Untitled Document
May 12, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ கையளிப்பு: Top News
[Sunday 2016-01-03 22:00]

யாழ். கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்கு பல்லூடக எறியீ (அரடவiஅநனயை pசழதநஉவழச) வழங்கும் நிகழ்வு நேற்று (02.01.2016) இடம்பெற்றது. வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு பல்லூடக எறியீ இனை வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியக்கலாநிதி சுதாகுமார் அவர்களுடன், வைத்தியக்கலாநிதி மங்கையர்மணி, வைத்தியக்கலாநிதி கேதீஸ்வரன்(வட மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்) ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். மேற்படி பல்லூடக எறியீயானது கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வட மாகாணசபை பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து பெற்றுக்கொடுக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா