Untitled Document
May 12, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பதற்க்கு இன்று முதல் தடை !
[Wednesday 2015-12-30 08:00]

சிகிரிய சுவர் ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் குறித்த குழுவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்திற்கு வந்ததாக மத்திய கலாசார நிதியத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரஷாந்த குணவர்தன தெரிவித்தார். புராதான சுவர் பகுதி ஒன்று உடைந்ததன் காரணமாக, அதனை பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கெமராவில் இருந்து வெளியாகும் வெளிச்சம் (flash) ஓவியங்களை பாதிப்பதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிகாட்டினார். இவ்வாரான புராதான சொத்துக்ளை பாதுகாக்கும் நோக்கில், தொல் பொருள் திணைக்களத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய கலாசார நிதியத்தின் சிரேஷ்ட அத்தியட்சகர் பிரஷாந்த குணவர்தன தெரிவித்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா