Untitled Document
April 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழும் தமிழனும் இந்தியாவில் இருப்பதாக அவர்களுக்கு தெரியவில்லை: - ஜி.வி.பிரகாஷ்
[Thursday 2017-01-19 13:00]

ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் முதல் இளம் சிறார்கள் வரை ஏன் ஊர் மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். நாட்கணக்கில் தொடரும் போராட்ட களத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களும் , பீட்டா எதிர்ப்பு கோஷங்களும் கடுமையாக ஒலிக்கின்றன.தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ் பிரதமர் மோடியை சந்தித்ததும், பிரதமரின் பதில் பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சரத்குமார், பிரதமரிடம் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் அவரின் பதில் தமிழ்நாடும், தமிழர்களும் தனியே பிரிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக தெரிகிறது என கூறியுள்ளது.அதே போல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழும், தமிழனும் இந்தியாவில் இருப்பதாக அவர்களுக்கு தெரியவில்லை போலும் என பதிவிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா