Untitled Document
June 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
மலையத்திலும் நத்தார் பண்டிகை விமர்சையாக கொண்டாட்டம்! Top News
[Sunday 2016-12-25 17:00]

நத்தார் பண்டிகை உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று மலையகத்திலும் கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களில் விஷேட பூஜைகளும் ஆராதனை கூட்டங்களும் நடைபெற்றது. அதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ புனித திருத்தவ தேவாலயத்தில் இன்று அருட்தந்தை ஜோன்ராஜ். அருட் சகோதரி வைலட் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆராதனை பூஜைகளில் பெரும் திரளான விசுவாசிகள் கலந்து கொண்டு ஆசி பெற்று சென்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா