Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வல்வெட்டித்துறை வானில் பட்டங்களின் அணிவகுப்பு! - ஓணானுக்கு அடித்த அதிஷ்டம் Top News
[Sunday 2017-01-15 18:00]

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு பட்டம் விடும் போட்டி நேற்று மாலை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடந்த இந்தப் போட்டியில், பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன. இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். இந்தப் போட்டியில், 40 அடி நீளமுடைய ஓணான் பட்டம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இதனை வல்வெட்டித்துறை தீருவிலைச் சேர்ந்த மகேந்திரன் உருவாக்கி பறக்கவிட்டிருந்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா