Untitled Document
April 27, 2024 [GMT]
சிறுமியிடம் காதலை தெரிவிக்க விமானத்தில் இருந்து குதித்த சிறுவன்!
[Tuesday 2017-04-04 07:00]

உலகம் முழுவதும் காதலர்கள் தங்கள் காதலை பல விதமாக தெரிவிக்கின்றனர். கடிதம் மூலமாகவும், நண்பர்கள் மூலம் தூதும் விடுகின்றனர். ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து வினோதமான முறையில் தனது காதலை தெரிவித்தான்.அவனது பெயர் டை மெயர்ஸ். இவன் பாட்டார் என்ற சிறுமியை காதலித்தான். அவளை கவரும் வகையில் சாகசம் செய்து தனது காதலை தெரிவிக்க விரும்பினான்.அதை தொடர்ந்து விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்தான். அப்போது தனது கையில் டியர் கே.பி. நான் உன்னை காதலிக்கிறேன். நீ என்னை காதலிக்கிறாயா? என்ற பேனரை ஏந்தியபடி காற்றில் மிதந்தபடி தரையில் இறங்கினான்.


  

அதைப் பார்த்த சிறுமி பாட்டர் மனம் நெகிழ்ந்தார். வேகமாக ஓடி வந்து டை மெயர்சை கட்டிப்பிடித்து அவனது காதலை ஏற்றுக் கொண்டாள்.இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அக்காட்சியை ஏராளமானவர்கள் பார்த்து ரசித்தனர்.

  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா