Untitled Document
April 26, 2024 [GMT]
பூனையைவிட சிறியதாகப் பிறந்த குதிரை! - கின்னஸ்க்கு பரிந்துரை
[Friday 2017-06-30 09:00]

வடமேற்கு ரஷ்யாவின் ஸ்கொட்நோயோ என்னும் கிராமத்தில்தான் இந்த அதிசய குதிரை பிறந்துள்ளது. குதிரையின் உரிமையாளர் எலெனா சிஸ்ட்யாகாவா ரஷ்ய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்
  

சுற்றியுள்ள மக்கள் ஆச்சர்யத்துடன் குலிவரைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். உலகின் பல்வேறு திசைகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வந்து குலிவரைப் பார்வையிடுகின்றனர். குலிவர் பிறந்தபோது 31 செ.மீ நீளம் இருந்தது. மேலும் 55 செ.மீட்டருக்கு மேல் வளராது என்று விலங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்யும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கின்னஸ் குழுவுக்குக் குலிவரின் பெயரை அவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்

  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா