Untitled Document
July 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சமூக விரோதிககளால் பாலியல் வண்புணர்வுக்கு ஆளான பெண்ணின் பரிதாப நிலை!
[Sunday 2017-03-19 17:00]

கர்நாடக மாநிலத்தில் சமூக விரோதிககளால் பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்ட பெண்ணை, கைக்குழந்தையுடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர் ஊர்மக்கள்.கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் 16 வயது சிறுமி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அதானல் கருவுற்றார்.இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் சமூக விரோதிககளால் பாலியல் வன்புணர்வுக்கு இரையாக்கப்பட்ட பெண்ணை, கைக்குழந்தையுடன் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனர் ஊர்மக்கள்.கர்நாடக மாநிலம் ராமநகர மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் 16 வயது சிறுமி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அதானல் கருவுற்றார்.இதையறிந்த அப்பெண்ணின் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

  

மேலும் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களும், பாதிக்கப்பட்ட பெண்ணால் ஊருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அம்மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் நலக்காப்பகத்திலும், பெண்கள் பாதுகாப்பு மையத்திளும் கைக்குழந்தையுடன் 2 ஆண்டுகளை கழித்துள்ளார்.தன் குழந்தையின் எதிர்காலம் கருதி சொந்த ஊருக்கு திரும்பியவரை உடன் பிறந்த சகோதரரே வீட்டில் சேர்க்க மறுத்துள்ளார்.இதையடுத்து ஊர் பஞ்சாயத்து தலைவர்களிடம் சென்று தன்னை ஊருக்குள் சேர்த்துக்கொள்ளும்படி மன்றாடி கேட்ட பெண்ணிடம் 20,000 ரூபாயை (இந்திய மதிப்பில்) அபராதமாக கொடுத்தால் தான் ஊருக்குள் அனுமதிப்போம் என ஊர் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சோற்றுக்கே வழியற்று கைக்குழந்தையுடன் இருக்கும் நிலையில் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரால் பணத்தை தயார் செய்யமுடியவில்லை.இந்நிலையில், தற்காலிகமாக ஊருக்கு ஒதுக்குபுறமாக தங்கியுள்ள தன்னை ஊரைவிட்டு வெளியேறும்படி ஊர் தலைவர்கள் தொடர்ந்து வற்புறுத்திவருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் தனக்கு உதவி செய்து, ஊர்மக்களுடன் சேர்த்து வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார் கைக் குழந்தையுடன் போராடும் பாதிக்கப்பட்ட பெண்.

  
   Bookmark and Share Seithy.comகதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம்: - போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
[Sunday 2017-07-23 09:00]

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிவருவதால், மெரினா கடற்கரையில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அயோத்தியில் சட்டமுறைப்படியே ராமர் கோயில் கட்டப்படும்: - அமித் ஷா திட்டவட்டம்
[Sunday 2017-07-23 09:00]

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுப்படுவது குறித்து பா.ஜ.க மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே தொடர்ந்து பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, 'சட்டமுறைப்படியே ராமர் கோயில் கட்டப்படும்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.ரூ.10 லட்சங்களுக்கு விலைபோகும் சசிகலாவின் வீடியோ!
[Sunday 2017-07-23 09:00]

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் கடந்த 13ம் திகதி சிறைத் துறை டிஐஜி ரூபா மாநில உள்துறை செயலருக்கு அனுப்பிய கடிதத்தில், சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகள் அவரிடம் ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்த முருகன்!
[Saturday 2017-07-22 16:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கோரி மனு கொடுத்துள்ளார்.1991 மே 21-ம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருக்கிறது: - விளாசும் விஜயகாந்த்
[Saturday 2017-07-22 15:00]

கதிராமங்கலத்தில் மக்கள் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். பல்வேறு துறைகளிலிருந்து தலைவர்கள், மக்கள் எனத் தினமும் கதிராமங்கலம் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.குட்கா விற்பனை ஊழல்: - சி.பி.ஐ விசாரணைக்கு வைகோ கோரிக்கை!
[Saturday 2017-07-22 15:00]

குட்கா விற்பனை ஊழல் தொடர்பான வருமான வரித்துறை ஆவணங்கள் மறைக்கப்பட்டுள்ளதால், சி.பி.ஐ விசாரணை தேவை என்று வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி-யாகப் பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன், ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெறும் நாளில், இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டார்.கமலை எதிர்த்து போட்டியிடமாட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்
[Saturday 2017-07-22 15:00]

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் கமல் போட்டியிட்டால் அவரை எதிர்த்து தான் போட்டியிட போவதில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஊழல் இருப்பதாக கூறியதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருமணம் செய்ய மறுத்த காதலியை உயிரோடு கொளுத்திய காதலன்!
[Saturday 2017-07-22 15:00]

திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் காதலியை உயிரோடு கொளுத்திய காதலனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் Pathanamthitta-ஐ சேர்ந்தவர் Sharika (17) இவர் Sajil (20) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் Sajil, Sharikaவிடம் இருவரும் எங்காவது ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என வற்புறுத்தியுள்ளார்.ஊழல் புகார் ஆதாரங்களை லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள்: - கமல்ஹாசன்
[Saturday 2017-07-22 11:00]

லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை அதற்கான தடுப்பு பிரிவு பொலிசாருக்கு அனுப்பி வையுங்கள் என ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதற்கான ஆதாரத்தை அவர் கொடுக்க வேண்டும் என கூறினார்கள்.மந்திரவாதியால் செய்வினைப் பொம்மையாக பயன்படுத்தப்பட்ட சிறுமி: - உடலில் ஊசிகள் பாய்ச்சப்பட்ட நிலையில் பலி
[Friday 2017-07-21 15:00]

மேற்கு வங்காளம் மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள மந்திரவாதி வீட்டில் பெண் ஒருவர் வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில் அம்மந்திரவாதி தனக்கு அதிக மந்திர சக்தி கிடைப்பதற்காக அப்பெண்ணின் மூன்று வயது மகளை ஊசியால் குத்தி சித்தரவதை செய்துள்ளான்.பழுதான மேற்கூரையால் ஹெல்மெட் அணிந்து பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்: - தெலங்கானாவில் வினோதம்
[Friday 2017-07-21 15:00]

தெலங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.சென்னை கொடுங்கையூரில் தீ விபத்து: - தீயணைப்பு வீரர் உட்பட 4 பேர் பலி
[Friday 2017-07-21 08:00]

சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 16-ம் தேதி, சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் சிப்ஸ் கடையில், இரவு 11.30 மணியளவில் சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.கமலிடம் மிரட்டலாக, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் பேசுவது தவறு: - ஜி.கே.மணி
[Friday 2017-07-21 08:00]

"தமிழகத்தில் வாக்களித்த, வாக்களிக்கும் உரிமையுள்ள யாரும் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம். தவறுகளை சுட்டிக் காட்டலாம். அதற்கு, மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த வகையில், கமல் இந்த ஆட்சியை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை.முரசொலி பவள விழா: - ரஜினி, கமல் வருகையால் என்ன நடக்கும்?
[Friday 2017-07-21 08:00]

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 18-வது வயதில் 10.08.1942-ல் 'முரசொலி' செய்தித்தாளை கொண்டு வந்தார். அது இரண்டாம் உலகப்போர் காலம் என்பதால் முரசொலியை, கிடைத்த தாள்களில் அச்சிட்டு வெளியிட்டார் கருணாநிதி. அந்த முரசொலிக்கு இந்த வருடம் பவள விழா ஆண்டு. அதை விமரிசையாக கொண்டாட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் ஆசிரியர் படிப்பை துறந்த பெண்!
[Friday 2017-07-21 08:00]

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தான் விரும்பிய ஆசிரியர் படிப்பை துறந்துள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹஸ்னா. இவரது கணவர் ஹர்ஷத் மொகமது. ஆசிரியர் வேலை பார்ப்பதையே ஹஸ்னா தன் லட்சியமாக கொண்டிருந்தார்.குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி!
[Thursday 2017-07-20 17:00]

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார்.குடியரசுத் தலைவர் தேர்தல், கடந்த திங்கள் கிழமை நடந்தது. பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் சார்பில் மீரா குமாரும் போட்டியிட்டனர். இதன் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தன. முதல் இரண்டு சுற்றுகள் முடிவில் ராம்நாத் கோவிந்த், மீரா குமாரை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.மக்களுக்காகப் போராட்டம் நடத்தினால் குண்டர் சடடத்தை ஏவுவதா? - தி.மு.க. ஆவேசம்
[Thursday 2017-07-20 17:00]

மக்களுக்காகப் போராட்டம் நடத்தியதால் குண்டர்சட்டம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, சேலம் மாணவி வளர்மதி, கதிராமங்கலம் மக்கள், பேராசிரியர் ஜெயராமன் ஆகியோரை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி விடுதலைசெய்ய வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்: - திருமாவளவன்
[Thursday 2017-07-20 17:00]

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜனாதிபதி தேர்தலில் மீராகுமார் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தற்போது அரசியல் சூழல் அப்படி இல்லை. இந்தியாவில் குடியரசு தலைவர் பதவி ரப்பர் ஸ்டாம்பாகத்தான் வைத்துள்ளனர் என்ற எண்ணம் மக்கள் மனதில் நீண்டகாலமாக உள்ளது .இந்தியாவின் புதிய ஜனாதிபதி யார்? - இன்று வாக்கு எண்ணிக்கை
[Thursday 2017-07-20 08:00]

ஜனாதிபதி தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்று, 99 சதவீதம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதில் 4,896 எம்.பிக்கள், எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர்இந்த தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமாரும் களத்தில் உள்ளனர்.இளம் பெண் மர்ம சாவு: - கணவர் குடும்பத்தினர் கைது
[Thursday 2017-07-20 08:00]

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் முத்தழகன். இவருடைய மகன் இளஞ்சேரன். திருச்சியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.இவருக்கும் சேரன் குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும் (25) கடந்த 3½ ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.


Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா