Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நாய் கெட்-அப்பில் பிரேம்ஜி..
[Thursday 2017-03-09 19:00]

பாடகர், இசையமைப்பாளர், காமெடியன் என பல முகம் காட்டிக் கொண்டு, சினிமாவில் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் பிரேம்ஜிக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையின் காரணமாக மாங்கா உட்பட ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரவில்லை. எனவே, மீண்டும் காமெடியனாக நடித்தார். அதன்படி காமெடியனாக நடிக்க ஆரம்பித்த பிரேம்ஜிக்கு வந்த படம்தான் சிம்பா. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத், புதுமுகங்கள் பானு மெஹ்ரா, ஸ்வாதி தீக்ஷித் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் சிம்பா படத்தை தமிழின் முதல் STONER திரைப்படம் என்று சொல்கின்றனர்.

இப்படியொரு டேக் லைனுடன் வெளியாகவிருக்கும் சிம்பா படத்தில் பிரேம்ஜி, நாய் வேஷம் எல்லாம் போட்டு நடித்துள்ளாராம். சிம்பா படத்தின் கதைப்படி, கஞ்சா போதைக்கு அடிமையான பரத், கஞ்சா அடித்துவிட்டு ஒரு அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பவர். பிரேம்ஜியை பார்க்கும்போதெல்லாம் பரத் கண்களுக்கு பிரேம்ஜி ஒரு நாய் போன்று தோன்றுவாராம். இதனால் பிரேம்ஜி நாய் கெட்-அப்பில் நடித்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா