Untitled Document
June 3, 2024 [GMT]
சொந்த இடங்களில் உறவுகளோடு தைப்பொங்கலை கொண்டாடும் நிலை உருவாக வேண்டும்! - சம்பந்தன்
[Thursday 2016-01-14 20:00]

தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-

தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் தைப்பொங்கலை கொண்டாடக் கூடியதாக நிலைமை மாறவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு:-

  

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது மனங்கனித்த தைத் திருநாள் வாழ்த்துக்கள். இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்தும் இந்த நன்னாளில் தமது சொந்த இடங்களிலும் தமது உறவுகளோடும் இந்த தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாத முடியாத நிலையில் உள்ள எமது மக்களின் நிலைமை வெகுவிரைவில் மாறவேண்டும் என நான் பிரார்த்திக்கின்றேன். இந்த நாளில் பல்வேறு சமய காரியங்களில் ஈடுபடும் மக்கள் அனைவரும் நலிவடைந்துள்ள எமது இனத்தின் வாழ்வின் மீளெழுச்சிக்காகவும் வளமான எதிர்காலத்துக்காகவும் பிரார்த்தகைகளில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் அனைவருக்கும் இறை ஆசியுடன் கூடிய எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் - என்றுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அனர்த்தங்களால் 10 பேர் பலி - 5 பேரைக் காணவில்லை!
[Monday 2024-06-03 04:00]

சீரற்ற காலநிலையால் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, மேலும் 05 பேர் காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.



பிரிட்டிஸ் கொலம்பியாவில் சம்பளம் அதிகரிப்பு!
[Monday 2024-06-03 04:00]

கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் மணித்தியாலத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் இந்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படுத்தப்பட்டுள்ளது.



அச்சுவேலியில் பெற்றோல் குண்டு வீச்சு!
[Monday 2024-06-03 04:00]

யாழ்ப்பாணம்- அச்சுவேலி பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணிக்கு வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத குழு ஒன்று நடத்திய பெற்றோல் குண்டு தாக்குதலில் வீடு பலத்த சேதமடைந்தது.



தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ரெலோ ஆதரவு!- தலைமை குழு கூட்டத்தில் முடிவு.
[Monday 2024-06-03 04:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ரெலோவின் தலைமை குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.



கட்டுநாயக்கவில் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!
[Monday 2024-06-03 04:00]

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.



கிருமித்தொற்றால் பெண் மரணம்!
[Monday 2024-06-03 04:00]

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - வடமராட்சி, புலோலி வட மேற்கைச் சேர்ந்த 57 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சனிக்கிழமை சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.



உடனடி உதவிகளை வழங்க உத்தரவு!
[Monday 2024-06-03 04:00]

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



தம்பிராசாவுக்குப் பிடியாணை - தேடுகிறது சிஐடி!
[Monday 2024-06-03 04:00]

யாழ்ப்பாணம் காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசாவை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.



கரைவலை தொழிலில் ஈடுபட்டவர் கடலில் மூழ்கி மரணம்!
[Monday 2024-06-03 04:00]

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலே நேற்றுக் காலை கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் திடீரென கடலுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என்பவராவார்.



வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் இராணுவம் மீட்புப் பணியில்!
[Monday 2024-06-03 04:00]

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு அவர்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவதற்காக இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



தெற்கில் படுமோசமான மழை - 7 பேர் பலி!
[Sunday 2024-06-02 19:00]

கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவாக 424.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எஹலியகொடவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஹல்வத்துறை தோட்டத்தில் (இங்கிரிய) 348.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.



கிழக்கில் இருந்து தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சி!
[Sunday 2024-06-02 19:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவதில் உறுதியாக உள்ளோம் என்று வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவின் அங்கத்தவர்கள் தெரிவித்தனர். களமிறக்கப்படும் வேட்பாளர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் கரிசனை கொண்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை!
[Sunday 2024-06-02 19:00]

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



பிரபாகரன் உருவாக்கிய கூட்டமைப்பை அழித்தவர்கள் மக்களை ஒன்றுபடுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கை!
[Sunday 2024-06-02 19:00]

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்றுபடுத்தப்போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.



வடக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!
[Sunday 2024-06-02 19:00]

வடக்கில் அண்மையில் நியமனம் பெற்ற 374 பட்டதாரி ஆசிரியர்களும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமை கடமைகளைப்பொறுப்பேற்க முடியும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் பற்றிக் டிறஞ்சன் அறிவித்துள்ளார். நியமனம் பெற்றவர்கள் நாளை கடமையேற்க வேண்டும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாடசாலைகள் நாடு முழுவதும் நாளை மூடப்படுவதால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



புதனன்று ரணில் - மஹிந்த முக்கிய சந்திப்பு!- சூடு பிடிக்கிறது அரசியல் களம்.
[Sunday 2024-06-02 19:00]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.



குருக்கள்மடம் விபத்தில் இளைஞன் பலி!
[Sunday 2024-06-02 19:00]

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் உள்ள குருக்கள் மடத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.



மோசமான வானிலை - பல மாவட்டங்கள் இருளில்!
[Sunday 2024-06-02 19:00]

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



பேருந்துகள் மோதி விபத்து - ஒருவர் பலி!
[Sunday 2024-06-02 19:00]

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், தனியார் பேருந்தும் இன்று காலை மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



சாவகச்சேரி இளைஞனிடம் பண மோசடி- மத போதகர் கைது!
[Sunday 2024-06-02 19:00]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக கூறி 15 இலட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில், கைதான நீர்கொழும்பைச் சேர்ந்த மத போதகரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா