Untitled Document
May 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
என்னுடைய ஷூட்டிங் ஓவர்: - ஜி.வி.பிரகாஷ்
[Saturday 2017-07-22 18:00]

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் சில காலமாக அமைதி காத்து வருகிறார். இதற்கெல்லாம காரணம் அவர் கையில் படங்கள். இதுபோக அடுத்தடுத்த புதுபடங்கள் கமிட்மெண்ட்.சொல்லப்போனால் படத்தில் நடிக்க நேரம் தான் அவருக்கு இல்லை. அப்படி ஒரு பிசியான ஆளாக மாறிவிட்டார் ஜிவி. தற்போது பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் நாச்சியார் படத்தில் ஜிவியும் நடித்துள்ளார்.

இப்படத்திற்கான தன்னுடைய ஷூட்டிங் ஓவர் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ஜோதிகா, பாலா சார் ஆகியோருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா