Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
7 புதுமுக ஹீரோயின்களுடன் ஜெய் ஆகாஷ் அமாவாசையில் ஆபாசம்..
[Tuesday 2017-02-28 19:00]

நடித்துள்ள படம் அமாவாசை, இந்தப் படம் அமாவாசய்யா என்ற பெயரில் தெலுங்கிலும் வெளிவருகிறது. ராகேஷ் சவந்த் என்பவர் தயாரித்து இயக்கி உள்ளார். சையது அகமது இசை அமைத்துள்ளார். படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தில் இடம் பெற்றிருந்த ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை கண்டு திடுக்கிட்ட தணிக்கை குழுவினர் இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என்று முதலில் தெரிவித்துவிட்டனர். நீங்கள் சொல்லும் காட்சிகளை நீக்கி விடுகிறோம் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டதாம். அதன் பிறகு 5 காட்சிகளை முழுமையாக நீக்கும்படியும், பல காட்சிகளின் நீளத்தை குறைக்கும்படியும் தணிக்கை குழுவினர் சொன்னார்கள்.

தயாரிப்பு தரப்பு அவற்றை நீக்கியும், குறைத்தும் தணிக்கை குழுவிற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். அதன் பிறகும் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறது தணிக்கை குழு. இந்தப் படத்தில் ஜெய் ஆகாஷ் ஜோடியாக 7 புதுமுக ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமாவாசையில் ஆபாசம் விரைவில் திரைக்கு வருகிறது..

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா