
[Thursday 2025-01-09 18:00]

உலகில் உள்ள அனைத்து மக்களும் HMPV வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். இதன் பிரச்சனை ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் மட்டுமே நீடி்கிறது. ஆனால் இதன் எதிர்கால பாதிப்பு அதிகம். இந்த வைரஸ் நேயானது பல தாக்கங்களை ஏற்படுத்த கூடியது என வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எப்படி தப்பிக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.



ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி!
[Wednesday 2025-01-08 18:00]

பொதுவாகவே மருத்தவ குணங்கள் அதிகம் கொண்ட உணவுகளின் பட்டியலில் இஞ்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்டுகின்றது. இஞ்சியை காலையில் சாப்பிட்டால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பசியுணர்வு அதிகரிக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இஞ்சி ஒரு வரப்பிரசாதம் எனலாம். மேலும் ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கொடுக்கும்.



வெள்ளை முடியை எளிதில் கருப்பாக்க வேண்டுமா?
[Tuesday 2025-01-07 18:00]

இப்போதெல்லாம், முடி முன்கூட்டியே நரைப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மாறிவரும் வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மாசுபாடு, மனஅழுத்தம், ரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் பலரது தலைமுடி இளம் வயதிலேயே நரைத்து வருகிறது. பெரும்பாலானோர் முடியை கருமையாக்க ஹேர் டை,ஹேர் கலர் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவற்றில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன.



நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கசாயம்!
[Monday 2025-01-06 18:00]

பொதுவாக சிலருக்கு காலநிலை மாற்றத்தினால் சளி, இருமல் போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. வெல்லம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என பலரும் கூறி கேட்டிருப்போம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த பேரையும் ஆட்டி படைக்கும் தொண்டை வலி, சளி, இருமலில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் நிவாரணம் பெற முடியாது. இதனால் சுவாச கோளாறுகள், மூச்சு திணறல் ஆகிய பிரச்சினைகளும் ஏற்படலாம்.



கேரளா பாணியில் தக்காளி தொக்கு!
[Sunday 2025-01-05 18:00]

பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இட்லி தோசை இடம்பெறும். இதற்கு சாம்பார் சட்னி என பல வகையாக உண்பார்கள். பலரும் தக்காளியில் சட்னி செய்து சாப்பிடுவார்கள். இது பல இடங்களில் பல வகையாக செய்வார்கள். தக்காளியில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த தக்காளியை வைத்து கெரளா பாணியில் எப்படி தொக்கு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க!
[Saturday 2025-01-04 18:00]

நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று. இதை தயிரில் இருந்து செய்வார்கள். இதை பலரும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்வார்கள். பொதுவாக இது வெண்டக்காயை வைத்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால் கத்தரிக்காயில் மோர் குழம்பு செய்தால் அது மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சக்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் செய்ய வேண்டிய 5 வேலைகள்!
[Friday 2025-01-03 18:00]

தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கத்தால் அனேகமானோருக்கு இந்த நீரிழிவு நோய் வருகிறது. ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். இது உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தப்பட்டு இந்த நோய் வருகிறது.



அடுப்பே இல்லாமல் ஆந்திரா பாணியில் மிளகாய் சட்னி!
[Thursday 2025-01-02 18:00]

பொதுவாகவே எல்லோருக்கும் அவசர பசி வருவது வழக்கம். வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாத நேரங்களில் ஏற்படும் குட்டி பசியின் தாக்கத்தை அனைவருமே வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவித்திருக்க கூடும். அப்படிப்பட்ட நேரங்களில் சாதத்துக்கு அட்டகாசமான சுவையை கொடுக்கும் ஆந்திரா மிளகாய் சட்னியை அடுப்பே பயன்படுத்தாது வெறும் 5 நிமிடங்களில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



உடலில் பல்வேறு நோய்களை குணமாக்கும் தேங்காய் பால்!
[Wednesday 2025-01-01 16:00]

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும் குடிப்பது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சிறப்பாய் அமைகிறது.



பெண் பிள்ளைகளின் எலும்பை வலுப்படுத்த வேண்டுமா?
[Tuesday 2024-12-31 17:00]

வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நாம் உணவு கொடுக்கும் போது அதில் ஆரோக்கியம் மும்மடங்கு இருக்க வேண்டும். பொதுவாக சத்தான உணவுகள் கொடுப்பதில் உழுந்து பெண் பிள்ளைகளின் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் கால்சியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். எனவே உழுந்து பொடி சாதம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!
[Monday 2024-12-30 17:00]

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். குளிக்கும் போது நேரடியாக ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இளநரையை அடியோடு விரட்டணுமா? - இந்த ஒரு பொருள் போதும்!
[Sunday 2024-12-29 18:00]

தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இளநரை என்பது ஒரு பிரச்சனையாகவெ உள்ளது. இந்த இளநரை வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக ‘மெலனின்’ எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன.



வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2024-12-28 17:00]

பொதுவாக அனைவரது வீடுகளிலும் வெந்தயம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் அவர்களின் உணவில் வெந்தயம் அவசியம் சேர்ப்பார்கள். இதற்கான முக்கியம் காரணம் என்னவென்றால், வெந்தயத்தில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன. இதன்படி, வெந்தயத்தில் புரதம், ஆற்றல், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் சி, வைட்டமின் பி, சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியன உள்ளன.



நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்!
[Friday 2024-12-27 17:00]

பொதுவாக நம்மிள் பலரும் எலுமிச்சை ஊறுகாய் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் எலுமிச்சை தோலில் தனியாக ஊறுகாய் செய்து சாப்பிட்டிருக்கமாட்டார்கள். நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், எலுமிச்சை தோல் ஊறுகாய் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.



தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால் கிடைக்கும் அற்புத 5 பலன்கள்!
[Thursday 2024-12-26 17:00]

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது மிகவும் அவசியம். நாள் முழுக்க ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். உடல் ஆக்டிவாக இருந்தால் தான் ரத்த ஓட்டம் என்பது இருக்கும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் முக்கியம் கொடுப்பது வேலைக்கு தான். பெண்களுக்கு மாதவிமாய் பிரச்சனைகள் வரும். இந்த நேரத்தில் மூட்டு வலி செரிமான பிரச்சனை, பிறப்புறுப்பு வறட்சி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வரும்.


Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா