Untitled Document
August 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட அயர்லாந்து பெண்ணின் வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!
[Sunday 2017-03-19 17:00]

கோவாவில் கொலை செய்யப்பட்ட அயர்லாந்து பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அயர்லாந்து நாட்டை சேர்ந்த Danielle McLaughlin (28) என்பவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.இந்நிலையில், இவரது உடல் கோவாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள வயல்வெளி ஒன்றில் சடலமாக கடந்த செவ்வாய்கிழமை அன்று மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில், இவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் Vikat Bhagat என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கோவாவில் கொலை செய்யப்பட்ட அயர்லாந்து பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.அயர்லாந்து நாட்டை சேர்ந்த Danielle McLaughlin (28) என்பவர், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.இந்நிலையில், இவரது உடல் கோவாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள வயல்வெளி ஒன்றில் சடலமாக கடந்த செவ்வாய்கிழமை அன்று மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், இவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தில் Vikat Bhagat என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

  

மேலும், கைது செய்யப்பட்டுள்ள பகத் என்பவர், கடந்த 12 மாதங்களாக அயர்லாந்து பெண்ணுடன் டேட்டிங் சென்றுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் ஒன்றுசேர்ந்து அதிகமான பார்களில் மது அருந்தியுள்ளார்கள். அயர்லாந்து பெண்ணுடனான உறவை பகத் நன்றாக பயன்படுத்தியுள்ளார் என பொலிசார் தெரியவந்துள்ளது. இவர்கள், இருவரும் இருக்கும் அதிகமாக புகைப்படங்களை பகத் தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்களே இவர்கள் இருவருக்கும் இடையேயான உறவினை தெரியப்படுத்துகிறது என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பலாத்காரம் செய்யப்பட்டுள்ள அயர்லாந்து பெண்ணின் உடலில் பல்வேறு காயங்களும் இருந்துள்ளன என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ராஜீவ்காந்தியைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு: - அறிக்கை அளித்தது சிபிஐ
[Wednesday 2017-08-23 17:00]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றி உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.



சசிகலாவின் மறுசீராய்வு தள்ளுபடி!
[Wednesday 2017-08-23 17:00]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உறுதிசெய்தது. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிடவே, அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



கைகளால் மனிதக்கழிவை அள்ளிய பள்ளி மாணவி: - அதிர்ச்சி சம்பவம்
[Wednesday 2017-08-23 17:00]

இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் தனது கைகளால் மனிதக்கழிவை அள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசத்தின் சாத்பூரில் உள்ள பள்ளியில் போதிய கழிப்பிடம் வசதி இல்லாததால் அப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளார்.



சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீது இன்று உத்தரவு?
[Wednesday 2017-08-23 07:00]

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மறுசீராய்வு மனு மீதான உத்தரவு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க மாட்டார்கள்: - சீமான்
[Wednesday 2017-08-23 07:00]

"2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க மாட்டார்கள்" என்றும் "பா.ஜ.க என்ற பெரிய மீன், அ.தி.மு.க. என்ற சிறிய மீனை படிப்படியாக தொடங்கி, முழுவதுமாக முழுங்கும்" என்றும் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.



சிறுமியை பாலியல் குற்றத்திற்கு ஈடுபடுத்திய பெண்ணிற்கு 18 ஆண்டுகள் சிறை!
[Wednesday 2017-08-23 07:00]

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிறுமியை பாலியல் குற்றத்திற்கு ஈடுபடுத்திய பெண்ணிற்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரளாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏழ்மை காரணமாக தனது பெற்றோரால் சிறுமி ஒருவர் ஷோபா ஜான் என்பவரிடம் விலைக்கு விற்கப்பட்டார்.



தாய் கண் எதிரிலேயே மகள் கடத்தல்: - சினிமா படத்தை விஞ்சிய சம்பவம்
[Tuesday 2017-08-22 17:00]

கல்லூரி செல்லுவதற்காகப் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த மகள், தாய் கண் எதிரிலேயே ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது. சினிமாவை விஞ்சும் இந்த கடத்தல் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி கோவிந்தம்மாள் தெரு கருப்பசாமி கோயில் அருகே வசித்து வரும் ராஜூ-கோவிந்தம்மாள் தம்பதிக்கு ஜோதி என்ற 19 வயதுடைய மகளும் மணிகண்டன் என்ற 12 வயதுடைய மகனும் இருக்கிறார்கள்.



மோடியின் புகைப்படத்தை காட்டுங்கள் ரூ.25,000 தருகிறேன்: - பிரபல நடிகை
[Tuesday 2017-08-22 17:00]

25,000 ரூபாய் தருகிறோம், வெள்ளம் பாதித்த இடங்களில் மோடியின் புகைப்படத்தை காட்ட இயலுமா என நடிகை ரம்யா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ரம்யா அவ்வப்போது பாஜக கட்சியை விமர்சித்து வருகிறார்.



சசிகலா செய்திருக்கும் செயலானது சட்டத்துக்கு எதிரானது: - ரூபாவின் பரபரப்பு பேட்டி
[Tuesday 2017-08-22 17:00]

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் ஜாலியாக வெளியில் சென்று வரும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த தகவல்களை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.



பணமோசடி வழக்கு: - நீதிமன்றத்தில் ஆஜராகிய நடிகர் தாடி பாலாஜி
[Tuesday 2017-08-22 17:00]

பணமோசடி வழக்கு தொடர்பாக திருப்பூர் நீதிமன்றத்தில் நடிகர் தாடி பாலாஜி நேரில் ஆஜராகியுள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு ஏடிஎம் பணம் நிரப்பும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் என்பவர் பொலிசில் புகார் அளித்திருந்தார்.



நான் முன்னாள் முதல்வர் ஜெ.யின் மகள்: - இளம் பெண்ணால் பரபரப்பு
[Tuesday 2017-08-22 07:00]

ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு வந்த இளம்பெண்ணால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு நேற்று காலை, 10:00 மணியளவில் இளம்பெண் ஒருவர் இரண்டு நபர்களுடன் சென்றிருந்தார்.



துரோகத்தை வேரறுப்போம் கழகத்தை காப்போம்: - ட்விட்டரில் அதிரடி காட்டிய தினகரன்
[Tuesday 2017-08-22 07:00]

அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்துவருகின்றன. இரு துருவங்களாக இயங்கிவந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் இணைந்துவிட்டனர். பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், இன்று மாலை திடீரென்று டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பாக தியானம் செய்தனர்.



பணத்துக்காக பெண்களை உடந்தையாக வைத்து இரு நபர்களை காருடன் கடத்திய கும்பல்!
[Tuesday 2017-08-22 07:00]

திருச்சியில் பணத்துக்காக பெண்களை உடந்தையாக வைத்து 2 நபர்களை காருடன் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். திருச்சியில் ஆல்ப்ரோ டெக் பி. லிமிட் எனும் நிறுவனம் நடத்தி வரும் அப்துல் அஜீஸ் என்பவரை கடந்த 17-ம் தேதி காலை முதல் காணவில்லை என அவரது அலுவலக மேலாளர் சிவக்குமார் திருச்சி செசன்ஸ் கோர்ட் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.



துணை முதலமைச்சராகிறார் ஓ.பன்னீர்செல்வம்: - தமிழக அமைச்சரவையில் மாற்றம்!
[Monday 2017-08-21 17:00]

அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்துவிட்டதால், பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன் அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது



இன்றைய ட்ரெண்ட்டில் கலக்கும் அ.தி.மு.க இணைப்பு!
[Monday 2017-08-21 17:00]

அ.தி.மு.க அணிகள் இணைப்பு விஷயம்தான், இந்தியா முழுவதும் இன்றைய ஹாட் டாபிக். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் தற்போது இணைந்திருக்கின்றன. மாலையில் அ.தி.மு.க அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இதுகுறித்த அப்டேட்களால் சோஷியல் மீடியாக்கள் களைகட்டியிருக்கின்றன.



அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம்: - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
[Monday 2017-08-21 17:00]

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியையும் நியமித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்; எதிரிகளை வீழ்த்துவோம் என்றும் சூளுரைத்தார்.



இணைகிறதா அ.தி.மு.க. அணிகள்: - இன்று நண்பகலில் அறிவிப்பு?
[Monday 2017-08-21 07:00]

அ.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு, இன்று நண்பகல் 12 மணிக்கு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர், இரு அணிகள் இணைப்புகுறித்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.



தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காத காஷ்மீர் மாணவர்கள் கைது!
[Monday 2017-08-21 07:00]

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கும்போது அமர்ந்திருப்பது, அதை அவமரியாதை செய்வது போன்றதாகும். இந்தச் செயல் சட்டப்படி குற்றம் ஆகும். திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப் பட வேண்டும். ஒலிக்கும்போது திரையரங்கில் உள்ள அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்பிறகு திரையரங்கங்களில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு வருகிறது.



மது போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு கொன்ற மனைவி!
[Monday 2017-08-21 07:00]

மது போதையில் தகராறு செய்ததால் கணவரை கொலை செய்ததாக மனைவி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் சென்னை மணலி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (46). இவர் மனைவி மஞ்சுளா (38).இவர்களுக்கு பிரியா என்ற மகளும், பவித்ரன் என்ற மகனும் உள்ளனர். பிரியாவுக்கு கடந்த மாதம் திருமணம் நடைப்பெற்றது.குடிப்பழக்கம் கொண்ட துரைராஜ் தினமும் மது அருந்தி விட்டு மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.



45 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரங்களை ஒப்படைத்த சிறுவன்: - நேர்மைக்கு கிடைத்த பரிசு
[Sunday 2017-08-20 18:00]

நாம் போகும் வழியில் வைரங்கள் நிரம்பியப் பை கிடக்கிறது. நாம் என்ன செய்வோம்? ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்!குஜராத்தில் 15 வயது சிறுவன் விஷால் வழியில் கிடந்த வைரங்கள் நிறைந்த பையை, அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். உலகின் 90% வைரத்தை பாலிஷ் செய்யும் சூரத் நகரில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா