Untitled Document
May 5, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அமான்சியங்களை ஆராய்கிறார் பாவனா..!
[Thursday 2017-03-02 20:00]

நடிகை பாவனா இரண்டு வருடங்களுக்கு முன் நடிக்க ஒப்புக்கொண்டு முக்கால்வாசி நடித்த நிலையில் இருக்கும் படம் தான் அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன் ரோஹித் என்பவர் இயக்கத்தில் உருவான இந்தப்படத்தில் ஓமனக்குட்டனாக நடித்திருப்பவர் ஆசிப் அலி. எப்போதும் பகல்கனவு காணும் கேரக்டர் இவருடையது.. இவருக்கு ஜோடியாகத்தான் பாவனா நடித்திருக்கிறார்.. படத்தில் அமானுஷ்ய மற்றும் மர்மமான விஷயங்களை ஆராய்ச்சி செய்பவராக நடித்துள்ளார் பாவனா.. இந்த படம் வழக்கமான மலையாள சினிமா பாணியில் இருந்து மாறுபட்டு ஒரு நாவல் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளதாம்..

இடையில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்தப்படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வந்தநிலையில், இன்னும் இந்தப்படம் உயிருடன் இருக்கிறது என்றும் பைனான்ஸ் பிரச்சனைகள் சரியாகி வருவதால் விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என அறிவித்துள்ளார் இயக்குனர் ரோஹித்.. ஆசிப் அலி, பாவனா இந்த இருவரில் யாராவது ஒருவர், இந்த இடைவெளியில் வெளியேறி இருந்தார்கள் என்றாலும், படத்தை கைவிட்டிருப்பேன் என்றும் ஆனால் அவர்கள் இருவருமே இந்தப்படத்தின் கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார்கள்.. அதற்கு எனது நன்றி என்றும் கூறியுள்ளார் இயக்குனர் ரோஹித்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா