Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மாணவனின் கையில் கற்பூரம் கொளுத்திய கொடூர ஆசிரியை!
[Monday 2017-03-20 19:00]

பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 03 ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது உள்ளங்கையில் வகுப்பாசிரியர் கற்பூரத்தை கொழுத்திய சம்பவம் அந்த பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை ஆசிரியையை இடம் மாற்றம் செய்யுமாறு கோரி ரொப்கில் தோட்டமக்கள் இன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 03 ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது உள்ளங்கையில் வகுப்பாசிரியர் கற்பூரத்தை கொழுத்திய சம்பவம் அந்த பிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலை ஆசிரியையை இடம் மாற்றம் செய்யுமாறு கோரி ரொப்கில் தோட்டமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ருபா பணம் காணாமல் போனமை குறித்து அந்த ஆசிரியை ஆறு மாணவர்களை அழைத்து பணத்தினை எடுத்தவர்கள் மீளவும் ஒப்படைக்குமாறு கூறி அச்சுறுத்தியுள்ளார். இதன்போது, கற்பூரத்தை கொழுத்திய தருணத்தில் பரமேஸ்வரன் பவித்திரன் என்ற மாணவனின் உள்ளங்கையில் எரிகாயம் ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை அழைத்து விசாரணை நடத்துவதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் இருந்து குழு ஒன்று ரோப்கில் தமிழ் வித்தியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயகல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



இரண்டு வருடங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை! - ஜெனிவாவில் பேராசிரியர் போல் நியுமன்
[Thursday 2017-09-21 07:00]

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதும் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 72வது அமர்வில் கலந்து கொண்ட போது பேராசியர் இந்த கருத்தினை நேற்று தெரிவித்தார்.



ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு மூன்று வாரங்களில் பதில்! -திலக் மாரப்பன
[Thursday 2017-09-21 07:00]

ஐ. நா மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், தொடர்பில், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பான விவகாரம் பாரதூரமானது, ஆகையால், இதற்கு இன்னும் மூன்று வாரங்களில் பதிலளிக்கப்படும் என்று, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.



ஐ.நா மனித உரிமை ஆணையாளரால் இறைமைக்கு அச்சுறுத்தல்! - தினேஸ் குணவர்த்தன
[Thursday 2017-09-21 07:00]

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விடுக்க முயற்சித்திருப்பதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான, தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



கனடியத் தமிழர் தேசிய அவையின் 'வேர்களுக்காக' நிதிசேர் நடை பயணம்:
[Thursday 2017-09-21 07:00]

கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு, சிறியோர் - முதியோர் காப்பகங்களுக்கான உதவி, இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது.



மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேரை நாடு கடத்தியது இந்தோனேசியா!
[Thursday 2017-09-21 07:00]

சட்டவிரோதமாக படகு மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



உதயனிடம் 500 மில்லியன் ரூபா கேட்கிறார் வடக்கு விவசாய அமைச்சர்!
[Thursday 2017-09-21 07:00]

யாழ்ப்பாணத்தில் இருந்ர் வெளிவரும் உதயன் நாளிதழிடம் 500 மில்லியன் (50கோடி) ரூபா இழப்பீடு கோரி வடமாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் மானநஷ்ட வழக்குத் தொடுத்துள்ளார். தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் சிவனேசன் சிவராம் படுகொலையுடன் தொடர்புபட்டவர் என்றும், போதைவஸ்து கடத்தலுடனும் தொடர்புபட்டவர் எனவும் உதயன் செய்தி வெளியிட்டிருந்தது.



மார்ச்சுக்குள் தேர்தல்! - என்கிறார் பிரதமர்
[Thursday 2017-09-21 07:00]

இம்மாதத்துடன் பதவிக்காலம் முடிவடையும் மூன்று மாகாண சபைகள் மற்றும் சகல உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதிக்கு முன்னர் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.



போர் முடிந்தாலும் படைகளை பலப்படுத்துவோம்! - ருவான் விஜேவர்த்தன
[Thursday 2017-09-21 07:00]

படை­யி­ன­ருக்குத் தேவை­யான நவீன உப­க­ர­ணங்­களை வழங்கி தேசி­யப் பாது­காப்பை மேலும் உறுதி செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று பதில் பாது­காப்பு அமைச்­சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித்­தார்.' ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடு­கள் பொதுச் சபைக் கூட்­டத்­தில் பங்­கேற்­ப­தற்­காக அமெ­ரிக்­கா­வுக்குச் சென்­றுள்­ளார். இந்­தக் காலப் பகு­தி­யில் பாது­காப்பு பதில் அமைச்­ச­ராகக் கட­மை­யாற்­று­மாறு எனக்­குப் பணிப்­புரை விடுத்­தார். என் மீது கொண்ட நம்­பிக்­கை­யால் பதில் பாது­காப்பு அமைச்­சர் பத­வியை அரச தலை­வர் வழங்­கி­யுள்­ளார்.



படையினர் மீது கைவைக்க யாரையும் விடமாட்டோம்! - சஜித் பிரேமதாச
[Thursday 2017-09-21 07:00]

படையினர் மீது கை வைக்க யாரையும் விடமாட்டோம் என்று வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொலனறுவை திம்புலாகல மிவன்புரவில் வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



கச்சாயில் வழி மறித்துத் தாக்குதல்- இருவர் காயம்!
[Thursday 2017-09-21 07:00]

கச்சாயில் வடி ரக வாகனத்தில் வந்த கும்பல், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து, மோசமாகத் தாக்கி விட்டுத் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அல்லாரை வடக்கைச் சேர்ந்த 27 மற்றும் 26 வயதுடைய இருவரே தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது! - ஜெனிவா கூட்டத்தில் ஐ.நா விசேட பிரதிநிதி Top News
[Wednesday 2017-09-20 20:00]

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது என ஐ.நாவின் விசேட பிரதிநிதி பேராசிரியர் அல்பிரட் சயஸ் தெரிவித்தார். பிரான்ஸ் தமிழர் மனித உரிமையத்தின் ஒருங்கிணைப்பில் உலக அணி (Global Allianes) என்ற அமைப்பினால் ஜெனிவாவில் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



எழிலன் படையினரிடம் சரணடையவில்லையாம்! - இராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியம்
[Wednesday 2017-09-20 19:00]

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாணக்க குணவர்த்தன நேற்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து பதவியில் இருக்கவே கிழக்கு முதல்வர் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு! - விக்னேஸ்வரன்
[Wednesday 2017-09-20 19:00]

தொடர்ந்தும் பத­வியில் இருப்­ப­தற்­கா­கவே இரு­பதாம் திருத்த சட்­டத்தை கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஆத­ரித்­துள்­ள­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் தெரிவித்துள்ளார். கைத­டியில் அமைந்­துள்ள முத­ல­மைச்சர் செய­ல­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.



உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடாது தமிழரசு! - சம்பந்தன்
[Wednesday 2017-09-20 19:00]

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடாது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலேயே போட்டியிடும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு தமிழ் ஊடகவியலாளர்களை அழைத்து சமகால அரசியல் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கலந்துரையாடடின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவில் ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டி!
[Wednesday 2017-09-20 19:00]

அமெரிக்காவின் மேரிலாந்து பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு சென்ற பெற்றோருக்கு பிறந்த கிரிஷாந்தி விக்னராஜா என்ற இலங்கை பெண்ணே தேர்தலில் போட்டியிடவுள்ளார். இலங்கை பூர்வீகத்தை கொண்ட அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்த 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டுப் போரின் காரணமாக தப்பிச் சென்ற அவரது குடும்பத்தினர் மேரிலாந்தில் குடியேறினர்.



மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம் நிறைவேற்றியது!
[Wednesday 2017-09-20 19:00]

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது மதிப்பீடு மூன்றிலில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தார். இதனடிப்படையில், இன்றுமாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.



குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறீலங்காவை பரிந்துரைக்க வேண்டும்! - ஜெனிவாவில் கஜேந்திரகுமார்
[Wednesday 2017-09-20 19:00]

சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது விவாதத்தில் கலந்து கொண்டு இன்று உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.



நந்திக்கடலில் பிரபாகரனுக்கு நினைவுத் தூபி அமைக்க ஞானசாரர தேரர் ஆதரவு!
[Wednesday 2017-09-20 19:00]

தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு நந்­திக்­க­டலில் பிர­பா­க­ர­னுக்கு நினை­வுத்­தூபி அமைத்­தி­ருந்­தாலும் பிரச்­சினை இல்லை என்று பொது­பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­ ப­ல­சேனா கட்சி செய­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­ கொண்டு கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.



சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க, அனுஷவுக்கு பிணை!
[Wednesday 2017-09-20 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும், தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பல்பிட்டவுக்கும், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. தலா ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும் அவர்களை மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க, விடுவித்தார்.



மானிப்பாயில் போதைப் பொருளுடன் 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!
[Wednesday 2017-09-20 19:00]

மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப்பொருள் பக்கற்றுக்கள் நான்கு அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா