Untitled Document
April 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம்
[Friday 2017-01-20 11:00]

ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் போராட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது. இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வணிகர்கள், தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள், கடையடைப்பு போராட்டம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சினிமா பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முன்னதாக ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பலர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மேலும், ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் நாசர், கார்த்தி, பொன்வண்ணன், மனோபாலா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா