Untitled Document
April 26, 2024 [GMT]
டிரம்ப்பிற்காக தயாரிக்கப்பட்ட ஐபோன்
[Saturday 2017-01-21 20:00]

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்று விட்டார், இதனால் அவருடைய பாதுகாப்பு கருதி செல்போன் விடயத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ரகசிய சேவை நிறுவனம் ஸ்பெஷலாக அவருக்காக தயாரிக்கப்பட்ட ஐபோனை தான் இனி டிரம்ப் உபயோகப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் பேச்சுக்களை யாரும் ஹேக் செய்ய முடியாத வகையில் இந்த போன்வடிவமைக்கப்பட்டுள்ளது.


  

இதில் சிறப்பு என்னவென்றால், அதில் போட்டோ எடுக்க முடியாது, யாருக்கும் மெசேஜ் அனுப்பவும் முடியாது. அதே போல பாடல்களும் கேட்க முடியாது. இதே வகையான ஐபோனை தான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் உபயோகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா