Untitled Document
April 26, 2024 [GMT]
சிலந்தியின் விடா முயற்சியைப் பார்த்து, போர் புரிந்த மன்னருக்கு உயிர்கொடுத்த வல்லுனர்கள்..
[Wednesday 2017-02-01 21:00]

சிலந்தியின் விடா முயற்சியைப் பார்த்து, இங்கிலாந்துடன் போர் புரிந்து 14ம் நுாற்றாண்டில், ஸ்காட்லாந்துக்கு சுந்திரம் வாங்கிய மன்னன் ராபர்ட் புரூசின் கதை உலகறிந்தது. அண்மையில், அவரது மண்டையோட்டின் மாதிரியை வைத்து அவரது அசல் தோற்றத்தை உருவாக்கி வியக்கவைத்திருக்கின்றனர் வல்லுனர்கள். போன நுாற்றாண்டிலேயே, கல்லறையிலிருந்து அவரது மண்டையோட்டை எடுத்து, சில மாதிரிகளை அச்சாக உருவாக்கி வைத்திருந்தனர் அருங்காட்சியகத்தினர். அதை அப்படியே முப்பரிமாண முறையில் ஸ்கேன் செய்தது, பிரிட்டனிலுள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் வரைகலை மற்றும் உயிரியல் வல்லுனர்களைக் கொண்ட, 'பேஸ்லேப்' என்ற அமைப்பு.


  

பின்னர் ராபர்ட் புரூசின் உருவம் எப்படி இருந்திருக்கும் என்று கணித்து, தோலின் நிறம், கண்கள், மூக்கு, தாடை, வாய், தலை முடி, தாடி போன்றவற்றை ஊகித்து ஒரு உருவத்தை சிலையாக வடித்துள்ளனர். பார்ப்பதற்கு அசல் அந்தக்கால ஸ்காட்லாந்து மன்னரைப் போலவே இருப்பதாக ஸ்காட்லாந்து மக்கள் மெச்சுகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா