Untitled Document
April 26, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கார்த்தியுடன் மீண்டும் ஜோடி சேரும் ரகுல் ப்ரீத் சிங்!
[Thursday 2017-10-12 07:00]

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படம் அடுத்த மாதம் 17ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து மீண்டும் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படம் உருவாகிறது.

இதை ஆர்.கண்ணன் உதவியாளர் ரஜத் இயக்குகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கும் கார்த்தி, இதை முடித்த பிறகு ரஜத் படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா