Untitled Document
January 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய தாய்!
[Monday 2017-01-09 18:00]
 

அமெரிக்காவில் தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.Pennsylvania, Abington பகுதியிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 44 வயது சுலிவன், 41 வயது சாரா பாக்கர் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்னர்.Sara Packer தனது கள்ளக்காதலனான Sullivanனுக்கு தனது 14 வயது ஊனமுற்ற மகள் கிரேஸ் பாக்கரை இரையாக்கி அதை ரசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பத்தன்று சுலிவன் கிரேஸ் பாக்கருக்கு அதிக மாத்திரைகள் கொடுத்துள்ளார்.கிரேஸ் மயக்கமடைய அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.

அமெரிக்காவில் தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.Pennsylvania, Abington பகுதியிலே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 44 வயது சுலிவன், 41 வயது சாரா பாக்கர் ஆகியோரை பொலிசார் கைது செய்துள்னர்.Sara Packer தனது கள்ளக்காதலனான Sullivanனுக்கு தனது 14 வயது ஊனமுற்ற மகள் கிரேஸ் பாக்கரை இரையாக்கி அதை ரசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பத்தன்று சுலிவன் கிரேஸ் பாக்கருக்கு அதிக மாத்திரைகள் கொடுத்துள்ளார்.கிரேஸ் மயக்கமடைய அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.

  

இதனையடுத்து தாய் சாரா பாக்கர், தனது மகளை காணவில்லை என பொலிசில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகள் உயிருடன் இருப்பதாக கூறி அவரை மீட்க நீதி வசூல் செய்துள்ளார். இந்நிலையில், வேட்டைக்காரர்கள் மர்மமான முறையில் கிடந்த உடலை குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளளனர். பின்னர், உடலை மீட்டு ஆய்வு செய்ததில் அது கிரேஜ் பாக்கரின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து கிரேஸின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த பொலிசாரிடம், சாரா பாக்கர் வீட்டில் வசித்து வந்த கரேன் என்ற பெண், தான் நேரில் கண்ட சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.இதனையடுத்து, பொலிசார் இருவரையும் அதிரடியாக கைது செய்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சுவிட்சர்லாந்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக ரூ.37 லட்சம் வழங்கிய மர்ம நபர்: - நேரில் வருமாறு அழைப்பு
[Monday 2017-01-23 18:00]

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக 37 லட்ச ரூபாயை வாரி வழங்கிய மர்ம நபரை நேரில் சந்தித்து நன்றிக் கூற விரும்புவதாக தொண்டு நிறுவனம் ஒன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சுவிஸில் உள்ள சூரிச் விமான நிலையத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக நிதி செலுத்தும் கண்ணாடி பெட்டி ஒன்று உள்ளது.இதே நாட்டை சேர்ந்த SOS Children's Village என்ற தொண்டு அமைப்பு இந்த பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் இந்த கண்ணாடிப் பெட்டியில் 25,000 பிராங்க்(37,21,722 இலங்கை ரூபாய்) பணம் கட்டுக்கட்டாக இருந்ததை பார்த்து தொண்டு நிறுவன ஊழியர்கள் வியப்படைந்துள்ளனர்.



தவறான செய்தியை வெளியிட்டவர்கள் அதன் விளைவுகளை சந்திப்பார்கள்: - டிரம்ப் எச்சரிக்கை
[Monday 2017-01-23 08:00]

‘‘எனது பதவி ஏற்பு விழாவில் பொதுமக்கள் குறைந்த அளவில் பங்கேற்றதாக தவறான தகவல் அளித்த ஊடகங்கள் அதன் விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமையன்று பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்பு விழாவில் பொதுமக்கள் குறைவாக வருகை இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஊடகங்களுக்கும் எனக்கும் யுத்தம் நடைபெறுகிறது. பூமியில் பத்திரிகையாளர்கள் மிகவும் நேர்மையற்ற மனிதர்கள். பதவியேற்பை காண 2.50 லட்சம் பேர் வந்திருந்தனர்.



பீட்டா தலைமையகம் முன்பு தமிழர்கள் போராட்டம்!
[Monday 2017-01-23 08:00]

தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தும் போராட்டம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களால் பீட்டா தலைமையகம் முன்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.



அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குறித்து கருத்து தெரிவிக்க போப் பிரான்சிஸ் மறுப்பு!
[Monday 2017-01-23 07:00]

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு ஜனவரி 20-ம் தேதி நடைபெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றார்.துணை ஜனாதிபதியாக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் பொறுத்து இருந்து பார்ப்போம் என்றும் போப் பிரான்சிஸ் என்று கூறினார்.



ஆபாச படத்தில் நடித்த டொனால்ட் டிரம்ப்: - அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்ட ஆங்கில நாளிதழ்
[Monday 2017-01-23 07:00]

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் அமெரிக்காவின் ஜனாதியாக தேர்தலில் வெற்றி பெற்ற போது பொதுமக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைத்து போராட்டங்கள் வெடித்தன.அண்மையில் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நாளில் அமெரிக்க மக்கள் பலர் வாஷிங்டனில் போராட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.அதுமட்டுமின்றி பெண்கள் அமைப்பும் டிரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். இது அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்பும் டிரம்புக்கு எதிராக கோஷங்கள் இட்டனர்.



ரொறொன்ரோ ஹம்பர் கல்லூரியில் மர்ம நோய்: - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
[Monday 2017-01-23 07:00]

ரொறொன்ரோ ஹம்பர் கல்லூரி வடக்கு வளாக மாணவர்களை பாதித்துள்ள இதுவரை கண்டுபிடிக்கப்படாத மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200ஐ எட்டியுள்ளதாக ரொறொன்ரோ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதிகாரிகள் நோய்க்கான காரணம் குறித்த புலன்விசாரனையில் ஈடுபட்டுள்ள போதிலும் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு போகின்றது.உணவு நச்சுத்தன்மை காரணமாக இருக்கலாம் என ஆரம்பத்தில் கருதப்பட்ட போதிலும் நோயுற்றதற்கான குறித்த சரியான காரணத்தை கண்டறியும் முயற்சி நடை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேஸ் புக் நேரலையில் பாலியல் துன்புறுத்தல்: - பொலிசார் எடுத்த துணிச்சல் முடிவு
[Monday 2017-01-23 07:00]

சுவீடனில் இளம் பெண் ஒருவரை பேஸ் புக் நேரலையில் மூன்று மணி நேரம் தொடர்ந்து கற்பழித்த ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.சுவீடன் நாட்டின் Uppsala நகரத்தில் பொதுமக்கள் தங்கும் அப்பார்ட்மெண்டில் இளம்பெண் ஒருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்துள்ளனர். இது பேஸ் புக் நேரலையில் தொடர்ந்து வந்துள்ளது.இந்த நேரலையை ஏராளமானோர் கண்டுள்ளனர். ஆனால் சிலர் இது ஒரு நாடகம் என்றும் நம்மை ஏமாற்றுவதற்காகவே இது போன்று செய்கிறார்கள் என கூறியுள்ளனர். ஆனால் நேரம் செல்லச் செல்ல தொடர்ந்து நடந்ததால் பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்தில் 2063 பேர் கைது: - வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
[Sunday 2017-01-22 18:00]

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 2063 பேரை சுவிஸ் பெடரல் ரயில்வே(SBB) பொலிசார் கைது செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.2016ம் ஆண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 190 சுவிஸ் பெடரல் ரயில்வே போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் 2063 பேரை கைது செய்து மண்டல பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.2015ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016ம் ஆண்டு கைது எண்ணிக்கை 25 சதவீதம் அதிகாரித்துள்ளது என தெரியவந்துள்ளது.அரசாங்க வக்கீல்கள் சார்பில் SBB பொலிசார், ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்கள் இருந்து கண்காணிப்பு வீடியோக்களை ஆய்வு செய்த எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.



என்னை தொடர வேண்டும்: - டொனால்டு டிரம்ப் கட்டளை
[Sunday 2017-01-22 17:00]

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போது பிரபல சமூகவலைதளமான ட்விட்டரை டிரம்ப் பெரிதும் பயன்படுத்தி கொண்டார்.தற்போது அவர் ஜனாதிபதி ஆகியுள்ளதால் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் @POTUS என்ற ட்விட்டர் ஐடி கணக்கு டிரம்ப் கைக்கு வந்துள்ளது.ஒபாமாவுக்கு @POTUS44 என்ற ஐடி தரப்பட்டுள்ளது.இந்நிலையில், ட்விட்டரில் இருப்பவர்கள் டொனால்டு டிரம்பை நிச்சயம் பாலோ செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தபடுவதாக புகார்கள் எழுந்தன.தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வாறு நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.



விபச்சாரத்தில் ஈடுபடுவோர் வரி செலுத்த வேண்டியதில்லை: - ஜேர்மனியில் வருகிறது சட்டம்
[Sunday 2017-01-22 17:00]

ஜேர்மனி நாட்டில் விபச்சார தொழில் கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பூர்வமானது என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த தொழிலில் ஈடுப்பட்டு வரும் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் அரசு ஒரு விடயத்தை செய்துள்ளது. அதன்படி, சில மணி நேரங்களுக்கு ஹொட்டல் மற்றும் விடுதிகளில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபடுவோர் இனி 7 சதவீத வரியை செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக இந்த இடங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவோர் வரி கட்டி தான் ஆக வேண்டும்.இது குறித்து அந்நாட்டின் பெண்கள் மற்றும் குடும்ப துறை அமைச்சர் Manuela Schwesig கூறுகையில், இந்த சட்டம் வரும் யூலை 1ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.



பல நாடுகளை சுனாமி தாக்கும் அபாயம்: - பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை
[Sunday 2017-01-22 17:00]

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் இடையே அமைந்துள்ள Bougaineville தீவு அருகே சுமார் 168 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது.நிலநடுக்கத்தை அடுத்து அருகில் உள்ள தீவுகளை சுனாமி அலைகள் தாக்க வாய்ப்புள்ளது என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியா, சமோவா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, டோங்கா, நியூ கலிடோனியா மற்றும் பிற சுற்றியுள்ள தீவுகளில் 0.3 மீட்டர் என குறைவாக அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



தவறி கீழே விழுந்த தாயின் உயிரை காப்பாற்றிய நான்கு வயது சிறுவன்: - மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்
[Sunday 2017-01-22 16:00]

தவறி கீழே விழுந்த தன் தாயின் உயிரை தன் சமயோஜித புத்தியால் காப்பாற்றிய சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியா நாட்டின் Telford நகரில் Gemma என்றும் பெண் தன் மகன் Jacob (4) உடன் வசித்து வந்தார். ஜேக்கப்பால் சரியாகவும், தெளிவாகவும் பேச இயலாது. இந்நிலையில் தன் வீட்டு சமையலறையில் Gemma வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென தவறி தரையில் விழுந்துள்ளார். தரையில் அவரின் தலை வேகமாக மோதியதால் மயக்கமடைந்துள்ளார். உடனே அருகிலிருந்த அவரின் மகன் Jacob தன் தாயை எழுப்ப முயல அவரால் எழுந்திருக்க முடியவில்லை.



நிஜமாக காதலிக்கிறாயா? - காதலியை சோதித்த இளவரசர் ஹரி!
[Sunday 2017-01-22 16:00]

பிரித்தானியாவின் இளவரசர் ஹரி (32) பிரபல நடிகை Meghan Markle (35) என்பவரை காதலித்து வருகிறார்.இவர்களுக்குள் காதல் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் துளிர்ந்தது. இந்த காதல் ஜோடிகள் ஒன்றாக பல இடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகின.தனிமை விரும்பியான இளவரசர் ஹரி எப்போதும் அதற்கே முன்னுரிமை கொடுப்பார்.தற்போது தன் காதலி Meghan தன்னுடன் எப்போதும், எந்தவொரு சூழலிலும் துணை இருப்பாரா என்பதை அறிய ஹரி ஒரு விடயத்தை மேற்கொண்டுள்ளார்



பிரான்சில் கைக்குழந்தையை கடித்து குதறிய இரண்டு நாய்கள்: - அதிர்ச்சி சம்பவம்
[Saturday 2017-01-21 17:00]

பிரான்சில் கைக்குழந்தையை இரண்டு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடக்கு பிரான்சின் Saint-Aubin பகுதியில் தாய் ஒருவரும், 14 மாதக் குழந்தையும் இருந்துள்ளனர்.அப்போது சாலையிலிருந்து Rottweiler வகை நாய் ஒன்று அவர்கள் இருந்த இடத்துக்கு வேகமாக வந்ததுடன் குழந்தையை கடித்து குதறத் தொடங்கியது.செய்வதறியாது தாய் திகைத்து நிற்க, மற்றொரு நாயும் சேர்ந்து கொண்டு குழந்தையை கடித்துக் குதறியது.



பாகிஸ்தான் மரக்கறி சந்தையில் குண்டு வெடிப்பு: - 20 பேர் பலி - 50 பேர் படுகாயம்
[Saturday 2017-01-21 17:00]

பாகிஸ்தானின் பரசினார் பகுதியில் உள்ள காய்கறி சந்தையொன்றில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்.50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் குர்ரம் மாகாணத்தில் பரசினார் பகுதியில் அமைந்துள்ளது எய்த்கா காய்கறி சந்தை.அந்த பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய சந்தை இதுவாகும். இன்று காலை அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில், ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 20 பேர் பலியானார்கள்.மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.



ஒபாமா கேர் இன்சூரன்சு திட்டத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் முதல் கையெழுத்திட்ட டிரம்ப்!
[Saturday 2017-01-21 16:00]

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நேற்று பதவியேற்றார்.இதைத் தொடர்ந்து உடனே வெள்ளை மாளிகைக்கு சென்ற அவர் ஓவல் அலுவலகத்தில் தனது ஜனாதிபதி இருக்கையில் அமர்ந்து பணிகளை செய்ய தொடங்கினார். அப்போது தனது முதல் கையெழுத்தாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கொண்டு வந்த ‘ஒபாமா கேர்’ இன்சூரன்சு திட்டத்தை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட உத்தரவில் கையெழுத்திட்டார்.



இத்தாலியில் தீயில் கருகி பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் பலி!
[Saturday 2017-01-21 16:00]

இத்தாலியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் தீயில் கருகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வெரோனா பகுதியலே குறித்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஹங்கேரியை சேர்ந்த 16 முதல் 18 வயதுடைய பள்ளி குழந்தைகள் பிரான்ஸிற்கு சுற்றுலா சென்று திரும்பும் வழியிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.50 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த பெரிய தூணின் மீது பயங்கரமாக மோதி தீப்பற்றி எரிந்துள்ளது.இந்த கோர விபத்தில் அந்தப் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்பட 16 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



சுவிற்சர்லாந்தில் மாட்டிறைச்சிக்கு அதிரடி தடை உத்தரவு!
[Saturday 2017-01-21 16:00]

சுவிற்சர்லாந்தில் மாட்டிறைச்சி தொழில் கூடங்கள் ஒரு அதிரடி தீர்மானத்தை அடுத்த மாதம் முதல் அமலுக்கு கொண்டுவரவுள்ளன.அதன்படி, எந்தவொரு மாடும் கர்ப்பமாக இருக்கும் போது இறைச்சிக்காக கொல்லப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மாடுகளை இறைச்சிக்காக விற்கும் நபர்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் விற்கும் மாடுகள் கர்ப்பமாக உள்ளதா என கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த விடயத்தை 30 சதவீத விவசாயிகள் மட்டுமே செய்து வருகிறார்கள்.



வெள்ளை மாளிகையிலிருந்து கனத்த மனதுடன் வெளியேறிய ஒபாமா!
[Saturday 2017-01-21 08:00]

அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த எட்டு வருடங்களாக மக்களின் பேராதரவுடன் பணியாற்றியவர் பராக் ஒபாமா.அவரின் பதவி காலம் முடிந்ததையொட்டி, புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார்.இதனால் தான் இத்தனை வருடம் இருந்த வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா வெளியேறினார்.டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒபாமா மற்றும் அவரின் குடும்பத்தினர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மேரிலேண்ட் பகுதிக்கு சென்றடைந்தனர்.பின்னர் தனது ஆதரவாளர்களுடன் மேரிலேண்ட் பகுதியில் கலந்துரையாடிய ஒபாமா அதன் பின்னர் தனது மனைவியுடன் கலிபோர்னியாவுக்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்.



ஆதரவற்றவரை விமானத்தில் செல்வதற்கு அனுமதி மறுத்த விமான நிறுவனம்: அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்
[Saturday 2017-01-21 08:00]

பிரித்தானியா செல்லும் மிகக் குறைந்த விமான நிறுவனம் பாதுகாப்பு பிரச்சனைகள் கூறி பயணி ஒருவரை ஏற்றிச் செல்லாமல் சென்றதற்கு £ 52,000 பவுண்ட் அபாரதம் வழங்கும்படி அதிரடி உத்தரவிட்டுள்ளது.Joseph Etcheveste (55). இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு யூலை மாதம் தெற்கு பிரான்சின் Biarritz பகுதியில் இருந்து பிரித்தானியா செல்லும் மிகக் குறைந்த நிறுவனமான ஈசி ஜெட் விமானத்தில் பயணம் செய்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார்.ஆனால் அந்நிறுவனமோ இவர் ஆதரவற்றவர் அதுமட்டுமின்றி ஊனமுற்றவர் என்பதால் விமானத்தின் பாதுகாப்பு பிரச்சனைகளை கூறி அவரை புறக்கணித்துச் சென்றுள்ளனர். இதனால் அவர் இது தொடர்பாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


AIRCOMPLUS2014-02-10-14
Easankulasekaram-Remax-300716
NIRO-DANCE-100213
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)