Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வெற்றி மாறனின் தயாரிப்பு 'லென்ஸ்'..
[Friday 2017-03-10 08:00]

இயக்குனர் வெற்றி மாறன் தற்போது தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் லென்ஸ் என்ற படத்தை தயாரிக்கிறார். மினி ஸ்டூடியோ என்ற நிறுவனத்துடன் இணைந்து தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரிக்கிறார். ஜெயபிரகாஷ், இராதாகிருஷ்ணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இது தற்போது மக்களிடையே பெரும் கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வரும் சைபர் க்ரைம் தொடர்பான கதை. பெண்களை ஆபாச படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவேற்றி சந்தோஷப்படும் சைக்கோக்கள். அல்லது அதை காட்டி மிரட்டும் கிரிமினல்கள் பற்றிய திகில் படம். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா