Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஹாலிவுட்டின் பிரமாண்ட படம் காங் இன்று வெளியீடு..
[Friday 2017-03-10 08:00]

ஹாலிவுட் சினிமாவில் விலங்குளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில் வசூலை குவித்த படம் கிங்காங். இதுவரை இந்த கதையை அடிப்படையாக கொண்டு பல தலைப்புகளில் பல பாகங்களில் படங்கள் வந்து விட்டது. மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட கிங்காங் படங்கள் கூட வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்போது அந்த வரிசையில் வருகிறது காங் ஸ்கல் ஐலேண்ட். கிங்காங் என அழைக்கப்படும் ராட்சத கொரிலா குரங்கு காட்டுக்குள்ளிலிருந்து நகரத்திற்கு வந்த செய்த அட்டகாசம்தான் இதுவரை படமாக வந்தது. இப்போது ஒரு தனித் தீவுக்குள் புகுந்து அது செய்யும் அட்டகாசத்தையும் அதை அடக்கும் போராட்டத்தையும் மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.

நவீன சினிமா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிரட்டலான படமாக தயாராகி உள்ளது. ஜோர்டன் வாக்ட் ரோபெட்ஸ் இயக்கி உள்ள இந்தப் படத்தை லெஜண்டரி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஹென்னி ஜாக்மேன் இசை அமைத்துள்ளார், லெர்ரி போங் ஒளிப்பதிவு செய்துள்ளார். டாம் ஹிட்டஸ்டான், சாமுவேல் ஜாக்சன், ஜான் காட்மேன், பிராய் லார்சன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தியாவில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது. 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. தமிழ் படங்களுக்கு நிகராக சுமார் 200 தியேட்டர்களில் வெளியாகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா