Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா வன்னி தமிழ்சமூக கலாச்சார அமையத்தினால் உயிரிழை அமைப்பிற்கு கட்டில்கள் மெத்தைகள் அன்பளிப்பு: Top News
[Monday 2017-06-12 07:00]

உயிரிழை அமைப்பின் வேண்டுகோளுக்கமைய உயிரிழை உறுப்ப்பினர்களின் நலன் கருதி 05 கட்டில்கள் மெத்தைகள் மற்றும் தலகணை பெட்சீற்றுகள் என்பன அன்பளிப்பாக 30.05.2017 இன்று அலுவலகத்தில் திரு இந்திரன் அவர்களுடன் பராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீறீஸ்கந்தராசாஅவர்களும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

மாவட்ட இணைப்பாளர் ஸ்ரீகரன் பொருட்களை பெற்றுக்கொண்டார். அலுவலகத்தில் பயிற்சிக்காக வருபவர்களும் கிழக்கு மாகாணங்களில் இருந்து வரும் எமது நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கி நின்று செல்வதற்கான அடிப்படை வசதியான கட்டில் மெத்தைகள் இல்லாமையினை எடுத்துக்கூறிய போது உடனடியாக அதனை செய்து தருவதாக வாக்குறுதி அழித்து இன்றய தினம் அதனை கனடாவை சேர்த இந்திரன் அண்ணா கையளித்தார்.

அவருக்கு எமது மனம் நிறைந்த நன்றிகள். அத்தோடு வன்னி தமிழ் கலாச்சார அமையத்துக்கும் எமது நன்றிகள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா