Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டம்! Top News
[Wednesday 2017-03-08 07:00]

வேலைவாய்ப்பை வழங்கக்கோரி முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு அரசாங்கமோ அதிகாரிகளோ இதுவரை எந்த உறுதியான பதிலும் வழங்காத நிலையில், இன்று தமது போராட்டத்தை வேறு வழியில் முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று மனிதச் சங்கிலி போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் இதற்கு யாழ்ப்பாண கல்விச் சமூகம் ஒத்துழைப்ப வழங்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி இரவு பகலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த காரணத்தால் தாம் அனைவரும் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போதிலும் தம்முடன் கலந்துரையாடவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா