Untitled Document
April 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
டிரம்பின் தேர்தல் வெற்றி - அமெரிக்காவை விட்டு ஓட்டெமெடுக்க தயாராகும் மாடல் அழகிகள்!
[Thursday 2016-11-10 22:00]

டொனால்டு டிரம்பின் தேர்தல் வெற்றிக்கு எதிராக அமெரிக்க நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஒரு ஆர்ப்பாட்ட இடத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிரம்ப் வெற்றிஉலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கருத்துக்கணிப்புகளையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (வயது 70) அபார வெற்றி பெற்றிருக்கிறார். இது அமெரிக்காவை மட்டுமல்லாது, உலக நாடுகளையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. டிரம்புக்கு எத்ராக அமெரிக்க முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்தெடுக்கப்பட்டால் நாங்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என தேர்தலுக்கு முன்னரே சில மாடல் அழகிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று விட்டார்.


  

இதனால் முன்னரே சொன்னபடி, அமெரிக்காவில் இருந்து வெளியேறப் போவதாக அழகிகள் ஒருவர் பின் ஒருவராக அறிவித்து வருகின்றனர். சிலர் இப்போதே டிக்கெட் எடுத்து விட்டனர். சிலர் எந்த நாட்டிற்கு செல்லலாம் என யோசித்து வருகின்றனர். சிலர் அவசரப்பட்டு வாயை கொடுத்துவிட்டோமோ, இனி நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்தால் ஊடகங்கள் படாத பாடுபடுத்தி விடுவார்கள் என நினைத்து வேதனையில் உள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள அழகிகளில் முக்கியமானவர்கள்,மெல்லி கிரஸ் மைலி சைரஸ், ஆமி ஸ்கூம்மர், நெவி காம்ப்பெல், லீனா டன்ஹாம், செர் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களில் சிலர் ஹிலாரியின் ஆதரவாளர்கள் ஆவர். சிலரோ டிரம்பின் மெக்ஸிக்கோ, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை கண்டித்து வெளியேறுகின்றனர்.

மற்றவர்கள் டிரம்ப் பெண்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை சுமத்தி அவருக்கு எதிராக இப்போது நாட்டை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்துள்ளனர். இது போல் இன்று டிரம்ப் அதிபராவத்தற்கு எதிராக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை மடோனா கல்ந்து கொண்டார் எனப்து குறிப்பிட தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து கோழிக் குஞ்சுகளைப் பொரித்த ஆண்!
[Saturday 2017-04-22 08:00]

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் பாயின்சிவல் என்பவர் மூன்று வாரங்களாக 9 கோழி முட்டைகளை அடைகாத்து, கோழிக் குஞ்சுகளைப் பொரித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகரான பாரிசி தன் வினோதமான செயல்களால் மக்களின் கவனங்களை ஈர்த்து வருபவர் Abraham Poincheval.இவர் தற்போது புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதில் அவர் சாதித்தும் காட்டியுள்ளார். அதாவது கோழிமுட்டைகளை தன்னால் அடைகாத்துப் பொரியவைக்க முடியும் என நிரூபித்துக் காட்டியுள்ளார்.


பேரழிவை ஏற்படுத்தும் மூன்றாம் உலகப்போர்நிச்சய நடக்கும் : அன்றே கூறிய பெண் பாபா!
[Friday 2017-04-21 18:00]

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக நிகழ்ந்து பேரழிவை ஏற்படுத்தும் என உலக நிகழ்வுகளை முன்கூட்டிய கணிக்கும் பாபா வாங்கா கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா. கண் தெரியாதவர் இவர் தனது 85 வயதில் 1996 ஆம் ஆண்டு காலமானார். இவர் அங்கு பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கபடுகிறார்.இவர் 50 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். இவர் கூறியதில் 85 சதவீதத்திற்கு மேற்பட்டவை பலித்தும் உள்ளன நடந்தும் உள்ளன.


மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தை!
[Friday 2017-04-21 18:00]

ஜேர்மனி நாட்டில் நண்பருடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து அதனை பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்ட தந்தையை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் உள்ள Lubeck நகரில் 27 வயதான தந்தை தனது 2 வயதான மகளுடன் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்ததால் தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது 47 வயதான நபருடன் சேர்ந்து தந்தை மது அருந்தியுள்ளார்.


பாடசாலை பியானோ ஒன்றிற்குள் தங்க நாணயங்கள்: யாருக்கு சொந்தம்? Top News
[Thursday 2017-04-20 17:00]

வாழ்க்கையை மாற்றியமைக்ககூடிய அளவிலான தங்க நாணயங்கள் பியானா ஒன்றிற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான சரியான உரிமையாளர்களை கண்டறியும் முயற்சியில் பிரிட்டிஷ் அதிகாரிகள் முயன்று வருகின்றனர். பாடசாலை ஒன்றில் உள்ள குறிப்பிட்ட பியானோவிற்குள் இருந்த பணத்தை சுருதியூட்டுபவர் கண்டுபிடித்துள்ளார். கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் இப்புதையலிற்கான சொந்த காரரை அதிகாரிகளால் கண்டு பிடிக்கமுடியவில்லை.


லண்டனில் காகங்களுக்கு உணவகம்!
[Wednesday 2017-04-19 17:00]

காகம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக லண்டனில் காகங்கள் உணவருந்த உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.லண்டனை சேர்ந்த சார்லஸ் கில்மோர் என்பவர் காகங்களின் மீது அதீத அன்பு கொண்டவர்.இதன் காரணமாக, காகங்கள் உணவருந்துவதற்காக உணவகம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.


அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்! - காட்சியால் பார பரப்பு!
[Wednesday 2017-04-19 17:00]

அமெரிக்கா – வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம்.


வேலைக்காரப் பெண்னை மணப் பெண்ணாக்கி அழகு பார்த்த சவுதி குடும்பம்!
[Monday 2017-04-17 18:00]

சவுதி அரேபியாவில் ஜித்தா நகரில் அண்மையில்  தனது வீட்டிலே கத்தாம்மாவாக (வேலைக்கார பெண்ணாக) பணிபுரிந்த ஆசிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே நாட்டைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் சவுதி குடும்பம் ஒன்று பிரமான்டமான முறையில் முழுச் செலவையும் பொறுப்பேற்று திருமணம் நடாத்தி வைத்து ஆச்சரித்தை  ஏற்படுத்தியுள்ளார்கள். அது மாத்திரமல்ல மணமக்களின் தேன்நிலவுக்கான ஏற்பாடுகளையும் செய்து அனைவரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.


இரவில் ஒளிரும் நாடு இந்தியா! நாசா வெளியிட்டுள்ள புகைப்படம்
[Friday 2017-04-14 21:00]

மின் விளக்குகளால் ஒளிரும் இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்தை நாசா வெளியிட்டுள்ளது. அவ்வப்போது உலகின் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படம் எடுத்து நாசா வெளியிட்டு வருகிறது. உலகின் இரவு நேர தோற்றத்தை புகைப்படமாக நாசா நேற்று வெளியிட்டது. இதில், மின் விளக்குகளால் மிளிரும் ஒளிமயமான இந்தியாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டில் இதே மாதிரியான புகைப்படம் வெளியானது. தற்போது உள்ள படம் 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.


பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு: - மெலனியா டிரம்ப் அதிரடி !
[Thursday 2017-04-13 09:00]

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் கடந்தகால மாடலிங் வாழ்க்கையைப் பற்றி வெளிவந்த கட்டுரையால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக குறித்த நாளிதழ் நஷ்டஈடு வழங்குவதாக தெரிவித்துள்ளது. மெலனியா டிரம்ப் முன்பு பாலியல் தொழிலாளியாக பணியாற்றினார் என்று குற்றஞ்சாட்டி அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. பிறகு குறித்த செய்தியை அந்நிறுவனம் திரும்பப் பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது குறித்த கட்டுரை வெளியானது.


கள்ளக்காதலியுடன் கூத்தடித்த கவர்னர் ராபர்ட் பென்ட்லியை ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு!
[Thursday 2017-04-13 09:00]

அமெரிக்காவில் தேர்தல் செலவு கணக்கை முறையாக காட்டாத கவர்னர் ராபர்ட் பென்ட்லியை ஜெயிலில் அடைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அலபாமா மாநில கவர்னர் ராபர்ட் பென்ட்லி தேர்தல் செலவுகளை முறையாக கணக்கு காட்டாமல் இருந்துள்ளார். அதுமட்டுமின்றி பொருளாதார ரீதியான தொடர்புகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாத குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக அவரை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.


போராட்டக்காரரை எதிர்த்து புன்னகைக்கும் பெண்ணின் புகைப்படம்! இது வைரல்..
[Tuesday 2017-04-11 08:00]

பர்மிங்ஹாமில் ஆங்கிலேய பாதுகாப்பு அணி (இடிஎல்) போராட்டக்காரரை பார்த்து புன்னகைக்கும் சாஃபியா கானை புகைப்படம் எடுத்திருப்பது பரவலாக அதிக அளவு இணையத்தில் பகிரப்படும் புகைப்படமாக இருப்பதாக அவர் பிபிசியிம் தெரிவித்திருக்கிறார். இன்னொரு பெண் இடிஎல் உறுப்பினர்களை பார்த்து “இஸ்லாமியரை கண்டு பயப்படுவோர்” என்று கத்தியபோது இந்த விஷயத்தில் தலையிட்டேன்த ன்னை போல பர்மிங்ஹாமில் வாழும் ஒருவரை பாதுகாக்க முன்வந்தபோது, நடைபெற்ற வாக்குவாதத்தின்போது, இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்..! இனி நாங்களும் குடிச்சு பாப்போம்!
[Tuesday 2017-04-11 08:00]

படுபாவிக..! அடிச்சு பாத்தோம் திருந்தல, இனி நாங்களும் குடிச்சு பாப்போம்: முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்..! வேதாரண்யம் அருகே மதுக்கடைகளை அகற்றாததால் ஆத்திரமைடந்த பெண்கள் மது குடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன என அங்கிருக்கும் டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளை அகற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


வானத்தில் பிறந்த தேவதை...! 42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்!
[Monday 2017-04-10 06:00]

நஃபி டியாபி என்ற பெண், 42,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில், அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம், உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்றுகொண்டிருந்தார் ஏழு மாத கர்ப்பிணி டியாபி. அவருக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி, அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.


18 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 60 வயது தாத்தா.!
[Saturday 2017-04-08 18:00]

திருமணம் செய்துக் கொள்ளும் போது ஆண், பெண் இருவரின் மத்தியில் வயது வித்தியாசம் இருக்க வேண்டும் தான், அதற்காக இப்படியா 42 ஆண்டுகள் வித்தியாசத்தில் திருமணம் செய்வது. ஏறத்தாழ ஒரு தலைமுறை வித்தியாசத்தில் இவர்கள் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். பதின் வயது பெண்ணான லிசா மில்லர் 60 வயது நிரம்பிய ஜனிடோர் ஜிம் என்பவரை காதலித்துள்ளார். மேலும், அவரது 60வது வயதில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சியும் அளித்துள்ளார் லிசா மில்லார். இவர்கள் இருவரும் மெக்டொனால்ட்டில் தான் முதன் முதலில் பார்த்து டேட் செய்தனர்.


கவர்ச்சியான ஆடை அணிந்தற்காக கொல்லப்பட்ட மொடல் அழகி:
[Saturday 2017-04-08 08:00]

ஆப்கானிஸ்தான் நாட்டில் கவர்ச்சியான ஆடை அணிந்ததற்காக மொடல் அழகியான தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாலத்தீவை சேர்ந்த Raudha Athif(21) என்ற இளம்பெண் பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார். இவரது வெற்றிகளையும் அழகானத் தோற்றத்தையும் மாலத்தீவு அதிபரும் வெகுவாக பாராட்டியுள்ளது. இதுமட்டுமில்லாமல், இந்தியாவில் வெளியாகும் வோக் பத்திரிகையின் அட்டைப்படத்திலும் இவர் இடம்பெற்று சர்வதேச புகழைப் பெற்றார்.


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா