Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஒருங்கிணைந்த (மாநகர) பூப்பந்தாட்ட கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு தெற்காசிய​ப்போட்டி Top News
[Tuesday 2017-02-14 07:00]

டொரொண்டொ மாநகரில் கடந்த வருடம் அனைத்து தெற்காசிய (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் & வங்கதேசம்) பூப்பந்தாட்ட வீரர்களையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் எண்ணத்தோடு ஆரம்பம் செய்யப்பட்டு, இந்த இரண்டாம் ஆண்டில்நேற்றையதினம் பிப்ரவரி 11, சனிக்கிழமை PROGRESS RECREATION CENTRE 291 Progress Ave Scarborough) ராஜா முகம்மது மற்றும் உமர் செரீப் இருவராலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது..

இந்தப்போட்டியில் பங்குக்கொள்ள மாநகரில் உள்ள சுமார் 32 அணியினர் 15 வெவ்வேறு விளையாட்டு அமைப்பிலிருந்தும் பங்குகொண்டனர். இந்தப்போட்டிகளுக்கான அனுசரணைகளை முறையே திரு. சஃப்ரான் லாஃபீர் (Homewood reality), திரு. நிம் நிர்மலன் (Homelife Benchmark Reality) திரு. முகம்மது ரஃபி (Prime Halal Distributors) மற்றும் திரு. வள்ளிக்கண்ணன் மருதப்பன் (தலைவர். தமிழ்நாடு சமூக மன்றம்) வழங்கி உதவினர். போட்டியின் நிறைவில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஹரி ஆனந்தசங்கரி (MP Liberal, RougeRiver) சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கூறி கெளரவித்தார்.

படங்கள் - நன்றி www.puthinamphotos.com

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா