Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சுசிலீக்ஸ் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்..
[Thursday 2017-03-09 18:00]

சமூக வலைத்தளங்களில் இத்தனை நாட்களாக ரசிகர்களுக்குள்தான் அடித்துக் கொண்டார்கள். ஆனால், இப்போது பிரபலங்களே தங்களுக்குள் அடித்துக் கொள்ளாத குறையாக, தனிப்பட்ட, அருவெறுக்கத்தக்க பல விஷயங்களை டிவிட்டரில் அரங்கேற்றி வருகிறார்கள். சுசித்ரா போட்ட குண்டு:

பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா பத்து நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷைப் பற்றிய சில விமர்சனங்களை அவருடைய டிவிட்டரில் புகைப்பட ஆதாராங்களுடன் பதிவிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே தன்னுடைய டிவிட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றார். ஆனாலும், அதன் பின் தொடர்ந்து மேலும் சிலவற்றைப் பதிவிட்டார். அடுத்து அவருடைய கணவர் நடிகர் கார்த்திக்குமார், தன் மனைவி சுசித்ராவின் டிவிட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றே தெரிவித்தார். பிரபலங்களின் லீலைகள் :

இப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு மேலும் பல தனிப்பட்ட புகைப்படங்களையும், பதிவுகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்னத்திரை டிடி, ஹன்சிகா போன்றவர்களின் கசமுசா புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. மீண்டும் தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றே தெரிவித்துள்ளார். நேற்று இரவு இன்னும் மோசமாக சில ஆபாசப் புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களும் ஹேக் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் சுசித்ராவின் டிவிட்டரில் இருந்து வெளியாகியுள்ளன.>

உண்மையிலேயே சுசித்ராவின் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதோ என்று நினைத்தால் மற்றொரு பாடகியான சின்மயி அவருடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சுசித்ரா டிவிட்டரில் யாரோ ஹேக் செய்து புகைப்படங்களை பதிவேற்றும் நேரத்திலேயே, சின்மயியும் அவருடைய டிவிட்டரில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். அதில்,

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா