Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா - மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு: Top News
[Tuesday 2016-11-29 01:00]

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம். மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலிலே முன்னெடுத்த தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இநத் ஆணடு கடந்த ஆண்டுகளை விடவும ; மிக அதிகஅளவில் மக்கள் காலை நிகழ்வில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். முதலாவது நிகழ்வு காலை 7.00 மணிக்கும் . இரண்டாவது நிகழ்வு மதியம் 12.30 மணிக்கும் மூன்றாவது நிகழ்வு மாலை 5.00 மணிக்கும் நடை பெற்றது. இன்று நடைபெறற் மூனறு நிகழ்விலும். பெரு வாரியாகத் திரண்டிருந்த மக்களின் வருகை மாவீரர்களது மகத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தியது.

காலை நிகழ்வு கனடா கொடியேற்றம் தேசியக் கொடியேற்றம்ம ணி ஒலி அக வணக்கம் தேசியத் தலைவர் திரையில் பிரதான சுடர் ஏற்றல் மாவீரர்களது ஈகைச் சுடர் ஏற்றல் முதன்மைச் சுடர் ஏற்றல் துயிலும் இல்லப் பாடல்

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா