Untitled Document
May 2, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சு பந்தன் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் 2016 Top News
[Tuesday 2016-11-29 11:00]

பிரான்சில் மாவீரர் நாள் 2016 நிகழ்வுகள் பந்தனில் அமைந்துள்ள கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் கல்லறைகளுக்கு அருகில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கப்டன் கஜன், லெப்.கேணல் நாதன் ஆகிய மாவீரர்களுக்கான பொதுச்சுடரை வெர்சைல் தமிழ்ச் சங்கத் தலைவர் சகாயநாதன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை குறித்த மாவீரர்களின் சகோதரர்கள் ஏற்றிவைத்தனர்.

கேணல் பரிதி அவர்களுக்கான பொதுச்சுடரை திரு.சோதிராசா அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றிவைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து, பிற்பகல் 13.36 மணிக்கு மணி ஒலித்தது. அதனையடுத்து மாவீரர் துயிலும் இல்லப் பாடல் ஒலித்தது. தொடர்ந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர். குறித்த நிகழ்வுகள் பிரான்சு சார்சல் மாவீரர் நாள் நிகழ்வு மண்டபத்தில் நேரடியாகத் திரையில் காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - ஊடகப்பிரிவு.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா