Untitled Document
April 27, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வயாகராவுக்கு சமமான ஜாதிக்காய் பற்றி தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்க
[Wednesday 2017-04-19 17:00]

பண்டைய காலத்தில் வயாகராவாக திகழ்ந்து வந்துள்ள ஜாதிக்காய் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப்பட்டிப்பட்ட ஒரு மூலிகைப் பொருள் நம் மண்ணில் செழித்து செழித்து விளைகிறதென்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் தொடர்ந்து இந்த சாதிக்காயின் மகத்துவங்கள் குறித்து பார்க்கலாம். ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் 15% உள்ளது. ஆல்ஃபா ஃபெனைன், பீட்டா ஃபெனைன், மிர்ட்டிசின், எலின்சின் போன்ற எண்ணெய்கள் இருகின்றன. இந்த வேதிப்பொருட்களில் வீரிய சக்திகள் நிறைந்துள்ளன.

ஜாதிக்காய் என்பது மன அழுத்தத்தை போக்கி, காம உணர்சிகளை தூண்டும் வல்லமை கொண்டது. ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை தூண்டவும் வல்லது. ஆண்மைக்குறைவு, மலட்டு, நரம்பு தளர்ச்சி போன்ற குறைகளை துரத்தும் திறன் கொண்டது இந்த ஜாதிக்காய். தீயாய் வேலை செய்த சிலரது நீர்த்துப்போன உயிரணுவை கெட்டிப்படுத்தவும் இந்த ஜாதிக்காய் உதவுகிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா