Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா விஜய்யின் மெர்சல்!
[Wednesday 2017-10-11 17:00]

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்த புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. மெர்சல் படத்தில் விஜய்யுடன், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஸ்ரீதேணான்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் 3,292 திரையரங்குகளில் வரும் 18 தேதி வெளியாக உள்ளது. மலேசியாவில் மட்டும் சுமார் 800-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து இணையதளங்களில் பல சாதனைகளை முறியடித்தது. 25 மில்லியன் பார்வையாளர்கள், 10 லட்சம் லைக்ஸ் என சாதனைகள் குவிந்து கொண்டே இருக்கின்றது

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா