Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி: Top News
[Thursday 2017-07-13 18:00]

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சு நடாத்திய 2ம் வருட தடகள விளையாட்டுப்போட்டி ஜூலை 3ந் திகதி Bill Crothers பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 170க்கும் மேட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.மார்க்கம் நகரசபை 7ம் வட்டார நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.இவர் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தமான விடயங்களிட்கு முன்னுரிமை கொடுப்பவர்.

இந் நிகழ்வில் ஆரம்ப காலத்தில் உதைபந்தாட்டத்தில் சிறுவர்களையும் இளைஞர்களையும் ஈடுபடுத்தி, பயிட்சியும் கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்களான திரு.அலெக்ஸ் மகேந்திரன் (மலேசிய விளையாட்டு மற்றும் கலாச்சார மையங்களையும் உருவாக்கியவர்), திரு. சில்வெஸ்டர்(கனேடிய தமிழ் உதைபந்தாட்ட சம்மேளன வளர்ச்சிக்கு உதவியவர்), திரு. விசாகரத்தினம் இராஜசேகரம் (டொரோண்டோ புளூஸ் கழகம் ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவர் ), திரு. அன்டன் சந்திரசேகரம் ( ஸ்காபரோ ரேன்சஸ் கழகத்தை உருவாக்கி ஒன்ராரியோ போட்டி நிகழ்வுகளில் பங்கு பெற செய்தார்) ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சால் கௌரவிக்கப்பட்டார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா