Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மறைந்த தமிழக முதல்வருக்கு த.தே.ம.முன்னணி இரங்கல்: Top News
[Tuesday 2016-12-06 22:00]

நேற்றய தினம் மறைந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் செய்தியை பதிவு செய்திருந்தனர். கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபதலைவி திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் துணைத் தூதரகத்திற்கு நேரில் சென்று இரங்கல் செய்தியை பதிவு செய்திருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா