Untitled Document
May 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிம்புவும் அனிருத்தும் தனுஷ்க்கு வாழ்த்து தெரிவிப்பு..
[Friday 2017-03-10 20:00]

தனுஷ் இயக்குனராக அறிமுகமாகும் 'பவர் பாண்டி' படத்தின் இசை நேற்று வெளியானது. 'ஜோக்கர்' படத்திற்கு இசையமைத்த ஷான் ரோல்டனின் திறமையைப் பார்த்து அவருக்கு 'பவர் பாண்டி' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் தனுஷ். அது திரையுலகில் உள்ள பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளராக கடந்த சில வருடங்களாக இருந்த அனிருத்தை விட்டு ஷான் ரோல்டனுக்கு தனுஷ் ஏன் வாய்ப்பு கொடுத்தார் என்று அனைவருமே ஆச்சரியத்தில் பார்த்தார்கள்.

'தனுஷும், அனிருத்தும் பிரிந்துவிட்டார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போது 'பவர் பாண்டி' படத்தின் இசையைக் கேட்டு அனிருத், தனுஷுக்கும், ஷான் ரோல்டனுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா