Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விஜய்க்கு அம்மாவாவாக நடிக்கிறார் நித்யா மேனன்..
[Thursday 2017-03-09 19:00]

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நித்யா மேனன் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் தற்போது தனது 61-வது படமாக அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது.

தலைப்பு வைக்கப்படாமலேயே படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். இதில் 80-களில் உள்ளது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த காட்சிக்காக விஜய் முறுக்கு மீசையுடன் வரும் விஜய், ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விஜய்க்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இதில் விஜய் அப்பாவாகவும் இரண்டு மகன்களாகவும் 3 வேடங்களில் நடிக்கிறார். இவர்களில் அப்பா விஜய்யின் ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா