Untitled Document
April 26, 2024 [GMT]
சிறையில் அடைக்கப்பட்ட சீனாவை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை!
[Tuesday 2017-08-01 18:00]

சீனாவை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.Han Riu Hou என்ற 4 வயது பெண் குழந்தை தனது தாய் Zialoin மற்றும் மாமா Song Qi Hou ஆகிய இருவருடன் கேரளாவுக்கு வந்துள்ளது.


  

இவர்கள் மூன்றுபேரும் கொச்சியில் உள்ள காக்கநாடு நகரின் குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்,இவர்களின் விசா நிறைவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்துள்ளனர், இதனால் வெளிநாட்டினர் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் இவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பெண்கள் சிறையில் எண்-1 கொண்ட அறையில் 4 பெண்களோடு சேர்த்து Zialoin அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் தனது குழந்தை மட்டும் தனியாக வெளியில் இருப்பதை இவர் விரும்பவில்லை. மேலும், மன அழுத்தத்திற்கு ஆளான இவர் சிறை அதிகாரிகளின் அனுமதியோடு தனது தாயுடன் சிறையில் உள்ளது. இக்குழந்தைக்கு தேவையான பால் மற்றும் பழங்கள் உணவுகள் அங்கு வழங்கப்படுகிறன்றன.இந்நிலையில் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இதுதொடர்பான விசாரணையில் இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா