Untitled Document
May 14, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அமெரிக்காவில் காதலனுடன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா!
[Tuesday 2017-09-19 15:00]

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடி உள்ளார். சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.

இதையடுத்து காதலருக்கு வித்தியாசமான பரிசு அளிக்க நயன்தாரா விரும்பினார். அதன்படி நேற்று முன்தினம் திடீரென விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு அவர் அமெரிக்கா பறந்தார். நியூயார்க்கில் நேற்று நயன்தாராவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விக்‌னேஷ் சிவன். இருவரும் சேர்ந்து ப்ருக்லின் பாலத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.இந்த படம் நேற்று இணையதளத்தில் வைரலானது. அமெரிக்காவில் மேலும் 2 நாட்கள் தங்கிவிட்டு அவர்கள் சென்னை திரும்ப முடிவு செய்துள்ளனர். கடந்த பல மாதங்களாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு ரகசிய திருமணம் முடிந்து, அமெரிக்கா சென்றிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா