Untitled Document
February 23, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
இனி வரும் எல்லா கணினிகளிலும் விண்டோஸ் 10 இயங்குதளம்: மைக்ரோசாப்ட் அதிரடி!
[Saturday 2016-11-05 20:00]

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும் கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும் கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

  

மேலும், இனி வரும் எல்லா கணினிகளிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய இயங்குதளங்களை உபயோகபடுத்துபவர்கள் இன்னும் சில வருடம் வரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டேஸ் 7 இயங்குதளம் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதும், விண்டோஸ் 8 இயங்குதளம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கும் பழக்கவழக்கங்கள்
[Thursday 2018-02-22 13:00]

நம்முடைய சில பழக்கங்கள் மூளை செயல்பாட்டுத்திறனை பாதிக்கின்றது என்பதனை அறிந்தால் நாம் அதனை சரி செய்து கொள்ளுவோம் அல்லவா. அவற்றினை இப்பொழுது அறிவோம்.



குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது எப்படி?
[Thursday 2018-02-22 13:00]

உடல் பருமனாக இருக்கும் பெண்கள் ஆடைத் தேர்வில் சில முக்கியமான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.



பெற்றோர் குழந்தைகளின் கவலையை புரிந்து கொள்வது எப்படி
[Thursday 2018-02-22 12:00]

குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களின் மன வருத்தங்களை போக்குவது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.



உடல் எடைக்கும், நீரிழிவு நோய்க்கும் சூப்பரான தீர்வு!
[Thursday 2018-02-22 12:00]

அனைவரது வீட்டு சமையலறையிலும் இருக்கும் நறுமணமிக்க மசாலாப் பொருள் தான் சீரகம். இது , உலகின் அனைத்து பகுதிகளிலும் சமையலில் சேர்த்து வரும் ஓர் பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். இது பார்ப்பதற்கு ஓமம் போன்று தான் காணப்படும். ஆனால் இதன் நறுமணம் மற்றும் சுவை வேறுபடும். இந்த சீரகம் உணவிற்கு மணத்தையும், சுவையையும் அளிப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது.



இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் உணவுகள்!
[Thursday 2018-02-22 12:00]

மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. மேலும் தமனிகளில் கசடுகள் படியாமல் தடுக்கிறது.



உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை
[Wednesday 2018-02-21 18:00]

உலர்திராட்சையில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்.



அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணம்
[Wednesday 2018-02-21 18:00]

சர்க்கரை நோய் எதுவும் இல்லாமல் இருந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், அது சிறுநீரக கற்கள் இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.



செரிமான பிரச்சனையால் வரும் நோய்கள்
[Wednesday 2018-02-21 17:00]

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது .இனி செரிமானக் கோளாறால் வரும் நோய்களைப்பற்றி காண்போம்.



குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி
[Wednesday 2018-02-21 17:00]

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி எளிய வழிமுறைகளை பின்பற்றி சுலபமாக சாப்பிட வைக்கலாம் என்று பார்க்கலாம்.



வழுக்கைத் தலையிலும் முடி வளர செய்யலாம்!
[Wednesday 2018-02-21 17:00]

ஆண்களுக்கு இருக்கும் பெரும் அழகுப் பிரச்சனை தான் வழுக்கைத் தலை. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம். ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…



வயதானவர்கள் செய்யக் கூடிய உடற்பயிற்சிகள்!
[Tuesday 2018-02-20 12:00]

வயதானவர்கள் கடுமையான பயிற்சிகள் செய்ய முடியவில்லை என்றால், மிதமான முயற்சியில் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.



கூந்தல் வளர்ச்சிக்கும் உதவும் வெங்காயம்
[Tuesday 2018-02-20 12:00]

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும்.



எண்ணெய் குளியல் எதற்கெல்லாம் நல்லது?
[Tuesday 2018-02-20 12:00]

எண்ணெய் மூலம் உடலில் மசாஜ் செய்யும்போது, அந்த எண்ணெய் சருமத்துக்குள் ஊடுருவி ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. ரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது உள் உறுப்புகளுக்குப் புத்துணர்வு கிடைக்கிறது. உடலில் தேவையற்ற இடங்களில் சேரும் கொழுப்பைக் கரைத்து ஆரோக்கியம் அளிக்கிறது.



மேல் வயிறு அடிக்கடி வலிக்கிறதா? அது ஏன்?
[Tuesday 2018-02-20 12:00]

ஒவ்வொருவரும் கட்டாயம் வயிற்றின் மேல் பகுதியில் வலியை உணர்ந்திருப்போம். அப்படி வலி ஏற்படும் போது, நம்மில் பலர் அதை சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவர்.



குறட்டைப் பழக்கத்தை போக்கும் அரிய மூலிகை!
[Tuesday 2018-02-20 12:00]

குறட்டை என்ற ஒரு வியாதிதான், அந்த வியாதி உள்ளவர்களுக்கு அதன் சிரமம் ஒன்றும் அந்த சமயத்தில் தெரியாமல், அவரைச்சார்ந்தோருக்கு, அதிக அளவில், மன வேதனை, தூக்கம் கெட்டு ஏற்படும் உடல் வேதனை மற்றும் மன உளைச்சல் ஆகிய துன்பங்களை அடைய வைக்கும் ஒரு மோசமான வியாதி.



காளானின் கணக்கற்ற நன்மைகள்
[Monday 2018-02-19 20:00]

காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன.



குங்குமப்பூ தரும் அழகு
[Monday 2018-02-19 11:00]

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.



அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்
[Monday 2018-02-19 11:00]

மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.



சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாகும் உணவுப்பழக்கம்
[Monday 2018-02-19 11:00]

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.



பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்
[Monday 2018-02-19 11:00]

பேஷியல் என்பது பல வகைப்பட்டதாக உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி அரிய வேண்டுவது அவசியம்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா