Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலி போராட்டம்! Top News
[Wednesday 2017-03-08 18:00]

நியமனம் வழங்கக் கோரி பத்து நாட்களாக போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று மனித சங்கிலிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பட்டதாரிகள் தமது முகங்களைக் கறுப்புத் துணியால் கட்டியவாறு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியில் முற்பகல் 10.30 மணி முதல் 11.30 மணி வரையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வட மாகாணசபை மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராகப் பல்வேறு கோஷங்கள் எழுப்பியிருந்தனர். நிரந்தர நியமனம் வழங்கக் கோரி வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் கடந்த வாரம் 27ஆம் திகதி முதல் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா