Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மகா சிவராத்திரி அன்று கோவிலை சுத்தம் செய்த ராம் சரண் மனைவி..
[Tuesday 2017-02-28 12:00]

அப்போலோ மருத்துவ குழுங்களின் நிறுவன தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியும் டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் ராம் சரணின் மனைவியுமான உபசேனா, அப்போலோ மருத்துவ குழுமங்கள் வெளியிடும் பி பாஸிடிவ் எனும் இதழின் பொறுப்பாளராகவும் உபசேனா பதவி வகிக்கின்றார். மேலும் சமூக சேவைகள் மற்றும் ஆன்மீகத்திலும் உபசேனா ஈடுபாடு கொண்டவர்.

கடந்த மகா சிவராத்திரி அன்று 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த டொனகொண்டா கோவிலுக்கு சென்ற உபசேனா அங்கு கோவிலை தூய்மை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனை வீடியோ எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உபசேனா, கடவுள் பக்தர்களிடம் காணிக்கை எதிர்பார்ப்பத்திலை மாறாக அவர் பக்தியையும், தூய்மையையும் எதிர்பார்க்கின்றார். எனவே கோவிலை தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள் என உபசேனா கேட்டுக்கொண்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா