Untitled Document
August 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இளைய தளபதியின் மெகா ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடியா?
[Tuesday 2017-04-18 15:00]

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் நேற்று கில்லி படம் வந்து 13 வருடமாகியதை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.இதுக்குறித்து இயக்குனர் தரணி கூறுகையில் ‘மிகவும் சந்தோஷமாக உள்ளது, 13 வருடம் கழித்தும் ரசிகர்கள் இதை கொண்டாவுவது மகிழ்ச்சி.
மேலும், கில்லி இரண்டாம் பாகம் பற்றி பலரும் கேட்கின்றனர், விஜய் சார் ஓகே சொன்னால் நான் ரெடி’ என்று கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி தன் அடுத்தப்படத்தின் அறிவிப்பையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ படத்தில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் நேற்று கில்லி படம் வந்து 13 வருடமாகியதை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.இதுக்குறித்து இயக்குனர் தரணி கூறுகையில் ‘மிகவும் சந்தோஷமாக உள்ளது, 13 வருடம் கழித்தும் ரசிகர்கள் இதை கொண்டாவுவது மகிழ்ச்சி. மேலும், கில்லி இரண்டாம் பாகம் பற்றி பலரும் கேட்கின்றனர், விஜய் சார் ஓகே சொன்னால் நான் ரெடி’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி தன் அடுத்தப்படத்தின் அறிவிப்பையும் விரைவில் அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.comசமூக வலைதளங்களில் தனது பெயர் தவறாக பயன்படுத்துவதற்கு அஜித் கடும் எதிர்ப்பு!
[Sunday 2017-08-20 17:00]

சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயரில் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகள் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதற்கு நடிகர் அஜித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் இன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இவர்களே இப்படி செய்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்: - வரலட்சுமி
[Sunday 2017-08-20 09:00]

நடிகை வரலட்சுமி படங்களில் நடிப்பது போக சில சமூக நல விசயங்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்று தான் சேவ் சக்தி அமைப்பு. இயற்கை மற்றும் விலங்குகள் மீது அக்கறை கொண்டவர் என அவரது சமூக வலைப்பக்கமே சொல்லும். பெண்களுக்காக அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.தனது புகைப்படத்தை வெளியீட்டு சர்ச்சையில் மாட்டிய ப்ரியங்கா சோப்ரா!
[Sunday 2017-08-20 09:00]

கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருபவர் ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்து வருகின்றார்.இவர் சுதந்திர தினம் அன்று இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் என டுவிட்டரில் ஒரு போஸ்ட் செய்தார்.விரைவில் அனுஷ்காவுக்கு திருமணம்!
[Sunday 2017-08-20 09:00]

கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு, யோகா காரணமாக உடல் மெலிந்து வழக்கமான உடல்கட்டுக்கு வந்திருக்கும் அனுஷ்கா திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை அவர்கள் மறுத்தனர்.படங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும்: - கீர்த்தி சுரேஷ்
[Sunday 2017-08-20 09:00]

பெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல, நடிக்கும் படங்களில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே முக்கியம் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியிருக்கிறார்.கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். ‘ரஜினிமுருகன்’, ரெமோ’ படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து ‘பைரவா’வில் விஜய்க்கு ஜோடி ஆனார்.விஷாலின் சண்டக்கோழி 2 படத்தில் வரலட்சுமிக்கு முக்கிய வேடம்!
[Saturday 2017-08-19 17:00]

சண்டக்கோழி 2 பட ஷூட்டிங்கை லிங்குசாமி துவக்கி விட்டார். இந்த படத்தில் மீண்டும் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்றுகிறார். பாடல் டிஸ்கஷன் பணியும் நடக்கிறதாம். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமிக்கு படத்தில் முக்கிய வேடம் தரப்பட்டுள்ளதாம்.உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நஸ்ரியா!
[Saturday 2017-08-19 17:00]

நஸ்ரியாவை நடிக்க வைக்க இயக்குனர்கள் சிலர் முயன்று வந்தனர். கணவர் பஹத் பாசில் ஓகே சொல்லிவிட்டாலும் நஸ்ரியா சில கதைகளை கேட்டு நிராகரித்து வந்தார். இந்நிலையில் மலையாளத்தில் பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய பெண் இயக்குனர் அஞ்சலி மேனன் சொன்ன கதை, நஸ்ரியாவுக்கு பிடித்துவிட்டதாம்.படத்தை பார்த்த பிறகு இசையமைக்க சம்மதித்த இளையராஜா!
[Saturday 2017-08-19 17:00]

கிஷோர், யக்னா ஷெட்டி நடித்துள்ள படம், களத்தூர் கிராமம். இயக்கம், சரண் கே.அத்வைதன். படம் குறித்து அவர் கூறியதாவது: கிராமத்தை போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவமதிப்பையும், ஏமாற்றத்தையும் சந்திக்கும் அந்த மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள். இறுதியில் வென்றது யார் என்பது கதை. பேமிலி சென்டிமென்ட் கலந்த ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. 1980 முதல் 2000ம் ஆண்டு வரை நடக்கும் கதை என்பதால், கதைப்படி களத்தூர் கிராமத்தை தமிழ்நாடு, ஆந்திர எல்லைப் பகுதியில் உருவாக்கினோம்.அமலாபாலை மடக்கி அழைத்து வர நான் நினைத்தேன்: - பிரபல இயக்குனர்
[Saturday 2017-08-19 17:00]

திருட்டுபயலே, கந்தசாமி படங்களை இயக்கிய சுசிகணேசன் அடுத்து, திருட்டு பயலே 2ம் பாகம் இயக்குகிறார். பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிக்கின்றனர். கல்பாத்தி அகோரம், எஸ்.கணேஷ், எஸ்.சுரேஷ் தயாரிப்பு. வித்யாசாகர் இசை. இதன் படப்பிடிப்பில் அமலாபாலும், இயக்குனரும் சித்து விளையாட்டு நடத்திய சம்பவம் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி சுசிகணேசன் கூறியது:திருட்டு பயலே 2ம் பாகத்தில் அமலாபாலை தேர்வு செய்தது ஏன் என்கிறார்கள். நடிப்பு, கவர்ச்சி இரண்டும் அவரிடம் இருப்பதால் தேர்வு செய்தேன்.இந்த அளவிற்கான வெற்றியை நான் எதிர் பார்க்கவில்லை: - தனுஷ்
[Saturday 2017-08-19 17:00]

தனுஷ், கஜோல், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகம் சமீபத்தில் வெளியானது. இது சம்பந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ் பேசுகையில், ‘2ம் பாகத்தின் கதையை எழுதி, ஸ்கிரிப்ட்டை இயக்குனர் சவுந்தர்யாவின் கையில் நான் கொடுத்தபோது, முதல் பாக அளவிற்கு இது இருக்காது என்று சொன்னேன். என்றாலும், இந்த அளவிற்கான வெற்றியை நான் எதிர்பார்க்கவில்லை.சொல்லிக்கொள்ளாமல் ஓட முயன்ற அமலா பால்: - சுசி கணேசன்
[Saturday 2017-08-19 17:00]

திருட்டுப்பயலே படத்தின் 2ம் பாகத்தை இயக்குகிறார் சுசிகணேசன். இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தபோது, படப்பிடிப்பில் இருந்து அமலா பால் ஓட முயற்சித்துள்ளார். இது குறித்து சுசி கணேசன் கூறியதாவது:படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு தாய்லாந்தில் மலையும், கடலும் சார்ந்த உட்புறத்தில் நடந்தது. அங்கு ெசல்போன் சிக்னல் கிடைக்காது.போர்வையில் கவர்ச்சி காட்டும் நாயகிகள்: கிளாமர் காட்ட புது டெக்னிக்
[Friday 2017-08-18 17:00]

நீச்சல் உடை, டாப்லெஸ் படங்கள் மூலம் கவர்ச்சியை வெளிப்படுத்தும் பாணியை நடிகைகள் கையாண்டு வந்தனர். அடுத்த கட்டமாக ஒட்டுத் துணிகூட அணியாமல் கிளாமர் காட்டுவதற்கு புது டெக்னிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். படுக்கும் போது போர்த்திக் கொள்ள பயன்படுத்தும் போர்வை தான் தற்போது நடிகைகளின் கவர்ச்சி ஆடையாக மாறியிருக்கிறது. வெற்றுடம்பில் போர்வையை சுற்றிக் கொண்டு அதை தொடைக்கு மேலும், டாப்லெஸ் போலவும், அல்லது போர்வையை கீழே விரித்து விட்டு அதன் மேல் கவிழ்ந்தபடி படுத்துக்கொண்டு போஸ் தருகின்றனர்.அந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை: - ஆண்ட்ரியா
[Friday 2017-08-18 17:00]

பிடித்த பாத்திரத்தில் தான் நடிப்பேன், விமர்சனம் பற்றி தனக்கு கவலை இல்லை என்று நடிகை ஆண்ட்ரியா கூறியிருக்கிறார். ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியான ‘தரமணி’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் ஒரு பையனுக்கு அம்மாவாக வருகிறார். சில காட்சிகளில் தம் அடிக்கிறார். தண்ணி அடிக்கிறார். இதில் துணிச்சலாக நடித்தது எப்படி? என்று அவரிடம் கேட்டபோது...சூப்பர் ஸ்டாரினை மிஞ்சும் பிரபாஸ்? - கோடிகளில் கொட்டுகிறது சம்பளம்
[Friday 2017-08-18 17:00]

அதிக சம்பளம் பெறும் நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றிருக்கிறார். அடுத்து அவரது நடிப்பில் 2.0, காலா படங்கள் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாகுபலி ஹீரோ பிரபாஸ் முன்னணி ஹீரோக்களை ஓவர் டேக் செய்து ரேஸில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார்.அரசியலுக்கு எப்போது வருவீர்கள்? - அஞ்சலி சூசக பதில்
[Friday 2017-08-18 16:00]

‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமான அஞ்சலி தொடர்ந்து, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார். இதனால் ஒரு வருடம் தமிழ் பக்கம் தலை காட்டாமலிருந்தார். தற்போது மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்த தரமணி திரைக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறது.மெர்சல் படத்தின் நீதானே மெலடி பாடல் வெளியீடு!
[Friday 2017-08-18 08:00]

தெறி படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படமாகத் தயாராகி வருகிறது.தமிழ் சினிமாவின் அரசனாக முதல் இடத்தில் ரஜினி!
[Friday 2017-08-18 08:00]

கோலிவுட்டில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் வரை பலரும் வேறு லெவலில் கலக்கி வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸில் ஒவ்வொருவரின் வசூல் சாதனையையும் அவர்களே அடுத்தடுத்து உடைத்து வருகின்றனர். ஆனால், என்றுமே உடைக்க முடியாத, யாராலும் தகர்க்கமுடியாத ஒரு சாதனை நாயகனாக 66 வயது கடந்தும் இன்று தமிழ் சினிமாவின் அரசனாக நம்பர் 1 இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பவர் தான் சூப்பர் ஸ்டார். இன்று ஒட்டு மொத்த திரையுலகமே அடித்துக்கொள்வது இந்த பட்டத்திற்கு தான். ஆனால், இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் ஏதோ 4 படம் நடித்து 2 ஹிட் கொடுத்ததும் உடனே கிடைப்பதில்லை.படவாய்ப்புகள் வந்தும் நடிப்பதை தவிர்த்து வரும் ஓவியா!
[Thursday 2017-08-17 16:00]

தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியாவுக்கு படவாய்ப்புகள் வந்தும் நடிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.தனியார் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி: - ஐதராபாத்தில் பரபரப்பு
[Thursday 2017-08-17 16:00]

கேரளாவில் நடிகையை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். திரையுலகினரை இந்த சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில் நடிக்க வாய்ப்பு கேட்டு செல்பவர்களை படுக்கைக்கு அழைப்பது நடைமுறையில் உள்ளதாக சில நடிகைகள் பரபரப்பாக பேட்டி அளித்து வருகின்றனர். இந்தநிலையிலும் எங்காவது ஓரிடத்தில் பாலியல் கொடுமை தொடர்ந்த வண்ணமிருக்கிறது.வரி ஏய்ப்பு வழக்கு: - நீதி மன்றில் ஆஜராக சுஷ்மிதா சென்னுக்கு உத்தரவு
[Thursday 2017-08-17 16:00]

சொகுசு கார் இறக்குமதி செய்யும்போது வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குறுக்கு விசாரணை செய்வதற்காக எழும்பூர் கோர்ட்டில் நடிகை சுஷ்மிதா சென் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென், கடந்த 2005-ம் ஆண்டு ‘லேண்ட்குரூசர்’ என்ற வெளிநாட்டு சொகுசு காரை ரூ.55 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினார்.


Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா