Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா - மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு: Top News
[Tuesday 2016-11-29 01:00]

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம். மார்க்கம். ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலிலே முன்னெடுத்த தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இநத் ஆணடு கடந்த ஆண்டுகளை விடவும ; மிக அதிகஅளவில் மக்கள் காலை நிகழ்வில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர். முதலாவது நிகழ்வு காலை 7.00 மணிக்கும் . இரண்டாவது நிகழ்வு மதியம் 12.30 மணிக்கும் மூன்றாவது நிகழ்வு மாலை 5.00 மணிக்கும் நடை பெற்றது. இன்று நடைபெறற் மூனறு நிகழ்விலும். பெரு வாரியாகத் திரண்டிருந்த மக்களின் வருகை மாவீரர்களது மகத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தியது.

காலை நிகழ்வு கனடா கொடியேற்றம் தேசியக் கொடியேற்றம்ம ணி ஒலி அக வணக்கம் தேசியத் தலைவர் திரையில் பிரதான சுடர் ஏற்றல் மாவீரர்களது ஈகைச் சுடர் ஏற்றல் முதன்மைச் சுடர் ஏற்றல் துயிலும் இல்லப் பாடல்ää மலர் வணக்கம் என்ற மாவீரர் நாளுக்குரிய தொடக்க வணக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகியது.

மங்கல வாத்திய இசைக் கலைஞர்கள். தாயகப் பாடலை இசைக்க தொடர்ந்து தாயகப் பாடல்கள் ஒலிக்க மாவீரர் வணக்க நடனம். தமிழ் மொழிக்கான நடனம். தலைவரைப் பற்றிய பாடலுக்கான நடனம். மாவீரர் எழுச்சி நடனம். என்று மாணவர்கள் நடன நிகழ்ச்சியினூடாக மாவீரர் புகழ் பாடி நின்றனர். இநத் ஆண்டு பல மாணவர்கள் நடன நிகழவ்pலே அரங்கிலே நின்று ஆடியமை எழுச்சியையும் உணர்வையும் தருவதாக இருநத்மை குறிப்பிடத் தகக்தாகும.;

மழலை உரை. இளையோர் அமைப்பினர் உரை அகவத்தின் உரை என்ற உரைகளைத் தொடர்ந்து சிலமப்ம் நாடகம் எனப்னவும இடம பெறற்ன. அரங்க நிகழ்வாக நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் வந்திருந்தவர்கள் அவைவரையும் தாயகத்துக்கு அழைத்துச் சென்றன. மழலை உரை ஆற்றிய சிறுவன் மிக அழகான தனது மழலைப் பேச்சால் தனது உணர்வை வெளிப்படுத்தினார் பல சிறுவர்கள் தாயகப் பாடல்களைப் பாடித் தமது ஆற்றiலை வெளிப் படுத்தியிருந்தனர்.

முதலாவது நிகழ்வில் மிக நீண்ட வரிசையில் நின்று மக்கள் மலர் வணக்கம் செய்து ஈகைச் சுடர் ஏந்தி மான மா வீரர்களை வழிபடட்னர். இரண்டாவது நிகழ்வும் மண்டபம் நிறைநத் மகக்ளோடு சிறப்பாக நடை பெற்றது. மூன்றாவது நிகழ்வுக்கு வருகை தநத்pருநத் மக்கள மிக நீண்ட நேரம் வீதியிலும் அரங்கிங்கு வெளிப் புறத்திலும். உள்ளரங்கத்லும் காத்திருந்து மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர் கார்த்திகை 27.2016 அன்று மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிநத் மார்க்கம் பெயர் கிரவுண்ட் என்றுமில்லாதவாறு திணறி நின்றது.

தாயகக் கோட்பாட்டை நினைந்து ஒன்றிணைந்து வருகை தந்த ஈழத் தமிழர்களின் வருகையால் மக்கோவன் வீதி பெரும் வாகன நெருக்கடிக்குள்ளானது. காவல் துறையினர் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர். தொண்டர்கள் பலர் மக்கள் அனைவரையும் மலர் வணக்கம் செய்வதற்கு ஒழுங்கு படுத்தினர். இநத் இக்கட்டான சூழலில் ஏற்கனவே அரங்கில் மலர் வணக்கம் செய்து அமர்ந்திருந்த

மக்களுக்குப் புதிதாக வருபவர்களுக்கு. இடமளிக்கும் படி அறிவித்து அவர்களது இருக்கைகளைக் காத்திருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நிiலை ஏற்பட்டது. அகவத்தினால் ஒழுங்கமைக்கப் பெற்ற தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் கைக் குழநi;தள் சிறுவர்கள்மூ தாளர்கள் மாவீரர் பெற்றோர்கள் உணர்வாளர்கள் என்று தாயக வாசம் வீச மாவீரர் ஈகம் தாங்கி தேசியப் பற்று மிளிர தமிழர் நினைவெழுச்சி நாளின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் வெளிப்படுத்தி நின்றமை இங்கு குறிப்பிடத் தக்கதாகும். எமது தேசிய நிறஙக்ளான சிவப்பு. மஞ்சள் நிறங்களால் அலங்கரிக்கப் பெற்றிருந்த மண்டபத்தின் உள்ளே வீரர்களது ஒளி முகங்கள் திகழ துயிலும் இல்லங்கள் வைக்கப் பட்டு கல்லறைகள் அமைக்கப் பெற்றிருந்த பந்தலின் உள்ளே. கார்த்திகை மலர் மக்கள் வணங்கி நின்றமை உணர்வைத் தொட்டு நின்றது.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளின் நினைவோடு அனைவரும் விழிகளில் நீர் சொரிய வணங்கி நின்றனர். மாவீரர்கள் நாள் என்பதன் புனிதத்தையும். அந்த நாள் வருடத்தில் ஒருமுறை எல்லோரையும் ஒருமித்த சிந்தனையோடு ஒன்றுபட்டு நிற்க வைக்கின்ற வீர வணக்க நாள் என்பதையும் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் அனைவருக்கும் கனடிய மக்களுக்கும். மீண்டும் உணர்த்தி நின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

படங்கள் நண்றி-www.puthinamphotos.com

  
  
   Bookmark and Share Seithy.comபிரான்சில் பேரெழுச்சிகொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2017-05-19 19:00]

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று 18.05.2017 வியாழக்கிழமை மிக பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிஸ் La Chapelle மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க எமது நாட்டில் இடம்பெற்ற அவலங்களை ஆற்றுகை செய்தபடியும் பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடியும் பாரிஸின் முக்கிய பகுதிகளுக்கு ஊடாகச் சென்று Place de la République இனை அடைந்தது.ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Friday 2017-05-19 19:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 8ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2017 வியாழக்கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் காலை 9.00 மணி தொடக்கம் 17.00 வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனனர்.மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் Top News
[Friday 2017-05-19 19:00]

மௌரிசியஸ் நாட்டு பிரதி அதிபர் உயர் திரு பரமசிவம் பிள்ளை வையாபுரி பங்குபற்றுதலுடன் தமிழீழ நினைவு தூபி அமைக்கப்பட்ட இடத்தில் பல அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு அமைப்பினரால் நடாத்தப்பட்டது, அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன் நகரத்தில் நினைவு கூறப்பட்டது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றினார் முதல்வர் விக்னேஸ்வரன்: Top News Top News
[Thursday 2017-05-18 11:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.லய இசையில் லயித்த மெல்பேர்ண்: Top News
[Wednesday 2017-05-17 21:00]

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். மாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட, எல்லே அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல்: Top News
[Tuesday 2017-05-16 19:00]

வ/விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் திருவாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 16.05.2017 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன் பொறியியலாளர் திரு.எ.நிலின்ஸ் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.டென்மார்கில் நடைபெற்ற் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு: Top News
[Sunday 2017-05-14 20:00]

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் மாலதி தமிழ்க் கலைக்கூடம் இணைந்து நடாத்திய இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 13.05.2017 சனிக்கிழமை அன்று டென்மார்க்கின் கேர்ணிங் நகரில் இடம்பெற்றது. தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரேற்றமும் நடராஜருக்கான விளக்கேற்றமும் இடம்பெற்றதனை தொடர்ந்து தாயக மீட்புப் போரிலே தங்களை வித்தாக்கிச் சென்ற மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம்பெற்றது. வரவேற்பு உரையினை மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகி திரு. அருளானந்தராசா அவர்கள் வழங்கினார்.விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற பிராங்போ ர்ட் தமிழ் மக்கள்! Top News
[Sunday 2017-05-14 09:00]

நான்காவது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் நேற்றுக் காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4 மணிக்கு Frankfurt நகர மத்தியை அடைந்தது. அங்கு வாழும் தமிழ் இளையோர்களின் ஆதரவுடன் , தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களின் ஒருங்கிணைப்பில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கண்காட்சி அமைத்து தமிழின அழிப்பை எடுத்துரைத்தும் , நீதி கோரியும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும், கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.உயிர்காக்கும் உன்னத பணியில் கனடா செந்தில்குமரன்: நிவாரணம் நிதியம் மூலம் 22வது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு. Top News Top News
[Friday 2017-05-12 19:00]

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போரினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் நிதியுதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது. இந்நிதியத்தினூடாக இருதயநோய் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய 22 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை உட்பட மேலும் பலருக்கு ஏனைய மருத்துவ உதவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு அவர் தம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.தாயின் மடியில் இன்னிசை நிகழ்வில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் இன்று டொரோண்டோவை வந்தடைந்தனர். Top News
[Thursday 2017-05-11 07:00]

எதிர்வரும் 14ம் திகதி ஞாயிறன்று அன்னையர்தின நாளில் Markham Event Centerல் நடைபெறவுள்ள தாயின் மடியில் கலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ள கலைஞர்களான பிரபல பாடகர் VM-மகாலிங்கம் மற்றும் சுப்பர் சிங்கர் புகழ் பாடகி அனுஷியா ஆகியோரை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் டொரோண்டோ விமானநிலையத்தில் வரவேற்றனர்.வல்வெட்டித்துறையில் களை கட்டியுள்ள இந்திர விழா! Top News
[Wednesday 2017-05-10 18:00]

வர­லாற்­றுச் சிறப்பு மிக்க வல்­வெட்­டித்­துறை சிறீ முத்­து­மாரி அம்­மன் தீர்த்த உற்­ச­வத்தை முன்­னிட்டு வல்வை மக்­க­ளால் 50 ஆவது ஆண்­டாக இந்­திர விழா நடத்­தப்­ப­டுகிறது. இன்று காலை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தை அடுத்து, மாலையில் இந்திரவிழா ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வல்வை நகரில் மிகப் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரே விழாக் கோலம் பூண்டுள்ளது. வீதிகள் தோறும் வாழைகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்துக் கடவுள்களின் பெரியளவிலான கட்அவுட்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.இந்திய ஹெலிகள் ஹட்டனில் தரையிறக்கம்! - மோடியின் வருகைக்கு முன்னாயத்தம் Top News
[Tuesday 2017-05-09 18:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டனுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று பரீட்சார்த்தகரமாக தறையிறக்கப்பட்டன. இதன் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.மொன்றியல், ரொறொன்ரோ ஐலன்ட் பகுதிகளில் வெள்ளம்! Top News
[Thursday 2017-05-04 19:00]

மொன்றியல் தெற்கு பகுதியில் கடும் வெள்ளத்தினால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு தொடக்கம் இன்று காலை வரை இந்நிலை தொடர்ந்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் பல நிலக்கீழ் குடியிருப்புக்களும் வெள்ள மயமாக காணப்படுகின்றன. புதன்கிழமை காலை வரையில் கிட்டத்தட்ட 100 கட்டிடங்கள் வெள்ள அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக மொன்றியல் நகர சபை அறிவித்துள்ளது. கியுபெக்கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யேர்மனியில் தமிழ் , 27 ஆண்டுகள்..! Top News
[Wednesday 2017-05-03 20:00]

யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது... கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்த பெருமையோடு 27 வது அகவை நிறைவு விழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் கடந்த இருவாரங்களாக நடாத்தி வருகின்றது.தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் :- தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி Top News
[Wednesday 2017-05-03 20:00]

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் "கலைமாருதம்" எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா