Untitled Document
September 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ஓவியாவுக்கு ஓட்டுப் போட்ட 1.5 கோடி மக்கள் எனக்கு வாக்களித்திருந்தால்... - அன்புமணி ராமதாஸ்
[Friday 2017-07-14 18:00]

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தமிழகத்தின் ஹாட் டாபிக், கலாசார சீர்கேடு மற்றும் சேரி பிஹேவியர் போன்ற இழிவான வார்த்தைகள் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் தலைவர்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தான் தமிழகத்தின் ஹாட் டாபிக், கலாசார சீர்கேடு மற்றும் சேரி பிஹேவியர் போன்ற இழிவான வார்த்தைகள் பயன்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர் அரசியல் தலைவர்கள்.

  

இதற்கடையில் கடந்த வாரம் நடைபெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றத்தில் ஓவியா மற்றும் பரணியை காப்பாற்ற மக்கள் 1.5 லட்சம் வாக்கு அளித்துள்ளனர்.இந்நிலையில் பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ், ஓவியாவுக்கு ஓட்டுப் போட்ட 1.5 கோடி மக்கள், எனக்கு வாக்களித்திருந்தால் நான் மக்களைக் காப்பாற்றியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com400 வருடத்திற்கு உயிர் வாழக்கூடிய வகையில் மனிதன் உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது: - யோகா குரு ராம்தேவ்
[Friday 2017-09-22 19:00]

யோகா குரு ராம்தேவ் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மனிதனின் உடல் 400 வருடங்கள் வாழக்கூடியது என்று கூறினார்.மேலும் இதுகுறித்து ராம்தேவ் கூறுகையில் ‘‘400 ஆண்டுகள் வாழக்கூடிய வகையில் மனித உடல் தகுதியானது. ஆனால், அந்த உடலை நாம் நவீன கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கத்தால் தொந்தரவு செய்து வருகிறோம்.கொடிகட்டி பறக்கும் கஞ்சா விற்பனையால் தள்ளாடும் சென்னை!
[Friday 2017-09-22 18:00]

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி. கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.சொத்துக்காக தந்தையை கூலிப்படையைக் கொண்டு கழுத்தறுத்துக் கொன்ற மகன்கள்!
[Friday 2017-09-22 17:00]

சொத்துப் பிரச்னையால் தாய்-தந்தையைக் கொள்வதை பல படங்களில் பார்த்திருப்போம். ஆனால், அதையும் மிஞ்சும் அளவுக்கு கணவனை... மனைவியும் மகனும் சேர்ந்து, கூலிப்படையைக்கொண்டு கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம், ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.வைரலாகும் விஜயகாந்தின் புதிய கெட்டப்!
[Friday 2017-09-22 17:00]

அனல் பறக்கும் அடுக்கடுக்கான வசனங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கேப்டனாக அதகளம் செய்துகொண்டிருந்த விஜயகாந்த், கடந்த 2005-ம் ஆண்டு அரசியல் பிரவேசம் எடுத்தார். பின்னர் 2006-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அவர் விருத்தாசலம் தொகுதியின் எம்.எல்.ஏ ஆனார். தே.மு.தி.க சார்பில் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்தது விஜயகாந்த் மட்டும்தான். களமிறங்கிய முதல் தேர்தலிலேயே 10 சதவிகித வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வுக்குப் பயம் காட்டினார்.ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த தமிழக இளைஞர்: - தாய் கதறல்
[Friday 2017-09-22 08:00]

கடந்த மாதம் காணாமல் போன இளைஞர் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் அனுப்பியுள்ள நிலையில், இளைஞரின் தாய் மகனை வீட்டிற்கு திரும்பி வந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நஜீப் (23), இவர் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.ஈழ மக்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன்: - கமல்ஹாசன்
[Friday 2017-09-22 08:00]

இந்திய சினிமாவில் பல சிகரம் தொட்ட நடிகர் கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.விரைவில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிப்பதன் மூலம் அடுத்து வரும் தமிழக முதல்வர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.கமலுடன் இணையமாட்டேன்: - குஷ்பு பேட்டி
[Thursday 2017-09-21 18:00]

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் இணையவிருக்கிறார் என்ற செய்தியும் அரசியல் களத்தை சற்று பரபரப்பாக்கியுள்ளது.மேலும் அவர் தனிக்கட்சி தொடங்கவிருப்பது அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.ஊழலுக்கு எதிர்ப்பான யாவருமே எனக்கு உறவினர்கள்: - கமல்ஹாசன்
[Thursday 2017-09-21 18:00]

சென்னை வந்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-டாக்ஸி ஓட்டுநரின் வேட்டியை உருவிய 3 பெண்கள்!
[Thursday 2017-09-21 07:00]

கேரளாவில் 3 பெண்கள் ஒன்று சேர்ந்த உபேர் டாக்ஸி ஓட்டுநரின் வேட்டியை உருவி, அவரை உடல் ரீதியாக தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.கொச்சியை சேர்ந்த ஏஞ்சல் மேரி, கிளாரா, ஷீஜா ஆகிய 3 பெண்கள் உபேர் டாக்ஸியை ஓன்லைன் மூலம் புக் செய்துள்ளனர்.டாக்ஸியில் இரண்டு பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதியுள்ளது என்று கூறியதால், நாங்கள் 3 பேரும் பகிர்ந்துகொள்கிறோம் என அந்த பெண்கள் கூறியுள்ளனர்.சொந்த மகளின் கழுத்தை நெரித்து கொன்ற தந்தை: - நெஞ்சை உருக்கும் சம்பவம்
[Thursday 2017-09-21 07:00]

சென்னை கோயம்பேடு நெற்குன்றம் அருகே மனநலம்குன்றிய மகளை, தந்தையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரவாயல் நெற்குன்றம் செல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வரும் ஆதிகேசவன் என்பவரின் மகள் கௌசல்யா.மதுரையில் 90 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் : - 60 மாணவிகள் ரகசிய வாக்குமூலம்
[Thursday 2017-09-21 07:00]

மதுரையில் 90 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மதுரையில் கூடல்நகர் அருகில் பொதும்பு கிராமத்தில் இருளர் சமூகத்தைசேர்ந்த மாணவர்கள் படிக்கக்கூடிய உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, பள்ளி மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.அரபு நாட்டவருக்கு இரையாகும் ஏழை சிறுமிகள்: - ஹைதராபாத்தில் ஒப்பந்த திருமண மோசடி கும்பல் கைது
[Thursday 2017-09-21 07:00]

ஏழை பெண்களை, குடும்பங்களை குறி வைத்து நடத்தப்படும் ஒப்பந்தத் திருமணம் என்ற மோசடி தற்போது ஹைதராபாத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதாக காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் அரபு நாட்டவர்கள், மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளை போலீஸ் கைது செய்து உள்ளது.தமிழ் இனத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்: - திருமுருகன் காந்தி சூளுரை
[Wednesday 2017-09-20 18:00]

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவத்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் திடீரென இந்த ஆண்டு மட்டும் அந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குக் கெடுபிடிசெய்து, அதில் பங்கேற்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள்மீது குண்டர் சட்ட வழக்கும் பதிவுசெய்யப்பட்டது.உயிரிழப்பிற்கு காரணமான கள்ளச் சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை: - அரசு புதிய சட்டம்
[Wednesday 2017-09-20 17:00]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பண்டிகை காலங்களின் போது கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இந்த சாராயத்தை பருகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இந்த உயிரிழப்பிற்கு காரணமான சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.தமிழின கலாச்சாரத்தை அழிக்க துடிக்கும் இந்திய அரசு: - ஐ.நா சபையில் கவுதமன்
[Wednesday 2017-09-20 17:00]

ஜெனிவா: தனித்தன்மை கொண்ட தேசிய இனங்களை இந்திய அரசு காவு வாங்க நினைப்பதாக ஐ.நா சபையில் பேசிய திரைப்பட இயக்குனர் வ.கவுதமன் புகார் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்ட தொடரின் 2ம் வார நிகழ்வுகள் துவங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய கவுதமன், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பைடையால் சுட்டுக்கொல்லப்படுவதாக தெரிவித்தார்.தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: - சுப்ரமணியன் சுவாமி
[Wednesday 2017-09-20 07:00]

ஆளும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கூறிவந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், இரண்டு வாரத்துக்குள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.தாய்மொழியில் பேசுங்கள்: - துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு
[Wednesday 2017-09-20 07:00]

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: "பெற்ற தாயையும், தாய் நாட்டையும், பிறந்த பூர்வீக ஊரையும், தாய் மொழியையும் நாம் என்றைக்குமே மறந்துவிடக் கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.தகாத உறவைப் பார்த்ததால் என் மகனை கொன்று விட்டார்கள்: - கதறும் தாய்
[Tuesday 2017-09-19 17:00]

"தகாத உறவைப் பார்த்ததால் என் மகனைக் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டார்கள். என் மகன் உயிருக்கு நீதி கிடைக்கும் வரையிலும் விடப்போவதில்லை" என்று ஒரு தாய் குமுறுகிறார். இந்தக் கொடூர நிகழ்வு அரியலூர் மாவட்டத்தில்தான். அரியலூர் மாவட்டம் புங்கங்குழி ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டக்கோவில் கிராமத்தை சேர்ந்த அன்பழகன்- பாப்பாத்தி தம்பதிக்கு மூன்றாவது மகன் அறிவழகன்.இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரச வேலை இல்லை: - அரசு அதிரடி
[Tuesday 2017-09-19 16:00]

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு அரசு வேலையோ உள்ளாட்சி பிரதிநிதி பதவியோ இனி இல்லை என்ற அதிரடி திட்டத்தை அசாம் அரசு கொண்டுவந்துள்ளது. அசாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது.12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்!
[Tuesday 2017-09-19 07:00]

12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய் உட்பட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்மகாராஷ்டிரா மாநிலத்தின் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ராம்சரண் ராம்தாஸ் (21), போதை பழக்கத்துக்கு அடிமையான இவர் தனது உறவினர்கள் உட்பட 12 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா