Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தினமும் 3 பேரிச்சம் பழம் சாப்பிட்டு பாருங்க ; 12 நாட்களிலேயே பதில் கிடைக்கும்
[Wednesday 2017-03-22 18:00]

பேரிச்சம் பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, விட்டமின் B6, மெக்னீசியம் போன்ற அனைத்து விதமான ஊட்டச்சத்துள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால், வெறும் 12 நாட்களில் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!

பேரிச்சம் பழத்தில் விட்டமின் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது உடல் எடையை குறைத்து, உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்கிறது. தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வருவதால், மூளையின் செயல்பாடு மேம்படும். அதோடு ஞாபக சக்தி, கூர்மையான புத்தி, கற்கும் திறன் போன்றவை அதிகரிக்கும். பேரிச்சம் பழத்தை தினமும் 3 சாப்பிட்டு வந்தால், அது சீரற்ற குடலியக்கம், மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு தீர்வளித்து, குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால், பிரசவம் எளிமையாக இருப்பதோடு, பிரசவம் முடிந்த பின் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது சீரான செரிமானத்தை ஏற்படுத்தி, மூல நோய் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

பேரிச்சம் பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைப்பதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தினமும் பக்கவாதம் உள்ளவர்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பேரிச்சம் பழத்தில் மக்னீசியம் எனும் நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள் உள்ளது. இது உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைத்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா